Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எந்த வெப்பநிலைகளில் பொதுவாக உயிரோட்ட நிகழ்வுகள் குறைவாக இருக்கும்?
Q2. வெவ்வேறு அணு எண்களையும், ஒரே அணு எடையையும் கொண்ட தனிமங்கள் --------------என அழைக்கப்படுகின்றன
Q3. புவியின் பரப்பில் அதிகமாக காணப்படும் உலோகம் எது?
Q4. அசிட்டலின் மற்றும் அம்மோனியா கலவையை வெப்பப்படுத்தும் போது உண்டாகும் சேர்மம் எது?
Q5. ஆணி துருப்பிடித்தல் எவ்வகை மாற்றம்?
Q6. கரிம சேமங்களுக்குரிய சிறப்புப் பண்பு எது?
Q7. கொடுக்கப்பட்டுள்ள உரங்களில் சிறப்பானதாக கருதப்படுவது எது?
Q8. கதிரியக்க மாற்றத்தைக் கண்டறிந்தவர் யார்?
Q9. "m" நிறை கொண்ட புரோட்டான் ஒளியின் திசைவேகத்துடன் நகரும் போது அதன் நிறை .......
Q10. பேட்டரி செல்லில் ...............அமிலம் பயன்படுத்தப்படுகிறது
Q11. நீரும் எத்தனாலும் அடங்கிய கொதிநிலை மாறாக் கலவையின் கொதி நிலையானது எத்தனால் மற்றும் நீரின் கொதிநிலைகளை விடக்குறைவு. இதற்குக் காரணம் கலவையின் ..............
Q12. வெண் பாஸ்பரஸை சிகப்பு பாஸ்பரஸாக மாற்ற உதவும் வினையூக்கி ..........
Q13. 15 கிராம் ஹைட்ரஜன் வாயுவில் எவ்வளவு மோல்கள் உள்ளன?
Q14. கண்ணாடியை பாதிக்கும் அமிலம் எது?
Q15. புயூட்டேன் டையாயிக் அமிலம் என்பது ........
Q16. நீர்மக் கரைசலிலுள்ள அசிடிக் அமிலத்தின் pH மதிப்பு 2. எதனுடன் சேரும் போது இதன் pH மதிப்பு கூடுகிறது?
Q17. சோடியத்தை எப்போதும் எதில் வைத்திருக்கவேண்டும்?
Q18. கொடுக்கப்பட்டுள்ள பிரித்தெடுக்கும் முறைகளில் எது "விக்டர் மேயர்" என்ற பெயருடன் தொடர்புடையது?
Q19. புளியில் ...............அமிலம் அடங்கியுள்ளது.
Q20. மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் எது?
Q21. பேக்லைட் ..............லிருந்து பெறப்படுகிறது.
Q22. தொழிற்சாலைகள் அதிகமாக் உள்ள பகுதிகளில் அமில மழையை ஏற்படுத்தக் காரணமாய் இருப்பது .....
Q23. கார்பைல் அமின் சோதனையில் என்ன விளைபொருள் கிடைப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது?
Q24. வெப்ப நிலையுடன் எவ்வாறு ஒரு வினையின் வெப்பம் மாறுபடுகிறது என்பதைக் குறிக்கும் தொடர்பு எது?
Q25. கீழ்க்கண்டவற்றுள் எது சக்திமிகு ஆல்கஹால் கலவை?
Q26. எந்த இணையில் நடுநிலையாக்கல் வெப்பம் மாறாதிருக்கும்?
Q27. சமையல் சோடாவை ஈரமான கையினால் தொடுவது எதற்கு எடுத்துக்காட்டு ?
Q28. பென்சால் டிஹைடு வினைவேக மாற்றி இல்லாமல் குளோரினுடன் வினை புரியும் போது வெளிப்படுவது
Q29. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உயிர் எதிர் கொல்லி எது?
Q30. கீழ்க்கண்டவற்றுள் எது செயற்கைப் பட்டு என்று அழைக்கப்படுகிறது?
Q31. வயிற்றில் சுரக்கும் அமிலம் என்ன?
Q32. ஒரு குளோரின் அணுவின் அணு எண் 17. அணு நிறை எண் 35. எனவே அதன் உட்கருவில் உள்ளவை ......
Q33. இரும்பு துருப்பிடித்தல் என்பது ..........
Q34. புளிப்பு காடியில் உள்ள அமிலம் ...................
Q35. கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாகப் பொருந்தவில்லை?
Q36. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] பியூட்டாடையீன் [ஆ] லெட் லெட்ரா எத்தீல் [இ] பாஸ்ஃபரஸ் [ஈ] அனிலீன் ........[1] தீப்பெட்டித் தொழிற்சாலை [2] சாயத்தொழிற்சாலை [3] இரப்பர் தொழிற்சாலை [4] பெட்ரோலியம் தொழிற்சாலை
Q37. இவற்றுள் கார்பைன் அமின் சோதனைக்கு உட்படுவது எது?
Q38. கலீனாவில் உள்ள உலோகத்தாது எது?
Q39. கொடுக்கப்பட்டுள்ள கரைசல்களில் தாங்கல் கரைசல் எது என காண்க:
Q40. கீழ்க்கணடவற்றுள் எந்த முறை உலோகப் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது?
Q41. மதுரா சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளி வரும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுப்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது?
Q42. இவற்றுள் எது அச்சு மை தயாரிக்கப் பயன்படுகிறது?
Q43. தாமிரத்துடன் எதைச் சேர்த்து வெண்கலம் பெறப்படுகிறது?
Q44. தயோபெண்டோன் சோடியம் ஒரு ...................
Q45. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] தையோடான் [ஆ] குளோரோபைரிபாஸ் [இ] மெட்டாசிஸ்டாக்ஸ் [ஈ] ஆர்சனிக் ...........[1] வேர்தாக்கும் பூச்சிகள் [2] தண்டு மற்றும் இலை துளைப்பான் [3] சாறு உறிஞ்சும் பூச்சிகள் [4] எலிக்கொல்லிகள்
Q46. ஃபார்மல்டிஹைடு அம்மோனியாவுடன் வினை புரிந்து ஹெக்சாமெத்திலின் டெட்ராமீன் என்ற சேர்மம் கிடைக்கிறது. இது சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரி? [1] இவ்வினை ஒரு குறுக்க வினை. [2] இவ்வினையில் யூரோட்ரோபின் என்ற மருத்துவப்பொருள் கிடைக்கிறது. [3] இச்சேர்மம் ஒரு வகை பிளாஸ்டிக் ஆகும் [4] இச்சேர்மம் ஒரு சிறுநீரக புரைத்தடுப்பான் ஆகும்.
Q47. ஆய்வகத்தில் அசிட்டலீன் தயாரிக்கும் முறை எது?
Q48. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] ஹைப்போ [ஆ] குவார்ட்ஸ் [இ] பிரைன் [ஈ] பாக்சைட் ................[1] சிலிகா [2] சோடியம் தயோசல்பேட் [3] அலுமினியம் தாது [4] சோடியம் குளோரைடு
Q49. காப்பரின் எதிரியாகக் கருதப்படுவது எது?
Q50. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] ஹைட்ரஜன் [ஆ] கிராஃபைட் [இ] பாதரசம் [ஈ] அயோடின் ...........[1] பளபளப்பான அலோகம் [2] நேர்மின் தன்மை கொண்ட அலோகம் [3] மின்சாரத்தை கடத்தும் அலோகம் [4] திரவ அலோகம்.