Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம்
Q2. மேற்குத் தொடர்ச்சி மலைகளும்,கிழக்குதொடர்ச்சி மலைகளும் சந்திக்குமிடம்
Q3. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?
Q4. கடக ரேகை,எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது?
Q5. நர்மதை நதிக் கொப்பரை பகுதி கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் உள்ளது?
Q6. "டோல்ட்ரம்ஸ்" பகுதியில் பொதுவாக பெய்யும் மழை எது?
Q7. வடக்கிழக்கு பருவக் காற்றினால் அதிகபட்ச மழைபொழிவு பெரும் மாநிலம் எது?
Q8. பைகால் லேக்ஸ் எந்த நிலப்பகுதியின் முக்கியமான அமைப்பு?
Q9. மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம்
Q10. பூமத்தியரேகைக்கு அருகில் காணப்படும் தரைவாழிடம் எது?
Q11. சம அளவிலான அழுத்தம் கொண்ட இடங்களை இணைக்கும் கோடு ..............என அழைக்கப்படுகிறது
Q12. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது
Q13. மணல் வகை மண் அதிகமாக காணப்படும் பகுதி
Q14. கொடுக்கப்பட்டுள்ள நதிகளையும், அவை தோன்றுமிடங்களையும் சரியாக இணைக்கவும்: (அ) மகாநதி (ஆ) கோதாவரி (இ) கிருஷ்ணா (ஈ) காவிரி ..........[1] திரியம்பக் [2]பஸ்தார் ஏரி [3] மகாபலேஷ்வர் [4] தலைக்காவிரி
Q15. மத்திய ஆசியா ஒரு .............
Q16. ஹரிக்கேன் என்பது
Q17. முர்ரே-டார்லிங் கொப்பரை எங்கு காணப்படுகிறது?
Q18. பசுமைமாறா காடுகள் இயற்கைத் தாவரமாக காணப்படுவது
Q19. ஊசியிலைக் காடுகளில் நிலவுவது .............
Q20. மலைப்பிரதேசங்களை உடல்நல வாழிடங்கள் என கூறுவதற்கு கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று சரியாகப் பொருந்தும்?
Q21. உலகில் மூன்றாவது மிகப் பெரிய கண்டம் எது?
Q22. வெப்பச் சலன முறையால் மழை பொழியும் இடங்கள் எது?
Q23. பெடால்ஃபர் மண்ணின் தன்மை
Q24. வறண்ட நில விவசாயம் என்பது நம்நாட்டின் எப்பகுதியில் குறிப்பாக பின்பற்றப்படுகிறது?
Q25. எண்ணெய் வித்துக்கள் சாகுபடி எந்த பகுதியில் மிகுதியாக காணப்படுகிறது?
Q26. கீழ்க்கணட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலைத் தருக: [1]இந்தியா பருவமழை சார்ந்த நாடாகும் [2]தென்மேற்கு பருவ மழை பொதுவாக இந்தியாவிற்கு அதிக மழை தருகிறது [3] வடகிழக்கு பருவமழை கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிற்கு அதிக மழை தருகிறது [4] இந்தியப் பருவமழை ஒரு சூதாட்டத்திற்கு ஒப்பாகும்
Q27. எந்த இந்தியப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது?
Q28. உலகின் ஆழமான பகுதி காணப்படும் இடம் .....
Q29. ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்
Q30. எந்த மாநிலம் இந்தியாவில் இரண்டாவது அதிக நீளமான கடற்கரையை கொண்டுள்ளது?
Q31. பூட்டானுடன் எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் மாநிலங்கள்.......
Q32. தண்டகாரன்ய காடுகள் எந்த இந்தியப் பகுதியில் உள்ளது?
Q33. சால் வகை மரம் கொண்ட மிகப்பெரிய காடுகள் எங்கு காணப்படுகிறது?
Q34. முத்துக் குளியல் பின்வரும் எந்த பகுதியில் மிக அதிகமாக நடைபெருகிறது?
Q35. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான பதிலை தருக: 1. இமய மலைத் தொடரின் நீளம் சுமார் 2,400கி.மீ 2. எவரெஸ்ட் சிகரம் கிரேட்டர் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது 3.டார்ஜிலிங் மத்திய இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது 4.வெளி இமயமலைத் தொடர் 1000மீ-1500மீ உயரமுடையது
Q36. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்யவும்: கூற்று(அ): மிகுதியான வெப்பமும்,ஆண்டுக்கு 200 செ.மீக்கி மேல் மழை பொழியும் இடங்களில் பசுமை மாறாக் காடுகள் உள்ளன. கூற்று(B): எபனி ,தேக்கு,செம்மரம்,மூங்கில் போன்றவை பசுமைமாறாக்காட்டுத் தாவரங்களாகும்.
Q37. கீழ்க்காண்ட காடுகளையும் அவை அமைந்துள்ள நாடுகளையும் சரியாகப் பொருத்தி விடை காண்க: [a]ஸ்டெப்பிஸ் [b]பிரைரிஸ் [c]பம்பாஸ் [d]வெல்டு ……….[1] அமெரிக்கா [2] தென் ஆப்பிரிக்கா [3] ரஷ்யா [4] வட அமெரிக்கா
Q38. நிலத்தில் 1 கன செண்டி மீட்டர் மண் உருவாக ஆகும் காலம் ........
Q39. பென்டகோனியன் பாலைவனம் அமைந்திருக்கும் நாடு
Q40. தமிழகத்தில் அதிகமாகக் காணப்படும் மண் வகை
Q41. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க: [1] இந்தியா -பாகிஸ்தான் எல்லைக்கோடு ரெட்கிளிப் கோடு எனப்படும் [2]இந்தியா-சீனா எல்லைக்கோடு மக்மோகண் கோடு எனப்படும் [3]ஜெர்பனி -பிரான்ஸ் எல்லைக்கோடு மக்கினாட் லைன் எனப்படும் [4] தெங்கொரியா-வடகொரியா எல்லைக்கோடு 38வது பாரலல் எனப்படும்
Q42. வங்காள விரிகுடாவில் கலக்காத தீபகற்ப ஆறுகள்
Q43. சூரியனிடமிருந்து வெகு தொலைவிலிருந்த ..............கோள் 2006 ஆகஸ்ட்டுக்கு பிறகு ஒரு மிகச்சிறிய கோளாக அறிவிக்கப்பட்டது
Q44. இந்தியாவில் அதிகமாக ஜிப்சம் உற்பத்தியாவது
Q45. புவிமண்டலம் வெப்பமடையக் காரணமான வாயு
Q46. நர்மதா ஆறு........க்கு அருகில் உற்பத்தி ஆகிறது.
Q47. கீழ்க்கண்ட மாநிலங்களுள் எம்மாநிலத்தில் மிக்க குறைந்தளவுள்ள காடுகள் பரப்பளவு உள்ளது?
Q48. போபால் ஜீன் மாத்த்தில் அதிக மழைப் பொழிவை பெறுகின்றது.இது எந்த பருவகாலத்தைச் சார்ந்தது?
Q49. தமிழ் நாட்டில் மழை பெய்யக்கூடிய காலம்
Q50. பாறைத் துகள்கள் நீருடன் சேர்ந்து நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?