Q28. ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரில் மேலிருந்து கீழ் வரை வரிசப்படுத்துக.
Correct answer : 2
Q29. மீட்சிக் குணகம் என்பது எது?
Correct answer : 2
Q30. பொருத்துக : அ. விசை 1. வாட் ஆ. உந்தம் 2. ஜூல் இ. திறன் 3. கி.கி.மீ.வி-1 ஈ. ஆற்றல் 4. நியூட்டன்
Correct answer : 4
Q31. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை தவறானவை? 1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படியாகக் கொண்டு உள்ளது. 2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை ரப்பரை விட குறைவு. 3. புறவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர்க்கோட்டு உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
Correct answer : 1
Q32. மிதிவண்டியில் உள்ள டைனமோவின் செயல்பாடு என்ன?
Correct answer : 2
Q33. சூரியனைச் சுற்றிச் சுழன்று வரும் ஒரு கோளின் கோணவேகம் எதைச் சார்ந்துள்ளது?
Correct answer : 4
Q34. பரப்பு இழுவிசை பற்றிக் கூறும் பின்வரும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியானவற்றைத் தேர்க : 1. பரப்பு இழுவிசையின் காரணமாக மழைத்துளிகள் கோள வடிவைப் பெறுகின்றன. 2. எண்ணெயின் பரப்பு இழுவியை தண்ணீரை விட அதிகமாக இருக்கும். 3. கொசுக்கள் இனப்பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த தேங்கியுள்ள நீர்பரப்பின் மீது எண்ணெய் தெளிப்பர்.
Correct answer : 1
Q35. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றைத் தேர்க : 1. எரிபொருள் ஒன்றின் பாதை பரவளையம் ஆகும். 2. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும். 3. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது.
Correct answer : 1
Q36. முட்டை அடிக்கும் கருவி மற்றும் துளை போடும் கருவிகளின் பிடி நீளமாக இருக்கக் காரணம் என்ன? 1. பயன்படுத்துவது எளிது. 2. அதிகமான விசை பிடியில் செயல்படும்பொழுது திருப்பு விளைவு அதிகரிக்கின்றது. 3. சிறு விசை பிடியில் செயல்படும்பொழுது திருப்புவிளைவு அதிகரிக்கிறது.
Correct answer : 3
Q37. ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை எது?
Correct answer : 2
Q38. வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு என்ன பெயர்?
Correct answer : 4
Q39. மின் சுற்றின் பக்கவாட்டில் எதனை இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்?
Correct answer : 3
Q40. ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்கும் மின்னணு சுற்றின் பெயர் என்ன?
Correct answer : 4
Q41. பொருத்துக : அ. டையோடு 1. பெருக்கி ஆ. டிரான்சிஸ்டர் 2. காட்சியளிப்பு இ. சூரிய மின்கலம் 3. திருத்தி ஈ. LED 4. மின்சாரம்
Correct answer : 2
Q42. திரவ ஹீலியம், காந்த ஒத்திசைவு பிம்பமாக்கல் கருவியின் சுருளின் வெப்பநிலையை எவ்வளவு குறையச் செய்யும்?
Correct answer : 3
Q43. R எனும் மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம் I -க்கும் அதன் குறுக்கே அமைந்துள்ள மின்னழுத்தத்திற்கிடையிலான V தொடர்பு என்ன?
Correct answer : 3
Q44. பார்வைக் குறைபாட்டைப் போக்க ஒரு நபருக்கு 2 டையாப்டர் வில்லை பரிந்துரைக்கப்பட்டது. அவருக்குத் தேவையான வில்லை எது?
Correct answer : 2
Q45. கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவைகளில் ஒரே மாதிரியான பரிமாணம் கொண்டவைகள் எவை?
Correct answer : 4
Q46. வானம் நீலமாக இருப்பதை விவரிக்கும் தத்துவம் எது?
Correct answer : 4
Q47. வேறுபட்டுள்ளதைக் கண்டுபிடிக்கவும் : வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது - ஒரு செயலில்
Correct answer : 3
Q48. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை? 1. ஒளியானது காற்றை விட, வைரத்தில் அதிக திசைவேகத்தில் செல்கிறது. 2. ஒளியானது காற்றைவிட, வைரத்தில் குறைந்த திசைவேகத்தில் செல்கிறது. 3. காற்று மற்றும் வைரம் இரண்டிலும் ஒளியின் திசைவேகம் சமம். 4. ஒளியானது வைரத்தை விட காற்றில் அதிக திசைவேகத்துடன் செல்கிறது.
Correct answer : 3
Q49. பின்வரும் இணைகளில் சரியானவற்றைத் தேர்க : 1. X கதிர்கள் - ரூதர்ஃபோர்டு 2. அணுக்கரு - ராண்ட்ஜன் 3. செயற்கை கதிரியக்கம் - கியூரி மற்றும் ஜோவியட்
Correct answer : 4
Q50. லென்ஸ் ஒன்றின் திறன் +0.5 டையாப்டர் எனில் அதன் குவியத்தூரம் மற்றும் வகை என்ன?