Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தற்போது பரப்பளவைக் கொண்டு நோக்கின் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
Q2. நமது பூமியை முழு உருண்டையாகப் பார்க்க நாம் வானத்தில் எவ்வளவு உயரம் செல்ல வேண்டும்?
Q3. வடபீகாரின் பழமையான பெயர் எது?
Q4. உலகின் மிகப்பெரிய டெல்டா எது?
Q5. காவிரி நதி பாயும் முக்கியமான இரு மாநிலங்கள் யாவை?
Q6. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?
Q7. இந்தியாவில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் எது?
Q8. பின்வரும் மலைத் தொடர்களில் மிகப் பழமையானது எது?
Q9. உலக பரப்பளவில் நீர் ஆக்கிரமித்துள்ள பகுதி எத்தனை சதவீதம்?
Q10. தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q11. இந்தியாவின் மேற்குக் கடற்கரையின் அமைந்துள்ல மாஹி அரசியல் ரீதியில் எந்த யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தது?
Q12. ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலை நோக்கி "வைனூபாப்பு" இருக்கும் இடம் எது?
Q13. இந்தியாவில் மிகவும் வறட்சியான பகுதி எது?
Q14. இந்தியாவின் முதலாவது செயற்கை கோள் ஆரியபட்டாவை வடிவமைத்து கட்டிய இடம் எது?
Q15. கங்கை ஆறு இரண்டு கிளைகளாக பிரிகிறது. அவை எவை?
Q16. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
Q17. பீஹாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு எது?
Q18. வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q19. வானில் நீண்ட வால் கொண்ட ஒளிரும் அமைப்புக்கு பெயர் என்ன?
Q20. உலகில் மிகப்பரந்த வெப்பப் பாலைவனம் எது?
Q21. அடிக்கடி வறட்சிக்குள்ளாகும் மிக வறட்சியான பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?
Q22. மலைகளின் இளவரசி - என்று அழைக்கப்படும் பகுதி எது?
Q23. SAHAR விண்வெளி ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
Q24. மத்திய கனிம ஆராய்ச்சிக் கழகம் எங்கு அமைந்துள்ளது?
Q25. சூரியன் உதிக்கும் நாடு என்ற பெயர் எந்த நாட்டைக் குறிக்கும்?
Q26. கீழ்க்கண்ட நதிகளையும் இடங்களையும் பொருத்துக : அ. காவேரி 1. ஆந்திரா ஆ. கிருஷ்ணா 2. தமிழ் நாடு இ. கங்கை 3. எகிப்து ஈ. நைல் 4. மேற்கு வங்காளம்
Q27. அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டம் கைவிடப்பட்டதன் காரணம் என்ன?
Q28. நிறத்தின் அடிப்படையில் எந்த மலைக்கு பெயர் இடப்பட்டுள்ளது?
Q29. இமயமலையில் ஆரம்பித்து வங்கக் கடலில் முடியும் மாநிலம் எது?
Q30. மேட்டூர் அணையை வடிவமைத்தவர் யார்?
Q31. யானைக் குகைகள் இருப்பது எந்த மாநிலம்?
Q32. மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகும் ஆறு எது?
Q33. இந்தியாவின் நைல் என அழைக்கப்படுவது எது?
Q34. ஸ்புட்னிக் - 1 என்ற செயற்கைக் கோலை முதன்முதலில் விண்ணில் செலுத்தியது எந்த நாடு?
Q35. நரிமணத்தின் புகழுக்குக் காரணம் என்ன?
Q36. எங்கு இரும்பு உருக்காலை இல்லை?
Q37. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம் எது?
Q38. உலகில் மிக ஆழமான கடல் எது?
Q39. பக்ரா நங்கல் அணைக்கட்டு எங்குள்ளது?
Q40. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
Q41. சூரியக்குடும்பத்தில் மிகச்சிறிய கிரகம் எது?
Q42. இந்தியாவிலிருந்து இரும்புத்தாதுவை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடு எது?
Q43. பூமிக்கும் நிலவிற்கும் இடையே உள்ள சராசரி தூரம் எவ்வளவு?
Q44. ஏற்காடு மலைவாழிடம் எந்த மலை மீது உள்ளது?
Q45. எந்த இரு கடல்களைச் சூயஸ் கால்வாய் இணைக்கிறது?
Q46. வட இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஏரி எது?
Q47. காசி மற்றும் கரோ இன மக்கள் முக்கியமாக வாழும் இடம் எது?
Q48. மிகவும் உஷ்ணமாக உள்ள நாடுகள் எவை?
Q49. ஏரிப்பாசன மாவட்டம் என்று அழைக்கப்படுவது எந்த மாவட்டம்?
Q50. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டம் எது?