Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய ரயில் பாதையின் தூரம் (சுமார்) எவ்வளவு?
Q2. "மூலதனம்" என்பது ........
Q3. கீழ்க்கண்ட எதன் அடிப்படையில் தேசிய மொத்த உற்பத்தி (Gross National Product - GNP)பெருகுகிறது
Q4. IFCI என்பது எவ்வகை நிறுவனம்
Q5. நம்நாட்டில் உணவு உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டும், இன்னும் தன்னிறைவு மற்றும் பசியிலிருந்து முழுமையாக விடுதலை அடையாமல் இருக்கக் காரணமாக அமைவது: (1) பசுமை புரட்சி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படவில்லை. (2) உணவுப் பண்டங்களின் விலை ஏழைகளின் வருமானத்தை விட அதிகமாக உள்ளது (3) முக்கிய உணவு தானியமான கோதுமை மற்றும் நெல் விளைச்சலுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. (4) பசுமைப் புரட்சியின் மூலம் கிடைக்கும் லாபம் பணப்பயிர்களை சார்ந்துள்ளது.
Q6. ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் தனது நிகர லாபத்தில் எத்தனை சதவீதம் சேமநிதியாக ஒதுக்குதல் வேண்டும்?
Q7. "அட்வெலோரெம்" என்ற தொடரின் பொருள் யாது?
Q8. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி நம் நாட்டின் கல்வியறிவு சதவிகிதம்
Q9. எந்த வங்கி உலகிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் தாய் என்று அழைக்கப்ப்டுகிறது?
Q10. காரீஃப் பயிர்கள் எந்த மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது ?
Q11. தேசிய மயமாக்கத்தின் மூலம் முதன் முறையாக எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
Q12. பிலாய் எதன் உற்பத்திக்கு பெயர் பெற்றது?
Q13. நம் நாட்டு பொருளாதாரத்தை தாராள மயமாக்கிய பெருமைக்குரியவர் யார்?
Q14. பொது மக்களிடமிருந்து கடன் வாங்கியதற்கான உறுதிமொழிப் பத்திரம்
Q15. "வெண்மைப் புரட்சியின் தந்தை" என போற்றப்படுபவர்
Q16. கூட்டுறவு சங்க நிகர லாபத்தில் கட்டாய நிதிகள் 1) கூட்டுறவு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிதி 2)கூட்டுறவு கல்வி நிதி
Q17. நில உச்ச வரம்பு சட்டம் மாநில அரசால் எந்த திட்டக் காலத்தில் புகுத்தப்பட்டது?
Q18. ஒரு வழக்கிற்கு சாட்சியமாகத் தேவைப்படும் பட்சத்தில் கூட்டுறவு சங்கம் வழங்கிடும் ஆவணத்தின் அசலின் நகலையே ஆதாரமாக் ஏற்றுக்கொள்வது பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எத்?
Q19. GATT (General Agreement on Tariffs & Trade) எந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது?
Q20. சிறு தொழில்களுக்கு அதிகமாக கடன்/பண உதவி கிடைக்கும் வழி
Q21. பொதுத் துறை வங்கிகளில் உள்ள குறைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஏற்படுத்தப்பட குழு
Q22. நம் நாட்டில் "குடும்ப கட்டுப்பாடு திட்டம்" எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q23. தனி நபர் வருமானம் இரட்டிப்பாதலை குறிக்கோளாகக் கொண்ட ஐந்தாண்டுத் திட்டம்.......
Q24. கீழ்க்கண்டவற்றுள் தேசியக் கடனாகக் கருதப்படாதது எது?
Q25. சங்கத்திற்கு வரவேண்டிய தொகைகளை நிலவரி வசூல் சட்டப்படியும் வசூலிக்கலாம் என்று கூறும் கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு எது?
Q26. பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் அமைப்பான OPEC ன் தலைநகரம் எங்குள்ளது?
Q27. கீழ்க்கண்டவற்றுள் எது திட்டம் சாரா செலவினத்தில் அடங்கும்?
Q28. OYT என்ற சொந்த்த் தொலைபேசி முறையை அறிமுகப்படுத்தியவர்...
Q29. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோள் .......
Q30. மாநில நிதிக் கழகங்கள் எந்த ஆண்டு நிறுவப்பட்டன?
Q31. MODVAT என்பது எதைக் குறிக்கிறது?
Q32. கீழ்க்கண்டவற்றை சரியாகப் பொருத்தி விடை காண்க: அ)ஆடம் ஸ்மிதி ஆ)மார்ஷல் இ)ராபின்ஸ் ஈ)சாமுவேல்சன் ........1) கிடைப்பருமை 2) வளர்ச்சி 3) நலன் 4) செல்வம் ....
Q33. பொது கணக்கு குழு (Public Accounts Committee)யின் காலம்
Q34. தொழில் நிதிகளுக்கான உயர்மட்ட வங்கி
Q35. ஓம்கார் கோஸ்வாமி குழு ஆராய்ந்தது.......
Q36. பணவீக்கத்தால் (inflation)பாதிக்கப்படாதவர்கள் யார்?
Q37. நம் நாட்டில் நீர்ப்பாசன வசதி பெறும் நிலம் சுமார் எவ்வளவு சதவீதம்?
Q38. FERA என்பது எதை ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டம்?
Q39. தொடக்கச் சங்கத்தின் நிர்வாக்க் குழுவில் 30% மகளிர், 18% தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் இடம் பெற வேண்டும் எனக்கூறும் கூட்டுறவு சங்க விதி
Q40. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் என்று தாக்கல் செய்யப்பட்டது?
Q41. "Food For Work" - "உணவிற்காக வேலை" - என்ற கொள்கை எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது?
Q42. தேசிய வருமானம் என்பது .....................
Q43. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள மூன்று அடுக்கு நீதிப் போல்வின் (Quasi Judicial) அமைப்பின் சரியான வரிசை
Q44. உலகில் முதன் முதலில் எந்த நாட்டில் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது?
Q45. கீழ்க்கண்டவற்றுள் எந்த வங்கிக்கு சுமார் 17000 கிளைகள் உள்ளன?
Q46. தவிர்க்க இயலாத சூழ்நிலையிலைகளில் தனி அலுவலர் நியமனம் செய்ய அதிகாரம் தரும் கூட்டுறவு சங்க சட்டப்பிரிவு எது?
Q47. 2011 மக்கள் தொகை கணக்குப் படி ஒரு சதுர கிலோமீட்டரில் நம்நாட்டில் வாழும் மக்கள் தொகை.....
Q48. தனி நபர் வருமானத்தில் (per capita income) முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
Q49. பணத்தின் அளிப்பு (supply of money) எப்போது அதிகரிக்கும்?
Q50. ஒரு கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்காளர் பட்டியலை சங்க அறிவிப்புப் பலகையில் சங்கம் வெளியிட வேண்டிய நாள் தேர்தலுக்கு முன்பாக