Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இவற்றுள் எது ஒரு இரட்டைப் பிணைப்பு கொண்ட ஹைட்ரோ கார்பன்?
Q2. நீரின் மேல் சேகரிக்கக்கூடிய வாயு எது?
Q3. டைனமைட் தயார் செய்யப் பயன்படும் ஆல்கஹால் எது?
Q4. .................வாயு அமில மழையை உண்டாக்குகிறது
Q5. செயற்கையாக தயாரிக்கப்படும் தனிமம் எது?
Q6. குளிர்விக்கப்படும் போது 290K வெப்பநிலையில் நிறமற்ற பனிக்கட்டி போன்ற பொருளைத் தருவது எது?
Q7. புகையிலைப் பயிரின் வளர்ச்சிக்கு வேண்டிய முக்கிய உரம் எது?
Q8. ...................................அமிலம், கார்பன் டை ஆக்ஸைடை, மீதைல் மக்னீசியம் அயோடைடுடன் வினை புரிய செய்து, பின்பு நீராற் பகுக்கும் போது உண்டாகிறது.
Q9. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க 1) அட்ரோஃபின் மருந்து தசை வலையை நீக்கும் 2)சர்க்கரை கரைசலை நொதித்தலுக்கு உட்படுத்தும் போது கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்
Q10. உறைக்கலவையில் இருப்பது பனிக்கட்டி மற்றும்
Q11. அணு உலையில் தயார் செய்யப்படும் தனிமம் ............
Q12. செறிவு மிகுந்த அமிலத்தினுள் நீரை சேர்க்கும் போது உண்டாகும் வினையில் .......
Q13. பருப்பொருள் எத்தனை வகைப்படும் ?
Q14. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் மிகவும் கடினத்தன்மையானது எது?
Q15. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] ஓர் அணுவின் அணுக்கரு மாதிரி [ஆ] அனுபவ அணுமாதிரி [இ] ஓர் அணுவில் எலக்ட்ரான் களின் நீள்வட்டப்பாதைகள் [ஈ] ஹைட்ரஜன் அணுவின் மாதிரி ........[1] ஜே.ஜே.தாம்சன் [2] போர் [3]ருதர்ஃபோர்டு [4] சோமர்ஃபெல்டு
Q16. ஓர் அமிலம் காரத்தோடு வினைபடும்போது என்ன மாற்றம் ஏற்படும்?
Q17. pH என்பது என்ன?
Q18. பார்மல் டிஹைடை, மீதைல் மெக்னீசியம் குளோரைடுடன் வினை புரிய செய்து, நீராற் பகுக்கும் போது எந்த சேர்ம்ம் உண்டாகிறது?
Q19. சலவை சோடா எத்தன்மை உடையது?
Q20. தொழிற்சாலைகளில் புகை சுத்திகரிக்கப்படுதல் .......................மூலம் நடைபெறுகிறது.
Q21. பின்வருவனவற்றுள் எது இரும்புத் தாது அல்ல
Q22. காற்று அடைக்கப்பட்ட பான்ங்களில் உள்ள அமிலம் எது......
Q23. சல்ஃபடு தாதுக்கள் ................முறையில் அடர்ப்பிக்கப்படுகிறத
Q24. இவற்றுள் இருகாரத்தன்மை கொண்ட அமிலம் எது?
Q25. கார்பன் மோனாக்ஸைடு வாயுவை சுவாசிப்பதால் மனிதன் ஏன் இறக்கிறான்?
Q26. ஆக்ஸிஜனற்ற ஒளிச் சேர்க்கையில், எலக்ட்ரான் அளிப்பானாக கீழ்க்கண்டவற்றில் எது பயன்படுகிறது?
Q27. அயோடாபார்ம் சோதனைக்கு உட்படுவது எது?
Q28. இவற்றுள் நொதித்தல் வினைக்கு உதவி புரிவது எது?
Q29. சோடியம் கார்பொனேட் பெருமளவில் தயாரிக்க .................முறை பயன்படுத்தப்படுகிறது
Q30. கண்ணாடி என்பது .............உள்ள கலவையாகும்
Q31. மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படும் ஐசோடோப்பு எது?
Q32. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] இயற்கை ரப்பர் [ஆ] ஒளி தரும் வண்ணப்பூச்சு [இ] செயற்கை இனிப்பூட்டும் பொருள் [ஈ] வெடி பஞ்சு ................[1] அஸ்பார்டேம் [2] பாலீ ஐசோப்ரீன் [3] செல்லுலோஸ் நைட்ரேட் [4] பேரியம் சல்பேட்
Q33. தங்கநிற வர்ணங்கள் செய்ய எந்த பொருள் பயன்படுத்தப்படுகிறது?
Q34. காற்று ஒரு ...............
Q35. ஒரு லிட்டரில் 4 கிராம் வீதம் கரைந்துள்ள NaOH கரைசலின் திறன் .......
Q36. மூலக்கூறு அளவில் மருந்துகளின் செயல்பாடு பற்றி படிப்பது .......
Q37. காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது ........
Q38. அம்மோனியா தயாரிக்கப்பயன்படும் வாயு எது?
Q39. கொடுக்கப்பட்டுள்ள சேர்மங்களில் காரத்தன்மை அதிகம் உடையது எது?
Q40. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது உலோகத்தன்மை கிடையாது?
Q41. மாசு கலந்த சேர்மத்தின் கொதி நிலை, தூய சேர்மத்தின் கொதிநிலையுடன் ஒப்பிடும் போது
Q42. இரும்பில் உள்ள துருவை நீக்க உதவும் அமிலம்.................
Q43. பின் வரும் எந்த நீரியக் கரைசலுக்கு குறைந்த பட்ச உறைநிலை இருக்கும்?
Q44. சூழ்நிலையில் குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துவது எது?
Q45. சுக்ரோஸ் மூலக்கூறில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ........
Q46. ஒரு திரவத்தில் அழுத்தம் எல்லாப் பக்கங்களிலும் சமமாக பரவும் என்ற தத்துவத்தைக் கூறியவர்.....
Q47. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: [அ] டோலமைட் [ஆ] காலமைன் [இ] மாலசைட் [ஈ] கிரையோலைட் ...........[1] துத்தநாகம் [2] மக்னீசியம் [3] தாமிரம் [4] அலுமினியம்
Q48. ஹைட்ரஜன் அணுவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் போர் ஆர்பிட் ஆரங்களுக்கு இடையேயான விகிதம் என்ன?
Q49. கொடுக்கப்பட்டுள்ள வளி மண்டல வாயுக்களை அவற்றின் விகிதாச்சாரப்படி இறங்கு வரிசையில் சரியாக அமைந்திருப்பதை காண்க:
Q50. சோடியம் சல்பேட் என்பது என்பது