Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தேசிய பங்குச் சந்தை அமைந்துள்ள இடம்
Q2. "மறைமுக வேலையின்மை" என்பது என்ன?
Q3. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளைத் தொகுத்து அளித்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி யார்?
Q4. காதி கிராம தொழில் கமிஷன் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் தொடங்கப்பட்டது?
Q5. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஆண்/பெண் வேறுபாடு என்ன?
Q6. சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்வது ........
Q7. இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான - IDBI - எப்போது நிறுவப்பட்டது?
Q8. நிலத்தின் அளிப்பு விலையானது ........
Q9. தமிழ்நாட்டின் மொத்த கல்வியறிவு விகிதம் .........
Q10. கணக்குப் பதிவியலில் ஒற்றைப் பதிவு முறை என்பது எதைக் குறிக்கிறது?
Q11. கீழ்க்கண்டவற்றுள் எது ஏழாவது ஐந்தாண்டு திட்ட்த்தில், "குறைந்த தேவை திட்ட"த்தில் (Minimum Needs Programme) சேர்க்கப்பட்டது?
Q12. கூட்டாட்சி நிதி என்பது எதைக் குறிக்கிறது?
Q13. ஆந்திர பிரதேசத்தின் முக்கிய பயிர் எது?
Q14. ஏழைகளுக்கு உணவளிக்கும் "அன்னபூர்ணா" திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q15. பாரத் ஸ்டேட் பாங்க் எந்த ஆண்டு தேசிய உடைமையாக்கப்பட்டது?
Q16. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Q17. 13வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q18. Minimum Needs Programme-குறைந்த தேவைத் திட்டம் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q19. பூஜ்ய அடிப்படை வரவு செலவு நிதி திட்டமிடல் முதல் முறையாக எந்த ஆண்டு பரிசோதனை முறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட்து?
Q20. நிலக்கரி சுரங்கத் தொழில் நம் நாட்டில் தொடங்கப்பட்ட ஆண்டு ...
Q21. M2 என்பது எதனை உள்ளடக்கியது?
Q22. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: 1) நம் நாட்டு பொருளாதாரம் ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் 2)மக்கள் தொகை வளர்ச்சியில் நம்நாடு இரண்டாம் நிலையில் உள்ளது 3) அதிக மக்கள் தொகையில் நம்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 4) தொழில் உற்பத்தியில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.
Q23. புகழ் பெற்ற தலால் தெரு எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
Q24. 2014 ஆகஸ்ட் நிலைப்படி ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார்?
Q25. "Garibi Hatao (Poverty Eradication)" "வறுமையை ஒழிப்போம்" என்ற திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டது?
Q26. உற்பத்தியில் எதிர்வினை புரியா அம்சம் எது?
Q27. கீழ்கண்டவற்றுள் எது பொருளாதார நடவடிக்கை?
Q28. நம் நாட்டு நாணயங்கள் கீழ்க்கண்ட எந்த நகரங்களில் வார்க்கப்படுகின்றன?
Q29. மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவு பற்றி எச்சரிக்கைக் கொடுத்த பொருளாதார நிபுணர் யார்?
Q30. இந்திய ரயில்வே எவ்வகைத் துறை?
Q31. கீழ்க்கண்ட எந்த நகரத்தில் தடையில்லாத, வரியற்ற துறைமுகம் (Free Port) அமைந்துள்ளது?
Q32. தரம் குறைந்த பொருட்களுக்கு வருமான விளைவு
Q33. விற்பனை வரிச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q34. பயன் பாட்டு விதி
Q35. IMF - International Monetary Fund -- இந்த அமைப்பில் இந்தியா எப்போது அங்கத்தினரானது?
Q36. நம் நாட்டின் முக்கியமான ஏற்றுமதி பொருள்
Q37. எந்த ஆண்டு "ஸ்வர்ண ஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்ஹார் யோஜனா செயல்படுத்தப்பட்டது?
Q38. நம்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலில் எந்த ஆண்டினை அடிப்படையாக்க் கொண்டு கணக்கிடப்பட்டது?
Q39. எந்தக் குழுவின் பரிந்துரைஉயால் நபார்டு (NABARD) துவங்கப்பட்டது?
Q40. கோஸனின் இரண்டாம் விதி எது?
Q41. பொருளின் முழுப்பயன்பாடு அப்பொருளின் எந்த விலையால் கணக்கிடப்படுகிறது?
Q42. வரிகளின் அடிப்படை கொள்கைகளை வகுத்தவர் யார்?
Q43. மார்ஷலைப் பொருத்த வரை நுகர்வோர் உபரியின் அடிப்படை என்பது
Q44. பின்வருபவனவற்றுள் எது நேர்முக வரி?
Q45. TRYSEM என்றழைக்கப்படக்கூடிய கிராம இளைஞர்கள் சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q46. GATT (General Agreement on Tariffs & Trade) எந்த ஆண்டு துவக்கப்பட்டு எந்த ஆண்டு அமலுக்கு வந்த்து?
Q47. பொது கணக்கு குழுவில் (Public Accounts Committee) இடம் பெறும் அங்கத்தினர்க:
Q48. கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு மாநில அரசால் தேசியமயமாக்கப்பட்டன?
Q49. நுண்பொருளாதாரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் கோட்பாடுகள் எவை?
Q50. பதவியின் அடிப்படையில் தமிழக திட்டக் கமிஷனுக்கு தொடர்ந்து தலைவராக இருப்பவர்.......