Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. காற்று மண்டலத்தில் உள்ள புற ஊதாக் கதிர்களை ஈர்க்கும் தன்மை உடைய வாயு ..................
Q2. எந்த முறையில் அசிட்டோன் மெத்தனால் கலவை பிரித்தெடுக்கப்படுகிறது?
Q3. ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணமாய் இருப்பது .......
Q4. விண்வெளியில் செயற்கை கோளை அனுப்ப உதவும் சாதனங்களுக்கு எரிபொருளாக பயன்படுவது
Q5. தற்போதைய வேதியியல் குறியீட்டை தொகுத்து வழங்கியவர் .......
Q6. இண்டிகோ என்பது ஒரு ............சாயம்
Q7. "கதிரியக்க கார்பன் தேதியிடல்" என்பது எதனுடைய வயதினை கண்டறிய பயன்படுகிறது?
Q8. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க:
Q9. குறைத்தல் வினையில் சேர்க்கப்படுவது .......
Q10. கீழ்கண்ட கூற்றுகளுள் சரியானதைத் தேர்வு செய்க: (1) வைரம் கடினமானது; கிராஃபைட் மென்மையானது (2) வைரம் மென்மையானது; கிராஃபைட் கடினமானது. (3) வைரம் ஒரு அரிதிற்கடத்தி ஆனால் கிராஃபைட் ஒரு எளிதில் கட்த்தி (4) வைரம் ஒரு எளிதில் கடத்தி ஆனால் கிராஃபைட் ஒரு அரிதிற்கடத்தி
Q11. சிலைகள் செய்யப்பயன்படும் உலோகக்கலவை எது?
Q12. நீர்மத்தில் கரையாத இயல்புடைய பெரிய துகள்கள் அடங்கிய திண்மத்தை அந்நீர்மத்திலிருந்து பிரித்தெடுக்க பயன்படுவது
Q13. நைட்ரோ ஏற்றத்தின் போது நைட்ரோ பென்சீன் தருவது .........
Q14. ஒரு அமிலமும் காரமும் புரியும் வினைக்கு என்னவென்று பெயர்?
Q15. அதிக அளவுக்கு தகடாக அடிக்கக்கூடிய தனிமம் எது?
Q16. திண்மக் கூழ்மத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
Q17. துத்தநாகம் ................ல் உள்ளது
Q18. தொலைபேசியின் மேலேயுள்ள கடின பிளாஸ்டிக் உறை எந்த பாலிமரால் ஆனது?
Q19. ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
Q20. போர்ட்லாண்ட் சிமெண்ட்டில் இருக்கும் கலவை .........
Q21. குவாண்டம் கொள்கையை வகுத்தவர் யார்?
Q22. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] அலுமினியம் [ஆ]பாதரசம் [இ] டங்ஸ்டன் [ஈ] வெள்ளி .........[1] விண்வெளி ஓடங்கள் [2] ப்ரிசிஷன் கருவிகள் [3] பாரோ மீட்டர் [4] இழை
Q23. பற்களைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் பற்பசைகள் பெற்றிருக்கும் தன்மை ......
Q24. கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக: அ) ஆஸ்டனைன் ஆ)திட ஹாலோஜன் இ)ஹாலோஜன் ஈ) அயோடின் ........1)காற்றை விட கனமானது 2) கதிரியக்கம் 3) அயோடின் 4)ஊதா.
Q25. ஒரு மூலக்கூறு புரோமினில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை......
Q26. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] பித்தளை [ஆ] வெண்கலம் [இ] பட்டாசு [ஈ] இன்வார்........[1] தாமிரம், வெள்ளீயம் [2] தாமிரம், துத்தநாகம் [3] எஃகு, நிக்கல் [4] வெள்ளீயம், காரீயம் [5] தாமிரம், நிக்கல்
Q27. .........என்ற அலோகம், மின் பகுப்பின் போது, கேதோடுகளில் வெளியேற்றப்படுகிறது?
Q28. கண்ணாடியை கரைக்கும் அமிலம் எது?
Q29. பாலில் .................டை ஸாக்கரைட் காணப்படும்.
Q30. செயற்கைப் பட்டு என அழைக்கப்படுவது எது?
Q31. குடிநீரை எளிய முறையில் சுத்தப்படுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q32. தீயணைப்பாக பயன்படும் வாயு எது?
Q33. ஒரு இணைதிறன் கூட்டில் .......எலக்ட்ரான்கள் இருந்தால் அது மிகவும் நிலையானது?
Q34. மாலிப்டினம் வினையூக்கி மீது ஹைட்ரஜன் அயோடைடு சிதைவுறும் வினை எதற்கு உதாரணம்?
Q35. தவறான இணையைக் கண்டறியவும்
Q36. மீதேனில் ...................சிக்மா இணைப்புகள் உள்ளன
Q37. வினிகரில் உள்ள கார்பாக்சிலிக் அமிலம் எது?
Q38. பால் புளித்தலுக்கு ................பாக்டீரியம் காரணம்
Q39. தனி ஆவர்த்தன அட்டவணையில், தொடர்களின் எண்ணிக்கை
Q40. நவீன ஆவர்த்தன விதியின் படி தனிமங்களின் பண்புகள் அவற்றின் .........க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன.
Q41. ஒலியம் என்பது எது?
Q42. கீழ்க்கண்ட எந்த வினையில் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்படாது?
Q43. கீழ்கண்டவற்றுள் அதிகமான நேர்மின் தன்மை கொண்ட தனிமம்
Q44. மணலின் வேதியியல் பெயர் என்ன?
Q45. புவியில் அதிக அளவில் உள்ள தனிமம் எது?
Q46. அணுப்பருமன் வரைவுக்கோட்டின் முகடுகளில் ...... காணப்படுகின்றன?
Q47. மெண்டலீஃபின் தனிம அட்டவணைக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் ........
Q48. திரவ பெட்ரோலியம் வாயுவில் பெரும்பான்மையாக உள்ள வாயுக்கள் எவை?
Q49. ...........என்பது மிக எளிதாகப் பிணைக்கப்பட்ட எலக்ட்ரானை அணுவிலிருந்து முழுமையாக நீக்குவதற்குத் தேவையான ஆற்றலாகும்?
Q50. டார்டார் எமெடிக் என்பது .........