Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மின்மாற்றி எதற்கு உதவுகிறது?
Q2. நீண்ட தூரங்களுக்கு மின்திறனை அனுப்பப் பயன்படுவது எது?
Q3. மின்தடை அலகின் (ஓம்) குறியீடு எது?
Q4. மின்னிழை விளக்குகளில் ஒளியாக மாற்றப்படும் மின்னாற்றலின் அளவு என்ன?
Q5. செறிவூட்டப்பட்ட யுரேனியம் எனப்படுவது எது?
Q6. சூரியனில் வெளிப்படும் பேரளவு ஆற்றலுக்குக் காரணம் எது?
Q7. எக்ஸ் கதிர்கள் எதன் வழியே செல்லாது?
Q8. கதிரியக்க அணுக்களின் உட்கருக்களை மூலமாகக் கொண்டது எது?
Q9. எலும்பு முறிவைக் கண்டறிய பயன்படும் கதிர் எது?
Q10. குறிப்பிட்ட தாவரத்திற்கு வேர்கள் அல்லது இலைகள் மூலம் உணவளிக்க இயலுமா என்பதை அறியப் பயன்படுவது எது?
Q11. நேர் மின்னூட்டம் கொண்ட துகள் எது?
Q12. எதிர் மின்னூட்டம் கொண்ட துகள் எது?
Q13. மின்னூட்டமற்ற துகள் எது?
Q14. 1A° என்பதன் மதிப்பு என்ன?
Q15. எந்தத் துகள் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெறுவதால் அணுக்கரு விசை தோன்றுகிறது?
Q16. எந்த துகள் லெப்டான் எனப்படுகிறது?
Q17. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
Q18. பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ள துகள் எது?
Q19. பெரும ஊடுருவும் திறன் கொண்ட கதிர் எது?
Q20. ஊடுருவும் திறன் அதிகரிக்கும் அடிப்படையில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை வரிசைப்படுத்துக.
Q21. அயனியாக்கும் திறன் அதிகரிக்கும் அடிப்படையில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை வரிசைப்படுத்துக.
Q22. அணுக்கரு உலையில் தனிப்பானாக பயன்படுவது எது?
Q23. காமினி அணுக்கரு உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது எது?
Q24. உட்கரு 28Fe56 ஓரலகுக் கருத்துகளுக்கான பிணைப்பு ஆற்றல் எவ்வளவு?
Q25. 1 amu என்பதன் மதிப்பு என்ன?
Q26. அதிர்வெண் (n) காணப் பயன்படுவது எது?
Q27. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் காற்றுக் கருவி எது?
Q28. எப்பொருளில் ஒலி விரைவாகப் பரவும்?
Q29. 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் கொண்ட ஒலி எது?
Q30. 100 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணின் அலைவு நேரம் எவ்வளவு?
Q31. தோற்ற சுருதி மாற்றத்தை விளக்குவது எது?
Q32. மீயொலிகளை எழுப்பி அதன் மூலம் வழியறியும் உயிரினம் எது?
Q33. ஒலி மூலம் நகரும் திசைவேகத்தைப் பொறுத்து அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றம் பற்றிக் கூறுவது எது?
Q34. நீர் பரப்பின் மீது ஏற்படும் அலைகள் எவை?
Q35. மின்னூட்டமற்ற, நிறையற்ற, ஒளியின் திசைவேகத்தில் செல்லும் துகள் எது?
Q36. இரத்தச் சோகையை கண்டறியப் பயன்படுவது எது?
Q37. ரேடானின் சராசரி ஆயுட்காலம் 5.5 நாட்கள், அதன் அரை ஆயுட்காலம் எவ்வளவு?
Q38. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பாரியான் பிரிவைச் சார்ந்தது எது?
Q39. அணுக்கரு பிளவை விளக்குவது எது?
Q40. ஜெர்மானியத்தின் விலக்கப்பட்ட இடைவெளியின் ஆற்றல் அளவு எவ்வளவு?
Q41. அலையியற்றிக்கான நிபந்தனை (அ) அலைவு ஒன்றிற்கான பர்கௌசன் நிபந்தனை எது?
Q42. சிலிக்கான் PN சந்தி டையோடின் மின்னழுத்த அரண் ஏறத்தாழ எவ்வளவு?
Q43. இரண்டு உள்ளீடுகளும் உயர்வாக இருக்கும்போது மட்டுமே வெளியீடு குறைவு நிலையில் உள்ள லாஜிக் கேட் (அல்லது) உள்ளீடுகள் ஒன்றின் நிரம்பியாக மற்றொன்று அமையும் போது வெளியீடு என அமையும் லாஜிக் கேட் என்ன?
Q44. விசை என்பது எது?
Q45. சமமான எதிரெதிர் விசைகளின் தொகுபயன் மதிப்பு என்ன?
Q46. சமமற்ற விசைக்கு உந்த மாறுபாட்டு வீதம் எவ்வாறு அமையும்?
Q47. வில் தராசு செயல்படும் தத்துவம் நியூட்டனின் எந்த விதிக்குச் சான்றாகும்?
Q48. சமமற்ற புறவிசைகள் செயல்படாத வரை ஒரு அமைப்பின் மொத்த உந்தம் எவ்வளவு?
Q49. உந்த மாறாக் கோட்பாட்டின் சமன்பாடு என்ன?
Q50. நிறையை அளவிடும் கருவியின் பெயர் என்ன?