Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியா பாகிஸ்தானுக்கிடையில் அணுசக்தி நிலையங்கள் பட்டியல், என்று பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது? (இது ஜனவரி 1991 ஒப்பந்தத்தின் கீழ் வருடந்தோறும் செயல்படுத்தப்படுகிறது)
Q2. நீதிபதிகள் நியமனக் கமிஷன் அமைக்க குடியரசுத்தலைவரின் ஒப்புதல் எப்போது அளிக்கப்பட்டது?
Q3. சமையல் எரிவாயு மானியம், வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கும் முறை என்று முதல் அமலுக்கு வந்தது?
Q4. டிசம்பர் 31, 2014 அன்று ஓய்வு பெற்ற இந்திய விண்வெளிக்கழக தலைவர் பெயர் என்ன?
Q5. ""ஹிம்மத்"" என்ற கைபேசி சேவை திட்டம், ஆபத்து நேரத்தில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தகவல் அனுப்பும் சேவையை, ஜனவரி 1, 2015 அன்று அறிமுகப் படுத்தியது யார்?
Q6. மத்திய திட்டக்கமிஷனுக்கு மாற்றாக, ""நீத்தி ஆயோக்"" என்ற புதிய அமைப்பை, மத்திய அரசு நியமனம் செய்து, என்று அறிவித்தது?
Q7. ஜனவரி 5, 2015 அன்று, சத்யவதி என்ற பெண்மணி, முதல் பெண் நிர்வாக இயக்குநராக எந்த அமைப்பில் பொறுப்பேற்றார்?
Q8. அக்டோபர் 2014ல் ப்ரேசில் நாட்டில் நடந்த தேர்தலின் மூலம், இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Q9. ஜனவரி 2015ன் முதல் வாரத்தில், 102வது இந்திய அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது?
Q10. பாய்மரப் படகில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்/இந்திய கப்பற்படை ராணுவ அதிகாரி திலீப் என்பவர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
Q11. 2016 குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றவர் எந்த நாட்டு தலைவர்?
Q12. 2015 ஆண்டு ஐ.நா. சபையால் எந்த ஆண்டாக அனுசரிக்க முடிவெடுத்தது?
Q13. தமிழக காவல் துறையால் துவங்கப்பட்ட ""ஆபரேஷன் ஸ்மைல்"" என்ற திட்டம் எந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டது?
Q14. ""ப்ரகாஷ் பாத்"" (வெளிச்சமான பாதை) என்ற மத்திய அரசின் திட்டம் பிரதம மந்திரியால் ஜனவரி 2015ல் தொடங்கி வைத்தார். அது எதைப்பற்றியது?
Q15. தமிழ் நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் எங்கு அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது?
Q16. 2014ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Q17. ""சார்லி ஹெப்தோ"" என்ற வார இதழின் அலுவலகத்தில் ஜனவரி 7, 2015 தீவிரவாதிகள் உட்புகுந்து 12 பேரை கொன்று விட்டு தப்பிச் சென்றனர். இது எந்த நாட்டில் நிகழ்ந்தது?
Q18. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மகாநாடு ஜனவரி 7/8, 2015 ல் இந்தியாவின் எந்த நகரத்தில் நடந்தது?
Q19. ஜனவரி 2015ல் இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானவர் யார்?
Q20. இந்திய விண்வெளிக்கழகத்தின் தற்போதைய தலைவர் பெயர் என்ன?
Q21. உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கவர்னர்களில் தலை சிறந்த கவர்னராக 2015ல் தேர்ந்து எடுக்கப்பட்டவர் எந்த நாட்டு மத்திய (ரிசர்வ்) வங்கியைச் சேர்ந்தவர்?
Q22. 2015ல் உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர் என தேர்வு செய்யப்பட்டவர் யார்?
Q23. 2015ல் தமிழகத்தின் "திருவள்ளுவர் விருது" பெற்றவர் யார்?
Q24. தமிழகத்தின் "மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்" எப்போது அமைக்கப்பட்டது?
Q25. 2015 ஜனவரி மாதம், கிறித்துவ அருட்தந்தை ஜோசப் வாஸ் (17ம் நூற்றாண்டு காலம்) அவர்களுக்கு, போப்பாண்டவர் ""புனிதர்"" பட்டம் வழங்கி கௌரவித்தார். இவர் எந்த நாட்டவை சேர்ந்தவர்?
Q26. ஜனவரி 2015ல் திருக்குறளின் ......... மொழி பெயர்ப்பை இந்திய பிரமதர் வெளியிட்டார்.
Q27. 2015 ஜனவரியில், ஸ்டீஃபன் கான்ஸ்டைண்டின், இந்திய கால்பந்து அணியின் முக்கிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q28. ஜனவரி 2015 ல் ""தேஜஸ்"" இலகு ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. ""தேஜஸ்"" என்ற இந்த பெயரை வைத்தவர் யார்?
Q29. ஜனவரி 2015ல் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், அதி வேக சதம் -- 31 பந்துகளில் -- அடித்து உலக சாதனை புரிந்தார். இச்சாதனையை எந்த நாட்டு அணிக்கெதிராக விளையாடும் போது நிகழ்த்தினார்?
Q30. ஜனவரி 2015ல் மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Q31. 2015 ஜனவரியில் ஃப்ராங்க் இஸ்லாம் என்ற தொழிலதிபருக்கு அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் விருது வழங்கப்பட்டது. இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q32. புலிகள் அதிகமாக உள்ள மாநிலமாக 2015ல் எந்த மாநிலம் அறிவிக்கப்பட்டது?
Q33. ஆகஸ்ட் 2014ல், இந்திய மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் என்ற நலத் திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் பெயர் என்ன?
Q34. ஜனவரி 2015ல், உலகப் பொருளாதார அமைப்பின் -- World Economic Forum மகாநாடு எங்கு நடத்தப்பட்டது?
Q35. 2015ல் ""டெல்மேன் ட்ரஸ்ட்"" என்ற அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில், உலகின் -------- நம்பிக்கை மிகுந்த நாடு என்ற இடத்தைப் பெற்றது
Q36. நாட்டில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை, குறிப்பாக அரியானா மாநிலத்தில், கருத்தில் கொண்டு, ஜனவரி 2015 மத்திய அரசு ஒரு நலத்திட்டத்தை அறிவித்தது. அதன் பெயர் என்ன?
Q37. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர்/ அதிகாரி முகுந்த் வரதராஜனுக்கு 2015 ஜனவரியில் எந்த விருது வழங்கப்பட்டது?
Q38. 2014ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை எந்த நாட்டவர் வென்றார்?
Q39. 2016, ஜனவரி 26, குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் எந்த நாட்டு தலைவர்?
Q40. ஜன் தன் காப்பீடு திட்டம், மத்திய அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
Q41. ஃபிப்ரவரி 2015ல், இந்தியாவின் எந்த பல்கலைகழகம், சிறந்த பல்கலைக்கழகத்துக்கான குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது?
Q42. காஞ்சிபுரம் மாவட்டத்தில், எந்த புதிய தாலுக்கா (வட்டம்) பிப்ரவரி 2015ல் உருவாக்கப்பட்டது?
Q43. பிப்ரவரி 2015ல் டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சி எது?
Q44. 35வது தேசிய விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெற்றது?
Q45. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்கான முதல் உலக மகாநாடு பிப்ரவரி 2015ல் இந்தியாவில் எங்கு நடைபெற்றது?
Q46. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சிறந்த மாநிலத்துக்கான விருதை எந்த மாநிலம் பெற்றது?
Q47. பிப்ரவரி 16, 2015 எந்த நாட்டுடன், அணுசக்தி, ராணுவ உறவு, வேளாண்மை ஆகிய துறைகளில் நல்லுறவு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப் பட்டது?
Q48. மண்வளத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி விவசாயத்தை செய்து உற்பத்தியைப் பெருக்க பிரதமர் மோடி பிப்ரவரி 19, 2015 அன்று அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின் பெயர் என்ன?
Q49. ரயிலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அவசர காலங்களில் ரயில்வே போலீசாரை அணுகவும் தமிழகத்தில் தொலை பேசி சேவையை மத்திய அரசு அறிவித்தது. அந்த தொலைபேசி இணைப்பின் எண் என்ன?
Q50. 69 ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியாவின் ஒரு மாநிலத்தில் முதல் முறையாக ரயில் போக்குவரத்து சேவை பிப்ரவரி 2015ல் தொடங்கப்பட்டது. அது எந்த மாநிலம்?