Q2. கிடைத்தளத்துடன் 45° கோணத்தில் பொருள் ஒன்று எறியப்பட்டால், அதன் கிடைத்தள வீச்சு எதற்குச் சமம்?
Correct answer : 4
Q3. m நிறையும் r ஆரமும் உள்ள வட்ட வளையம், தளத்திற்குச் செங்குத்தாகவும் மையத்தின் வழியாகவும் செல்லும் அச்சைப் பொருத்து, ω என்ற கோணத் திசைவேகத்துடன் சுழல்கிறது. அதன் இயக்க ஆற்றல் …….
Correct answer : 4
Q4. வட்டப்பாதையில் சீரான வேகத்துடன் துகள்கள் செல்லும் போது…
Correct answer : 4
Q5. மலையேறும் ஒருவர் முன்னோக்கி வளைந்து நகருவதற்கான காரணம் என்ன?
Correct answer : 3
Q6. ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்களின் அளவு எதைப் பொருத்தது?
Correct answer : 4
Q7. புவியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
Correct answer : 1
Q8. பொருத்துக : அ. கோனியோ மீட்டர் 1. கடல் மட்டத்தை அளவிடும் கருவி ஆ. ஹிப்சா மீட்டர் 2. ஒரு வாயுவின் அழுத்தத்தை அளவிடும் கருவி இ. மானோ மீட்டர் 3. திரவங்களின் அடர்த்தியை அளவிடும் கருவி ஈ. பைக்னோ மீட்டர் 4. கோணங்களை அளவிடும் கருவி
Correct answer : 1
Q9. மின்தடைகளானது மின்கலன் மற்றும் சாவி மூலம் தொடர் இணைப்பில் இணைக்கப்படும்போது, பின்வரும் கூற்றுகளுள் எது / எவை உண்மை? 1. மின் தடைகளிள் பாயும் மின்னோட்டம் மாறுபடும். 2. V = V1 + V2 +V3 3. Rs = R1 + R2 + R3
Correct answer : 2
Q10. ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம் எவ்வளவு?
Correct answer : 2
Q11. இதயம் செயல்படும் திறனைக் கண்டறியப் பயன்படும் ரேடியோ ஐசோடோப் எது?
Correct answer : 2
Q12. ஒப்படர்த்தி என்பது எவற்றிற்கு இடையே உள்ள தகவு?
Correct answer : 3
Q13. புவிநிலை செயற்கைக் கோளின் சுற்றுக் காலம் எவ்வளவு?
Correct answer : 2
Q14. முழுச் சூரிய கிரகணத்தின் போது சூரியனின் எந்தப் பகுதியைக் காண முடிகிறது?
Correct answer : 1
Q15. குறைக் கடத்தி என்பதற்கு ஓர் உதாரணம் என்ன?
Correct answer : 2
Q16. விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும்போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார்?
Correct answer : 3
Q17. 238U92 ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது எவற்றை?
Correct answer : 4
Q18. ஒரு மனிதர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க, கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது எவ்வாறு இருக்க வேண்டும்?
Correct answer : 3
Q19. பெர்னௌலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது எது?
Correct answer : 2
Q20. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம் என்ன?
Correct answer : 3
Q21. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை? 1. வீடுகளில் சிகப்பு காப்புறை கம்பி மற்றும் கறுப்பு காப்புறை கம்பி. 2. சிகப்பு காப்புறை கம்பியானது நடுநிலைக் கம்பி எனவும் கறுப்பு காப்புறை கம்பியானது மின்னூட்ட கம்பி எனவும் அழைக்கப்படுகிறது. 3. இவ்விரு கம்பிகளுக்கிடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு 120 V (இந்தியாவில்) ஆகும்.
Correct answer : 2
Q22. மின்னூட்ட கம்பியும், நடுநிலைக்கம்பியும் நேரடியாக ஒன்றையொன்று தொடும்போது நிகழ்வது எது?
Correct answer : 2
Q23. நமது வீடுகளில் பெறப்படும் மின்னழுத்தம் 220 வோல்ட் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு எதனை குறிப்பிடுகிறது?
Correct answer : 2
Q24. ஜெர்மானியத்துடன் சிறிதளவு ஆண்டிமனியைச் சேர்த்தால் கிடைப்பது என்ன?
Correct answer : 2
Q25. ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
Correct answer : 3
Q26. சோக் பயன்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன?
Correct answer : 1
Q27. அடர்த்தி மற்றும் மீட்சியியல் குணகத்திற்கிடையேயான விகிதத்தின் பரிமாணம் என்பது எது?
Correct answer : 2
Q28. நட்சத்திரத்தின் நிறம் எதனைக் குறிக்கிறது?
Correct answer : 2
Q29. 1 கிலோ வாட் மணி = ?
Correct answer : 1
Q30. விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
Correct answer : 2
Q31. ஒரு ராக்கெட்டினைப் பற்றிய "மேக் 9.6" என்ற குறிப்பு தெரியப்படுத்துவது எது?
Correct answer : 4
Q32. வாயு பற்றவைப்பான்கள் செயல்படும் அடிப்படைத் தத்துவம் என்ன?
Correct answer : 1
Q33. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. கூற்று : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன. காரணம் : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.
Correct answer : 1
Q34. பியோபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது?
Correct answer : 2
Q35. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி எது?
Correct answer : 1
Q36. எந்த மின்னழுத்தத்தில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும்?
Correct answer : 2
Q37. ஒரு உலோக வளையத்தின் வழியே ஒரு காந்தம் விழும் போது விளைவு என்ன?
Correct answer : 3
Q38. வோல்ட்மீட்டர் (மின் அலை அளவைக் கருவி) எனும் கருவி எதனை அளவிடுகிறது?
Correct answer : 1
Q39. மின்புலப் பாயத்தின் அலகு என்ன?
Correct answer : 1
Q40. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ஸ்கேலார் அலகு அளவு எது?
Correct answer : 1
Q41. வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு (E0) என்ன?
Correct answer : 4
Q42. மின் இருமுனையின் திருப்புத்திறன் அலகு (Cm) எது?
Correct answer : 3
Q43. ஒரு மைக்ரோ கூலூம் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?
Correct answer : 2
Q44. மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது?
Correct answer : 1
Q45. மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு எது?
Correct answer : 3
Q46. எதிர் குறியிடப்பட்ட மின்னழுத்தச் சரிவு குறிப்பது எது?
Correct answer : 1
Q47. ஹென்றி என்ற அலகினை இப்படியும் எழுதலாம்…
Correct answer : 4
Q48. மின் கடத்து எண்ணின் அலகு எது?
Correct answer : 2
Q49. வெப்பநிலை குறையும்போது மின்காப்புப் பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்?