Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எந்த வெப்பநிலையில் நீரின் அடர்த்தி அதிகமாக இருக்கும்?
Q2. ஆல்கஹாலின் கொதிநிலை என்ன?
Q3. ஒரு கலோரி என்பது எத்தனை ஜூல்கள்?
Q4. இரும்பின் கியூரி வெப்பநிலை என்பது என்ன?
Q5. எது ஃபுல்லரின் அல்ல?
Q6. சுட்ட சுண்ணாம்பு என்பது எது?
Q7. சோடாச் சுண்ணாம்பு என்பது எது?
Q8. தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது எது?
Q9. கொள்ளி வாயு (சதுப்புநில வாயு) என அழைக்கப்படுவது எது?
Q10. கார்பன் பிளாக் செய்யப் பயன்படுவது எது?
Q11. ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு கார்பன் அணுக்களுடன் எதில் பிணைக்கப்பட்டுள்ளன?
Q12. கார்பன் டை ஆக்சைடு நேரடியாக திண்மமாக மாறும் வெப்பநிலை எது?
Q13. கிராஃபைட்டின் உருகுநிலை எவ்வளவு?
Q14. வைரத்தின் அடர்த்தி என்ன?
Q15. பக்கிபால் போன்ற அமைப்பை பெற்றிருப்பது எது?
Q16. வளிமண்டலத்தின் CO2 -ன் சதவீதம் என்ன?
Q17. புவியின் ஓட்டுப்பகுதியில் கார்பனின் சதவீதம் எவ்வளவு?
Q18. பின்வருவனவற்றுள் தவறான ஒன்று எது?
Q19. பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுவது எது?
Q20. கிராஃபைட் படிகத்தில் கார்பன் அடுக்குகளுக்கிடையே உள்ள பிணைப்பு எது?
Q21. உலர் பனிக்கட்டி என்பது எது?
Q22. கார்பனின் இணைதிறன் எது?
Q23. புரோட்டானின் நிறை (அ.நி.அ.) என்ன?
Q24. உலர் திராட்சை புட்டிங் மாதிரி என அழைக்கப்படுவது எது?
Q25. அசிட்டிக் அமிலத்தின் கொதிநிலை என்ன?
Q26. இரும்பு துருப்பிடித்தல் என்பது எது?
Q27. மாசுகலந்த சேர்மத்தின் கொதிநிலை தூய சேர்மத்தின் கொதிநிலையை எவ்வாறு இருக்கும்?
Q28. பின்வருவனவற்றில் எது வேதியியல் மாற்றம்?
Q29. தெளிந்த சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும் வாயு எது?
Q30. எது விஷத்தன்மை வாய்ந்த வாயு?
Q31. ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை இவற்றின் எண்ணிக்கைக்குச் சமம்?
Q32. குளோரினின் அணு எண் எவ்வளவு?
Q33. தங்கத்தை எவ்வளவு அளவிலான மிக மெல்லிய தகடாக மாற்ற முடியும்?
Q34. ஹேரின் உபகரணம் எதற்குப் பயன்படுகிறது?
Q35. அனிராய்டு பாரமானி எதற்குப் பயன்படுகிறது?
Q36. பார்டின் பாரமானி எதற்குப் பயன்படுகிறது?
Q37. மயில்துத்தம் அல்லது நீலத்துத்தம் என்பது என்ன?
Q38. விகித வாய்ப்பாடு என்பது சேர்மத்தில் உள்ள வெவ்வேறு அணுக்களின் எந்த எண்ணிக்கையை குறிக்கிறது?
Q39. அவோகேட்ரோ எண் என்பதன் மதிப்பு என்ன?
Q40. போர்டோ கலவை என்பது கலவை?
Q41. பொட்டாசியத்தின் இயற்பெயர் என்ன?
Q42. மனித உடலில் உள்ள ஆக்சிஜன் அளவானது எத்தனை சதவீதம்?
Q43. புரோட்டானைக் கண்டறிந்தவர் யார்?
Q44. எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
Q45. நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
Q46. ஒரு பொருளுடன் ஆக்சிஜனைச் சேர்த்தல் எவ்வாறு அழைக்கபப்டுகிறது?
Q47. ஒரு பொருளுடன் ஹைட்ரஜனைச் சேர்த்தல் எவ்வாறு அழைக்கபப்டுகிறது?
Q48. மெழுகுவர்த்தி எரியும்போது வெளிப்படும் வாயு எது?
Q49. நொதித்தல் என்பது எவ்வகை மாற்றம்?
Q50. குளுக்கோஸ் ஈஸ்ட்டின் முன்னிலையில் வினைபுரியும் போது கிடைப்பது எது?