Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்க்கண்ட ஏரிகளையும் அவை அமைந்துள்ள மாவட்டங்களையும் சரியாகப் பொருத்துக: ஏரிகள்: அ) வீராணம் ஆ)காவேரிப்பாக்கம் இ)செம்பரம்பாக்கம் ஈ)மாமண்டூர் உ) சோழ கங்கம் ...... மாவட்டங்கள்: 1)கடலூர் 2)வேலூர் 3)திருவள்ளூர் 4) திருவண்ணாமலை 5) பெரம்பலூர்
Q2. வடக்கிலிருந்து தெற்காக அமைந்துள்ள நதிகளின் வரிசையில் எது சரியானது?
Q3. செம்மண்ணின் சிவப்புத்தன்மைக்கு காரணம் .......
Q4. ....................ஆற்றுப்படுகை வெப்பச்சலன மழைப்பெறுகிறது
Q5. தமிழகத்தில் எத்திசையில் அமைந்துள்ள மாவட்டங்கள் வடகிழக்கு பருவக்காற்றால் அதிக அளவு மழை பெறுகின்றன?
Q6. தமிழகத்தில் அதிக அளவு எந்த மலைச்சரிவில் மண் அரிப்பினால் பாதிப்பு ஏற்படுகிறது?
Q7. கடக ரேகை செல்லும் மாநிலங்களின் எவை?
Q8. உதய்ப்பூர் மாவட்ட்த்தில் உள்ள ஜாவார் சுரங்கம் ...............க்கு பெயர் பெற்றது.
Q9. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அமைந்துள்ள மலைத்தொடரின் சரியான வரிசையைக் காண்க:
Q10. கண்டத்திட்டு அகலமாக காணப்படும் கடற்கரை .....
Q11. தண்ணீரை தக்க வைத்துக்கொள்ளக்கூடிய சக்தி உடைய மண்..................
Q12. கீழ்க்கண்ட மாநிலங்களில் எங்கு காடுகள் மிக்க்குறைவாக்க் காணப்படுகிறது?
Q13. ஊசியிலைக் காடுகளில் எவ்வகை சூழ்நிலை நிலவுகிறது?
Q14. தமிழ்நாட்டை மிக மோசமாக பாதிக்கும் மிக குறைந்த கடல் மண்டல அழுத்தம் எது? 1) வங்காள விரிகுடா 2) அரபிக்கடல் 3) இந்தியப் பெருங்கடல் 4) தென்கடல்
Q15. பனித்துளிகள் ஏற்பட ஏதுவான நிலை ........
Q16. மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியலின் பெயர்
Q17. வெப்ப சலனத்தின் காரணமாக எந்த நேரத்தில் மழை பெய்யும்?
Q18. வளி மண்டலத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை
Q19. கோடை மற்றும் குளிர் காலங்களில் தமிழக கடற்கரை பகுதிகள் எதனால் மழை பெறுகின்றன?
Q20. மீனவர்களுக்கு மீன் பிடிக்க உதவும் காற்று எது?
Q21. உலகின் மிக நீண்ட கடற்கரை உள்ள நாடு எது?
Q22. நில நடுக்கத்தின் போது வேகமாக பயணிக்கும் முதல் நிலை அலைகள் எனப்படுவது
Q23. சம இரவு பகல் ஏற்படும் நாள்
Q24. பூமியின் தனித்தன்மை வாய்ந்த வடிவம் எது?
Q25. பூமி அதன் அச்சில் சுழற்சி வீதம் அதிகமாக உள்ள நாள் எது?
Q26. சந்திரனில் .................இல்லை
Q27. நம் நாட்டில் எத்தனை வகையான மண் வகைகள் காணப்படுகின்றன?
Q28. சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் ..........
Q29. எந்த மண்டலத்தில் ஆறு மாதங்கள் வெளிச்சமாகவும், ஆறு மாதங்கள் இருட்டாகவும் இருக்கும்?
Q30. சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தை அளக்கும் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q31. இந்திய கடற்கரைப்பகுதிகளின் மொத்த நீளம் எவ்வளவு?
Q32. .................மண்டலத்தின் கோடைக்காலம் மித வெப்பமாகவும் குளிர்காலம் குளிராகவும் உள்ளது.
Q33. 35 முதல் 60 டிகிரி அட்சம் வரை வட மற்றும் தென் அரைக்கோளங்களில் எவ்வகை கால நிலை நிலவுகின்றது?
Q34. வட அமெரிக்காவில் காணப்படும் புல்வெளி ..........என அழைக்கப்படுகிறது.
Q35. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நாளில் அங்குள்ள வளிமண்டலத்தின் நிலையைக் குறிப்பது ......
Q36. தமிழ் நாட்டில் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் ..........
Q37. கொடுக்கப்பட்டுள்ள மலைத்தொடர்களில் எங்கு தேயிலை பயிரிடப்படுகிறது?
Q38. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் வழியாக கடக ரேகை செல்கிறது?
Q39. "நவரைப் பருவம்" என்று அழைக்கப்படும் பருவம் எது?
Q40. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? 1) பூமி ஒரு கோள் 2) பூமி ஒரு துணைக்கோள் 3)பூமி ஒரு நட்சத்திரம்
Q41. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? 1)பூமி கோள வடிவத்தில் உள்ளது 2)பூமி நீள் வட்ட வடிவத்தில் உள்ளது 3)பூமியின் சுற்றுப்பாதை வட்டப்பாதை 4) பூமியின் சுற்றுப்பாதை நீள்வட்டப்பாதை
Q42. கொடுக்கப்பட்டுள்ள இமயமலைச் சிகரங்களை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்தவும்: [1] கஞ்சன் ஜங்கா [2] மவுண்ட் எவரெஸ்ட் [3] நந்தா தேவி [4] தௌலகிரி
Q43. எக்ஸோஸ்பியரில் பெருமளவு காணப்படும் வாயு எது?
Q44. தமிழ்நாட்டின் கீழ்க்கண்ட மாவட்டங்களில் எங்கு குறைவான மழை பெய்கிறது?
Q45. வருசநாட்டு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி .......எனப்படுகிறது.
Q46. மழையளவு ..........முதல் ...........வரையுள்ள பகுதிகளில் வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் காணப்படுகின்றன?
Q47. பூமியின் வளி மண்டல அடியடுக்கு புவியின் மேற்பரப்பிலிருந்து துருவப்பகுதிகளில் 8 கி.மீ வரையில் பரவியுள்ளது மற்றும் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து இது .............கி.மீ வரையிலும் பரவிக்காணப்படுகின்றன.
Q48. நர்மதை நதி எங்கிருந்து உற்பத்தியாகிறது?
Q49. ஒரு மண்ணின் வளம் எதை வளர்ப்பதினால் அதிகம் ஆகும்?
Q50. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் "டூன் (Doon)" எனப்படுவது எது?