Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. முப்பிணைப்பு உள்ள சேர்மம் எது?
Q2. கார்பனின் நான்கு அணுக்களும் முழுமையாகப் பூர்த்தி பெற்றுள்ள சேர்மம் எது?
Q3. ஐசோடோப்பு என்பது என்ன?
Q4. ஐசோடோன் என்பது என்ன?
Q5. ஐசோபார் என்பது என்ன?
Q6. பின்வருவனவற்றில் ஐசோடோப்பு எது?
Q7. பின்வருவனவற்றில் ஐசோபார் எது?
Q8. பின்வருவனவற்றில் ஐசோடோன் எது?
Q9. தாவர எண்ணெயிலிருந்து திட நிலையில் உள்ள வனஸ்பதி நெய் தயாரித்தலில் எப்பண்பு காணப்படுகிறது?
Q10. ஈத்தேனை ஹைட்ரஜனுடன் சேர்த்து 150°C வெப்பப்படுத்தப்பட்ட எந்த வினையூக்கி மீது செலுத்தும் போது இரட்டைப் பிணைப்பில் ஹைட்ரஜனின் சேர்க்கை நிகழ்கிறது?
Q11. பொருத்துக :
அ. பீட் 1. 60%
ஆ. லிக்னைட் 2. 70%
இ. ஆந்த்ரசைட் 3. 90%
ஈ. பிட்டுமினஸ் 4. 78%
Q12. மனிதக்குடலில் செல்லுலோஸ் சிதையும்போது உருவாவது என்ன?
Q13. மெண்டலீஃப் காலியத்தை எவ்வாறு அமைத்தார்?
Q14. தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன என்று கூறியவர் யார்?
Q15. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q16. கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டத்தில் பயன்படும் கதிர்வீச்சு எது?
Q17. குவார்ட்ஸ் தயாரிக்க உதவும் மூலப்பொருள் என்ன?
Q18. தனிம வரிசை அட்டவணையில் காணப்படும் தொடரில் இடது நோக்கி நகரும்போது தனிமங்களின் உலோகப் பண்புகள் என்ன ஆகிறது?
Q19. நடுநிலை பெரிக்குளோரைடுடன் ஊதா நிறத்தைக் கொடுக்கும் சேர்மம் எது?
Q20. இரும்பு துருப்பிடிக்காமலிருக்கப் பயன்படுத்தபப்டும் அமீன் எது?
Q21. விமானப் பகுதிப்பொருள் தயாரிக்கப் பயன்படுவது எது?
Q22. மாட்டிறைச்சியிலுள்ள அமிலம் எது?
Q23. மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் எது?
Q24. மத்திய உப்பு, கடல் இராசயன ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் எது?
Q25. அமைதிக்காகவும், வேதியியலுக்காகவும் நோபல் பரிசு பெற்றவர் யார்?
Q26. வேதி வினைகளில் பங்கு பெறும் அணுக்கள் எவை?
Q27. வாயு நிலையிலுள்ள மின்சுமையற்ற ஓர் அணுவுடன் எலக்ட்ரானை சேர்த்து அது எதிர்மின் அயனியாக மாறும்பொழுது ஆற்றல் வெளியிடப்படுகிறது. அந்த ஆற்றல் எது?
Q28. ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேர்மங்களைக் குறிக்கும் பண்பினை எவ்வாறு அழைக்கிறோம்?
Q29. கால்சியம் கார்பைடு மீது நீர் சேர்க்கும்போது கிடைப்பது என்ன?
Q30. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த ஒருபடித்தான கலவை எது?
Q31. கரைசல் என்பது கரைபொருள், கரைப்பானால் ஆன எந்த வகை கலவை?
Q32. ஒரு கரைசலில் குறைந்த அளவு நிலையில் உள்ள பொருள் எது?
Q33. உப்புக்கரைசல் எதற்கு எடுத்துக்காட்டு?
Q34. பிரிகை நிலைமை, பிரிகை ஊடகம் என்ற இரு பகுதிகளால் ஆன கரைசல் எது?
Q35. ஒரு கரைசலில் எது கரைகிறதோ அதற்குப் பெயர் என்ன?
Q36. உப்புக்கரைசல் மற்றும் சர்க்கரைக் கரைசல் இவைகள் எதற்கு எடுத்துக்காட்டு ஆகும்?
Q37. பால், தயிர் போன்றவை எதற்கு எடுத்துக்காட்டு ஆகும்?
Q38. கரைப்பானில் கரையாமலிருக்கும் சிறு துகள்களின் பலபடித்தான கலவை எது?
Q39. சுண்ணாம்பு நீர் கலவை எதற்கு எடுத்துக்காட்டு ஆகும்?
Q40. கூழ்மத்துகள்களின் மீது ஒளியானது பட்டு சிதறும் நிலையின் பெயர் என்ன?
Q41. டின்டால் விளைவு ஏற்படக் காரணம் என்ன?
Q42. தொடர்ந்து ஒழுங்கிலா நிலையில் இயங்கும் கூழ்மத்துகளின் இயக்கத்திற்கு என்ன பெயர்?
Q43. உண்மைக்கரைசலின் துகள்களின் விட்ட அளவு என்ன?
Q44. கூழ்மக்கரைசலில் துகள்களின் விட்ட அளவு என்ன?
Q45. தொங்கல் துகள்களின் விட்ட அளவு என்ன?
Q46. சமையல் சோடா அல்லது ரொட்டிச்சோடா என்பது என்ன?
Q47. ரொட்டிச்சோடா என்பது சமையல் சோடாவுடன் எது சேர்ந்த கலவை?
Q48. கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக்க பயன்படுவது எது?
Q49. வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கப் பயன்படுவது எது?
Q50. குடிநீரில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கப்பயன்படுவது எது?