Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஈத்தீனை நிக்கல் அல்லது பல்வேடியம் முன்னிலையில் ஹைட்ரஜனேற்றம் செய்யக் கிடைப்பது எது?
Q2. எத்தனால் சோடியத்துடன் வினைபுரிந்து எந்த வாயுவை வெளியேற்றுகிறது?
Q3. பாரபீன் என்ற லத்தீன் மொழியின் பொருள் என்ன?
Q4. ஒலீபின் என்ற லத்தீன் மொழியின் பொருள் என்ன?
Q5. அல்கீன் வரிசையில் முதல் சேர்மம் எது?
Q6. அல்கைன் வரிசையில் முதல் சேர்மம் எது?
Q7. எத்திலீன் என்பதன் IUPAC பெயர் என்ன?
Q8. அசிட்டிலீன் என்பதன் IUPAC பெயர் என்ன?
Q9. ஆல்கஹாலின் வினைசெயல் தொகுதி எது?
Q10. ஆல்டிஹைடின் வினைசெயல் தொகுதி எது?
Q11. அமிலங்களின் வினைசெயல் தொகுதி எது?
Q12. கீட்டோனின் வினைசெயல் தொகுதி எது?
Q13. ஐசோபுரோப்பைல் ஆல்கஹாலின் IUPAC பெயர் என்ன?
Q14. ஆல்டிஹைடு வரிசையில் முதல் சேர்மம் எது?
Q15. பார்மால்டிஹைடின் IUPAC பெயர் என்ன?
Q16. அசிட்டால்டிஹைடின் IUPAC பெயர் என்ன?
Q17. அசிட்டோனின் மறுபெயர் என்ன?
Q18. கார்பாக்சிலிக் அமிலத்தின் முதல் சேர்மம் எது?
Q19. கீட்டோனின் முதல் சேர்மம் எது?
Q20. பார்மிக் அமிலத்தின் IUPAC பெயர் என்ன?
Q21. அசிட்டிக் அமிலத்தின் IUPAC பெயர் என்ன?
Q22. கரும்புச் சர்க்கரையின் கழிவுப்பாகிலிருந்து தயாரிப்பது எது?
Q23. கரும்புச்சர்க்கரையில் உள்ள சுக்ரோஸ் அளவு என்ன?
Q24. ஈஸ்டில் உள்ள நொதிகள் எவை?
Q25. சுக்ரோஸை, குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸாக மாற்றும் நொதி எது?
Q26. குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸை எத்தனாலாக மாற்றும் நொதி எது?
Q27. எரிசாராயம் என்பது எதன் கலவை?
Q28. தனி ஆல்கஹால் என்பது எது?
Q29. ஆல்கஹாலைக் கண்டறியும் சோதனையில் ஆரஞ்சு நிறமுடைய பொட்டாசியம் டை குரோமேட் (K2Cr2O2) எந்த நிறமாக மாறுகிறது?
Q30. எஸ்டரின் மணம் என்ன?
Q31. எத்தனால், எத்தனாயிக் அமிலத்துடன் அடர் கந்தக அமிலம் முன்னிலையில் எத்தில் எத்தனோயேட் என்ற சேர்மத்தை தரும் வினையின் பெயர் என்ன?
Q32. எத்தனாலை காப்பர் முன்னிலையில் 573 K க்கு ஹைட்ரஜன் நீக்கம் செய்யக் கிடைப்பது எது?
Q33. வாகனங்களில் உள்ள குளிர்விப்பானில் தண்ணீர் உறைவதைத் தடுக்கவும், உயிரியல் மாதிரிகளைப் பாதுகாக்கவும் பயன்படுவது எது?
Q34. மருத்துவமனைகளில் காயங்களைக் குணப்படுத்தவும், கரைப்பானாகவும் பயன்படுவது எது?
Q35. மெத்தில் ஆல்கஹால் கலந்த சாராயம் என்பதன் சதவீதம் என்ன?
Q36. ஆற்றல் ஆல்கஹால் என்பது எது?
Q37. இயல்புத் தன்மை இழந்த ஆல்கஹால் என்பது எது?
Q38. மெத்தனால் கல்லீரலில் எவ்வாறு மாற்றமடைகிறது?
Q39. கண் நரம்புகளைப் பாதித்து, குருட்டுத்தன்மையை ஏற்படுத்துவது எது?
Q40. பொதுவாக பல்வேறு வகைப் பழங்களில் உள்ள அமிலம் எது?
Q41. கிளேசியல் அசிட்டிக் அமிலம் என்பது எது?
Q42. எத்தனாயிக் அமிலத்தின் சோடியம் உப்பை சோடா சுண்ணாம்புடன் சேர்க்கக் கிடைப்பது எது?
Q43. உணவுப்பொருள் மற்றும் பழரசங்களைப் பாதுகாக்கப் பயன்படும் அமிலம் எது?
Q44. வினிகர் அல்லது காடி தயாரிக்கப் பயன்படும் அமிலம் எது?
Q45. இரப்பர் பாலைக் கெட்டிப்படுத்துவதற்கு பயன்படுத்தும் அமிலம் எது?
Q46. சாயங்கள், வாசனைப் பொருட்கள், மருந்துகள் தயாரிக்க உதவும் அமிலம் எது?