Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2016ல் வெளியிடப்பட்ட உலகளாவிய திறனுக்கான போட்டி குறியீட்டில் இந்தியாவின் நிலை என்ன?
Q2. 2016ல் உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization) இணைந்த நாடுகள் எவை?
Q3. 2016ல், வன்கொடுமை தடுப்புப் புதிய சட்டம் எந்த மாதம் அமலுக்கு வந்தது?
Q4. ஃப்ரான்ஸ் நாட்டு உதவியுடன் ஸ்மார்ட் சிட்டி யாக மேம்பாடு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்கள் யாவை?
Q5. 2016ம் ஆண்டில், மத்திய அரசின் எந்தத் துறையில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது?
Q6. 2016ல், மறைந்த பாபு ஜகஜீவன்ராம் அவர்கள் பிறந்த நாள் விழா அன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது?
Q7. சமீப காலத்தில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்த நாடு எது?
Q8. 2016ல், பெண்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஒரு இணைய தளத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பெயர் என்ன?
Q9. தமிழக அரசால் 2016ல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை ........தலைமையில் அமைத்துள்ளது.
Q10. விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக ""இணைய தள வேளாண் சந்தை "" என்று முதல் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டது?
Q11. 2016ல் உலக வங்கி, ""உலகளாவிய பொருளாதார வாய்ப்பு"" பற்றிய ஒரு அறிக்கை மற்றும் தரவரிசை ஒன்றை வெளியிட்டது. அதன் படி, எந்த நாட்டு பொருளாதாரம் விரைவாக வளருவதாக கூறப்பட்டுள்ளது?
Q12. 2016 நிலையில், இந்தியாவில் அதிகமான அந்நிய முதலீடு செய்துள்ள நாடு எது?
Q13. 2016 ஆகஸ்ட் மாதம் தமிழ் நாட்டின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?
Q14. 2016ல் ஐ.நா சபையின் UNIDO United Nations Industrial Development Organization -- தொழில் மேம்பாட்டுக் கழக அறிக்கையின் படி, உற்பத்தித் துறையில், இந்தியா ....... இடத்திலுள்ளது.
Q15. 2016 கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியை எந்த நாடு வென்றது?
Q16. சர்வதேச செலாவணி நிதியத்தின் (International monetary Fund) அறிக்கையின் படி .........அதிக அளவு ஆற்றல் மானியம் வழங்குகிறது.
Q17. 2016ல் ஞானபீட விருது பெற்ற ரகுவீர் சௌத்ரி ........மாநிலத்தைச் சேர்ந்தவர்.
Q18. 2016 அமெரிக்க மெர்சர் குழு அறிக்கையின் படி ....... நகரம் வாழ்க்கை செலவு அதிகம் உள்ள நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Q19. தமிழ் நாட்டின் ராமையா சண்முக சுந்தர் என்பவர், 2016ல், ""ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப்"" என்ற விருதைப் பெற்றார். இந்த விருது எந்த நாட்டு தலைவரால் வழங்கப்படுகிறது?
Q20. 2016ல் மத்திய அரசாங்கம் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, வெளியிட்ட அறிவிப்பின் படி பிளாஸ்டிக் பைகள் ..........மைக்ரான் அளவு கட்டாயமாக இருக்கவேண்டும்.
Q21. 2016ல் "உலக எதிர்கால் ஆற்றல் மகாநாடு" எந்த நகரில் நடத்தப்பட்டது?
Q22. அணு ஆற்றல் பற்றிய குழுவின் பெயர் என்ன?
Q23. IRV 2020 என்பது நம் நாட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு விலங்கு பாதுகாப்பு திட்டம். அந்த விலங்கு எது?
Q24. இந்தியாவின் கங்கை டால்ஃபின் இன விலங்கைக் காப்பாற்ற எந்த இந்திய மாநிலத்தில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது?
Q25. 2016 ஐ.நா சபையின் பருவநிலை மாற்ற உச்சி மகாநாடு எங்கு நடைபெற்றது?
Q26. இந்தியாவின் எந்த நகரம், 2016 க்கான "எர்த் ஹவர் Earth Hour" நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
Q27. 2016ல் எந்த இந்திய கிராமம், ஆசியாவிலேயே மிக தூய்மையான நகரமாக தேர்ந்து எடுக்கப்பட்டது?
Q28. .......மாநிலம், இந்தியாவின் முதல் ஆர்கானிக் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Q29. இந்தியாவில் பசுமை நெடுஞ்சாலைத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
Q30. நம் நாட்டின் 2016 பல்லுயிரி விருது (Biodiversity Award) பக்கே புலிகள் காப்பகம் பெற்றது. இது ............. மாநிலத்தில் உள்ளது.
Q31. 2016ல் சமர்ப்பிக்கப்பட்ட டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் குழு அறிக்கை எதைப் பற்றியது?
Q32. உலகின் அதிவேக சூப்பர் கணினி என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது எது?
Q33. வேளாண் அடிப்படை தகவல்களை அளிக்கும் ------------------செயலி மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Q34. 2016 ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியை வென்ற வீராங்கனை கார்பைன் முகுருஸா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Q35. IRNSS -- Indian Regional Navigation Satellite System -- இந்திய பகுதி இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு இதுவரை .........கோள்களை அனுப்பியுள்ளது.
Q36. ஆகஸ்ட் 28, 2016 அன்று இந்தியா அனுப்பிய மறுபயன் ராக்கெட் பயன்படுத்திய எஞ்சின் பெயர் என்ன?
Q37. 103வது இந்திய அறிவியல் மகாநாடு எந்த இந்திய நகரத்தில் ஜனவரி 2016ல் நடத்தப்பட்டது?
Q38. ""ஹிம்மத்"" எனும் பெண்களுக்கான அலைபேசி செயலியை அறிமுகப்படுத்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
Q39. 8வது BRICS உச்சி மகாநாடு அக்டோபர் 2016ல் எந்த இந்திய நகரத்தில் நடந்தது?
Q40. 16 அக்டோபர் 2016 அன்று இமாச்சல பிரதேசதின் தர்மஷாலா வில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது. இது இந்தியாவின் எத்தனையாவது ஒரு நாள் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி?
Q41. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட "பஹல் -- Pahal" திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Q42. 2016ல் எந்த நாடு ஹைட்ரஜன் அணுகுண்டு வெடித்து சோதனை செய்ததாக அறிவித்துள்ளது?
Q43. இந்தியாவின் எந்த நகரத்தில் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் இரு சக்கர பொது போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தியுள்ளது?
Q44. "ஸிகா வைரஸ் -- Zika Virus" பாதிப்பு எந்த கண்டத்தில் பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது?
Q45. ""சாபாஹார் -- Chabahar"" துறைமுகக் கட்டுமான மேம்பாடு சம்பந்தமாக இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது?
Q46. அகில இந்திய ஹோமியோபதி கல்விக்கழகம் எங்கு நிறுவ மத்திய அரசு முடிவெடுத்துள்ளது?
Q47. எந்த நாட்டில் முதல் முதலாக பங்குச் சந்தை தொடங்கப்பட்டுள்ளது?
Q48. 16வது லாரியஸ் உலக சிறந்த விளையாட்டு வீரர் கௌரவம் பெற்றவர் யார்?
Q49. 2015 சரஸ்வதி சம்மான் இலக்கிய விருது பத்மா சஸ்தேவா எழுதிய ""சிட் செட்டே"" என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இது என்ன மொழியில் எழுதப்பட்டது?
Q50. சுசீலா கார்கி என்ற பெண்மணி .......... நாட்டின் முதல் உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதியாக பதவியேற்றார்?