Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அண்டத்தின் மையம் பூமியன்று சூரியனே என்று கூறியவர் யார்?
Q2. ஞாயிறைச் சுற்றியுள்ள பாதையை "ஞாயிறு வட்டம்" எனக் கூறும் தமிழ் நூல் எது?
Q3. பூமி அண்டத்தின் மையப்பகுதி எனவும் அஃது அசையாதது நிலையானது எனவும் கூறியவர் யார்?
Q4. பூமியின் பரப்பில் விழும் வான்பொருள் எது?
Q5. இந்தியாவின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு?
Q6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது காற்று மாசுபடுவதற்கு காரணமற்றது?
Q7. செம்மண் முக்கியமாக எங்கிருந்து எடுக்கப்படுகிறது?
Q8. ஒரு பொருள் பூமியிலிருந்து நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டால் அதன் … 1. நிறை மாறுபடும், ஆனால் எடை மாறாது. 2. நிறையும், எடையும் மாறுபடும். 3. நிறை மாறாது, எடை மாறும். 4. அடர்த்தி மாறாது.
Q9. பூமியும் நிலவும் சூரியனில் இருந்து சம தூரத்தில் இருந்தாலும் பூமி நிலவை விட அதிகம் வெப்பமாக இருக்கக் காரணம் என்ன?
Q10. பின்வரும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு தவறானதைத் தேர்க : 1. கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்கு தொடர்ச்சி மலையை விட தாழ்வானது அதன் உயரமான சிகரம் ஆனைமுடி. 2. தக்காண பீடபூமியில் உள்ள ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவானவை ஆகும்.
Q11. உசாரா மண்ணில் அதிகம் காணப்படுவது எது?
Q12. மொய்யாறு எதன் உப நதியாகும்?
Q13. கடலோர மாவட்டங்கள் மழைக்காக அதிகம் நம்பியிருப்பது எதை?
Q14. பின்வரும் எந்த பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகளும், கிழக்கு தொடர்ச்சி மலைகளும் ஒன்றிணைகின்றன?
Q15. மழை பெய்தபின் வானவில் எந்தப் பக்கம் தோன்றும்?
Q16. சூரிய கிரகணம் நடப்பது எப்போது?
Q17. பின்வருவனவற்றுள் சூரிய குடும்பத்தில் உள்ள புவி மாதிரியான கிரகம் எது?
Q18. ஒரு வானியல் அலகு என்பது பின்வரும் எவ்விரண்டுக்கு இடையேயான சராசரி தொலைவு ஆகும்?
Q19. சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களின் எண்ணிக்கை என்ன?
Q20. சூரியனில் உள்ள அதிகப்படியான வாயு எது?
Q21. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும். 1. பாரன் தீவு - தணிந்த எரிமலை. 2. நார்கண்டம் தீவு - செயல்படும் எரிமலை 3. மௌன கியா - உயிரற்ற எரிமலை.
Q22. விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள் எது?
Q23. கூற்று : பூமியிலிருந்து பார்த்தால் நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். காரணம் : நிலவு தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் நேரமும், பூமியைச் சுற்றி வரும் நேரமும் சமமாக அதாவது 27.3 நாட்கள் ஆகும்.
Q24. காற்று அரிப்பதினால் ஏற்படும் நிலத்தோற்றம் அல்லாத து எது?
Q25. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?
Q26. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. சிராக்கோ 1. மத்திய ஆப்பிரிக்கா ஆ. மிஸ்ட்ரல் 2. சகாரா பாலைவனம் இ. லூ 3. ஆல்ப்ஸ் ஈ. ஆர்மத்தான் 4. தார் பாலைவனம்
Q27. வெடித்த பருத்தி போன்ற மேகங்கள், அணியாக்க் காணப்படுகிறது. இந்த மேகங்கள் மழைப்பொழிவு, மின்னல் மற்றும் இடி ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு 12,000 மீட்டர் உயரத்தில் காணப்படும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மேகங்கள் எவை?
Q28. துணை அயன உயர்வழுத்த மண்டலம் எவ்வாறு அழைக்கப்படும்?
Q29. சிரியாவுடன் தனது எல்லைகளை வைத்துள்ள நாடு எது?
Q30. கீழ்க்கண்டவற்றுள் வெப்ப நீரோட்டம் எவை?
Q31. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : கணவாய்கள் மாநிலங்கள் அ. சோஜீ லா 1. அஸ்ஸாம் ஆ. சீப்கி லா 2. சிக்கிம் இ. நாதூ லா 3. ஜம்மு காஷ்மீர் ஈ. ஜூலிப் லா 4. ஹிமாச்சல் பிரதேசம்
Q32. வளையங்கள் கொண்டுள்ள கோள்கள் எவை?
Q33. சரியான கூற்று எது? 1. சூறைக்காற்றுத் தொகுதி புனல் வடிவத்தில் கார்திரள் மேகத்துடன் இருக்கும். 2. அவை கடலில் உருவாகி நிலத்தை நோக்கி நகரும்.
Q34. இந்தியாவில் மூன்றாம் அதிர்வலை மண்டலத்தைச் சார்ந்த பகுதி எது?
Q35. எண்ணெய்க் கிணறுகள் கடலில் அதிகம் காணப்படும் பகுதி
Q36. எண்ணெய்க் கிணறுகள் கடலில் அதிகம் காணப்படும் பகுதி
Q37. எண்ணெய்க் கிணறுகள் கடலில் அதிகம் காணப்படும் பகுதி
Q38. எண்ணெய்க் கிணறுகள் கடலில் அதிகம் காணப்படும் பகுதி
Q39. சிறு கோள்களை சாராதது எது?
Q40. பூமியில் பருவங்கள் மாறி வருவதற்கான காரணங்கள் எவை?
Q41. அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சார்ந்தது எவை? 1. சேத்லத், 2. கட்மாட், 3. வாதூ, 4. ஹாவ்லாக் தீவு, 5. பாராதங், 6. நீல் தீவு, 7. வைபர் தீவு.
Q42. பூமியின் ஓடு கடலுக்கு கீழ் எவ்வளவு தடிமன் இருக்கும்?
Q43. மென் இடைமண்டலத்தில் எத்தனை விழுக்காடு தாதுக்கள் இருக்கும்?
Q44. எத்தனை அட்சக்கோடுகள் புவி மாதிரியில் இருக்கும்?
Q45. அஸ்த்னோ அடுக்கு பூமியின் எந்த பகுதியில் இருக்கும்?
Q46. தவறான தகவல் எது?
Q47. சரியான கூற்று எது? 1. சணல் 50-100 செ.மீ. மழை அளவு உள்ள பகுதிகளில் விளையும். 2. சணல் விளைவிக்க வண்டல் மண் ஏற்றது.
Q48. இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q49. நில நடுக்கோட்டுப்பகுதியில் புவியின் விட்டம் எவ்வளவு?
Q50. தமிழ் நாட்டில் அதிக அளவில் காணப்படும் மண் எது?