Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ரஷ்ய நாட்டு வேதியலறிஞர் யார்?
Q2. தனிம வரிசை அட்டவணையில் 5வது தனிமம் எது?
Q3. மெண்டலீஃப் அட்டவணையில் எத்தனை தொகுதிகள் செங்குத்தாக அமைந்துள்ளன?
Q4. அரிய வாயுக்கள் (அ) மந்த வாயுக்கள் என்பவை எவை?
Q5. எந்த தனிமம் ஈகா சிலிக்கானின் பண்புகளுடன் ஒத்திருந்தது?
Q6. செங்குத்தான தொடர் மற்றும் கிடைமட்டமான தொடர் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q7. கார உலோகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுக.
Q8. கார மண் உலோகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு கூறுக.
Q9. இடைநிலை தனிமங்கள் எவை?
Q10. பளபளப்புத் தன்மை அற்றவை எவை?
Q11. சிறந்த கடத்திக்கு எடுத்துக்காட்டு எது?
Q12. குறை கடத்திக்கு எடுத்துக்காட்டு எது?
Q13. ஓசை உண்டாக்கும் இயல்பைக் கொண்டவை எவை?
Q14. கொடுக்கப்பட்டுள்ள உலோகங்களில் அதிக மின் கடத்துத்திறன் பண்புடையது எது?
Q15. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது?
Q16. உலோகங்களிலேயே மிக அதிக உருகுநிலை பெற்றுள்ள உலோகம் எது?
Q17. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் உருகிய நிலையில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாக்கப்படுவதற்கு என்ன பெயர்?
Q18. உலோகங்களில் மிகவும் எடை குறைந்த உலோகம் எது?
Q19. புரோட்டான்கள் எவ்வகை மின்சுமையுடையவை?
Q20. நியூட்ரான்கள் எவ்வகை மின்சுமையுடையவை?
Q21. ஒரு அணு மின்னேற்றம் பெறும்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q22. ஒரு அணு எலக்ட்ரானை இழக்கும்போது எவ்வகை மின்னேற்றமடைகிறது?
Q23. சோடியத்தின் அணு எண் 11 எனில், சோடியம் அயனியில் உள்ள E-1 எண்ணிக்கை என்ன?
Q24. இரண்டு எலக்ட்ரான் இணைகளின் பங்கீட்டால், கார்பன் டை ஆக்சைடு எத்தகைய பிணைப்பு ஆகிறது?
Q25. மைய அணுவைச் சுற்றி நான்கு எலக்ட்ரான்கள் உள்ள சேர்மம் எது?
Q26. 2015ம் ஆண்டின் உயிர் - வேதியியல் துறைக்கான நோபல் பரிசாக, சேதமடைந்த மரபணுக்களை சரிசெய்யும் முறைக்கான பரிசுத்தொகை வாங்கியவர்கள் யார்?
Q27. வடக்குக் கரோலினா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர் யார்?
Q28. மீத்தேன் எத்தகைய சேர்மம்?
Q29. எத்தனிமம் ஒரு வேதிவினையில் எலக்ட்ரானை இழந்து நேர் அயனியை உருவாக்குகிறது?
Q30. தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு அடிப்படையில் அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகிறது என்பதைக் கண்டறிந்தவர் யார்?
Q31. இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையை வெளியிட்டவர் யார்?
Q32. இணைதிறன் எலக்ட்ரான் அமைப்பு கொண்ட தனிமங்கள், அவற்றின் வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன. இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q33. நைட்ரஜன் எலக்ட்ரான் பகிர்வு லூயிஸ் புள்ளி வாய்ப்பாட்டின்படி ...
Q34. குளோரினின் அணு எண் 17, இதன் எலக்ட்ரான் பகிர்வு எவ்வளவு?
Q35. எதிர்மின் தன்மை உருவாகக் காரணம் என்ன?
Q36. சகபிணைப்பை எவ்வாறு அழைக்கலாம்?
Q37. அயனிச்சேர்மத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும் சேர்மம் எது?
Q38. உயர் உருகுநிலை உடையச் சேர்மம் எது?
Q39. முனைவுத் தன்மையற்ற கரிமக் கரைப்பான்கள் எதில் கரைகின்றன?
Q40. வெண்கலம் என்பது எந்தெந்த உலோகங்கள் சேர்ந்த கலவை?
Q41. வானூர்தி பாகங்கள் செய்யப் பயன்படுவது எது?
Q42. கொழுப்பில் காணப்படும் அமிலம் எது?
Q43. ஐசோடோப்புகளைப் பெற்றிருப்பது எது?
Q44. உலோகங்கள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து கொடுக்கும் வாயு எது?
Q45. உலோக கார்பனேட்டுகள் அல்லது பை கார்பனேட்டுகள் அமிலத்துடன் வினைபுரியும்போது வெளியேறும் வாயு எது?
Q46. தாமிர ஆக்சைடை நீர்த்த HCL உடன் வினைப்படுத்த நிகழும் மாற்றம் எது?
Q47. மின்கலங்கள் தயாரிக்கப் பயன்படும் அமிலம் எது?
Q48. விவசாயத்தில் உரமாக அம்மோனியம் நைட்ரேட் சேர்மம் தயாரிக்க உதவுவது எது?
Q49. கழிவறைகளைத் தூய்மை செய்ய பயன்படும் அமிலம் எது?
Q50. சமையல் சோடாவின் பகுப்பொருள் எது?