Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்க உதவுவது எது?
Q2. முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கவும், சிலைகளுக்கான வார்ப்புகள் செய்யவும் உதவுவது எது?
Q3. பாரீஸ் சாந்தின் வாய்ப்பாடு என்ன?
Q4. செம்பழுப்பு நிறமுள்ள X என்ற தனிமத்தைக் காற்றுடன் வெப்பப் படுத்தும்போது Y என்ற கருப்பு நிற சேர்மத்தை தருகிறது. எனில், X மற்றும் Y என்பது என்ன?
Q5. லெட் நைட்ரேட் படிகங்களை அதிக அளவு வெப்பப்படுத்தும்பொழுது அது எந்த வாயுவை உமிழ்கிறது?
Q6. வேதி எரிமலை என்பது என்ன?
Q7. சில்வர் நைட்ரேட் மற்றும் சோடியம் குளோரைடு நீர்க்கரைசல்களை கலக்கும்போது கிடைக்கும் வீழ்படிவின் நிறம் என்ன?
Q8. அலுமினிய சல்பேட் கரைசலினுள் அலுமினிய உலோகத்தை துத்தநாகம் இடப்பெயர்ச்சி செய்கிறது. காரணம் என்ன?
Q9. ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.1 M எனில் அதன் pH மதிப்பு என்ன?
Q10. ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.01 M எனில் அதன் pH மதிப்பு என்ன?
Q11. ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 0.001 M எனில் அதன் pH மதிப்பு என்ன?
Q12. ஒரு கரைசலின் ஹைட்ராக்ஸில் அயனியின் செறிவு 0.1 M எனில் அதன் pOH மதிப்பு என்ன?
Q13. ஒரு கரைசலின் ஹைட்ராக்ஸில் அயனியின் செறிவு 0.01 M எனில் அதன் pOH மதிப்பு என்ன?
Q14. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில் அதன் pOH மதிப்பு என்ன?
Q15. pH மற்றும் pOH இவைகளுக்கிடையே உள்ள தொடர்பு என்ன?
Q16. தனிம வரிசை அட்டவணையை முதன்முதலில் தயாரித்தவர் யார்?
Q17. இதுவரை கண்டறியப்பட்ட மொத்த தனிமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q18. ஒரு அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q19. ஒரு அணுவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q20. தனிம வரிசை அட்டவணையில் கிடைமட்டத்தொடர்கள் மற்றும் செங்குத்துத் தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q21. ஒரு கூட்டில் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் காண உதவும் வாய்ப்பாடு எது?
Q22. ஆவர்த்தன அட்டவணையின் நான்கு தொகுதிகள் எவை?
Q23. தொகுதி எண் 3-12 வரை உள்ள தனிமங்களுக்கு என்ன பெயர்?
Q24. d - தொகுதி தனிமங்களுக்கு (3-12) வலப்பக்கத்தில் உள்ள தனிமங்களுக்கு என்ன பெயர்?
Q25. f - தொகுதி தனிமங்களின் மறுபெயர் என்ன?
Q26. உள் இடைநிலைத் தனிமங்களின் பிரிவுகள் என்ன?
Q27. தனிம வரிசை அட்டவணையில், முதல் தொடரில் உள்ள இரண்டு தனிமங்கள் எவை?
Q28. தனிம வரிசை அட்டவணையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடரில் உள்ள தனிமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q29. தனிம வரிசை அட்டவணையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q30. காரமண் உலோகங்கள் எத்தொகுதியைச் சேர்ந்தவை?
Q31. தொகுதி எண் 1, 2 மற்றும் 13 - 18 வரையுள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q32. சால்கோஜென் குடும்பத்தின் தொகுதி எண் எது?
Q33. ஹாலஜன் குடும்பத்தின் தொகுதி எண் எது?
Q34. உயரிய வாயுக்கள் அல்லது மந்த வாயுக்களின் தொகுதி எண் எது?
Q35. தொடரில் இடமிருந்து வலமாகச் செல்லும்போது அணுவின் உருவ அளவு, உலோகத்தன்மை ஆகியவைகள் என்ன ஆகும்?
Q36. உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
Q37. நாணய உலோகங்கள் எவை?
Q38. தங்கத்தின் தூய்மையை எந்த அலகால் குறிப்பிடுகிறோம்?
Q39. 22 கேரட் தங்கத்தின் தூய்மை சதவீதம் எவ்வளவு?
Q40. யுத்த நிமித்த உலோகங்கள் எவை?
Q41. அணிகலன்களை உருவாக்கப் பயன்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு?
Q42. களிமண் என்பது எதன் கனிமம் என்று அழைக்கப்படுகிறது?
Q43. பாக்சைட் என்பது எத்தனிமத்தின் தாது?
Q44. வைட்டமின் B2 -ல் உள்ள உலோகம் எது?
Q45. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் எது?
Q46. தாமிரத்தின் (காப்பர்) ஆக்சைடு தாது எது?
Q47. துத்தநாகத்தின் கார்பனேட் தாது எது?
Q48. கால்சியத்தின் கார்பனேட் தாது எது?
Q49. 18 கேரட் தங்கத்தின் தூய்மை சதவீதம் எவ்வளவு?
Q50. அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் 90% எதில் உள்ளது?