Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கடல் நீரிலிருந்து சாதாரண உப்பு பெறப்படும் முறை எது?
Q2. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவு இத்தனை அளவுக்குக் குறையக்கூடாது?
Q3. சிரிக்கும் வாயு என்பது எது?
Q4. கார்பொரண்டம் எதன் சேர்மம்?
Q5. சலவை சோடா என்பதன் வேதியியல் பெயர் என்ன?
Q6. நகர விநியோகத்துக்கான குடிநீர் சாதாரணமாக சுத்திகரிக்கப்படுவதற்கு என்ன பெயர்?
Q7. பின்வருவனவற்றுள் பசுமை இல்ல வாயு எது?
Q8. யூரியாவில் காணப்படும் தனிமங்கள் என்னென்ன?
Q9. தனிம வரிசை அட்டவணையில் உள்ள டங்க்ஸ்டனின் குறியீடு என்ன?
Q10. பித்தளையில் உள்ள தனிமங்கள் எவை?
Q11. பின்வருவனவற்றுள் காற்று எதற்கான உதாரணம்?
Q12. புளியில் உள்ள அமிலம் எது?
Q13. பின்வருவனவற்றுள் வெடி பொருளாக பயன்படுவது எது?
Q14. பக்மின்ஸ்டெர் ஃபுல்லெரென்ஸிஸ் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q15. பின்வருவனவற்றுள் புவியின் மேற்பரப்பில் அதிகப்படியாக காணப்படும் தனிமம் எது?
Q16. இயற்கை எரிவாயுவில் உள்ள பிரதான வாயு எது?
Q17. பின்வருவனவற்றுள் பிச் பிளெண்டின் தாது எது?
Q18. அக்வா ரீஜியா என்பது எதனுடைய கலவையாகும்?
Q19. சமீபத்தில் புதியதாக தனிம வரிசை அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள தனிமங்கள் எவை?
Q20. பின்வருவனவற்றுள் மூலக்கூறு தனிமம் எது?
Q21. பின்வருவனவற்றுள் திரவ நிலையில் உள்ள உலோகம் எது?
Q22. கார்பனின் அல்லட்டிரோப் அல்லாத து?
Q23. கார்பனின் கதிரியக்கத் தன்மை கொண்ட ஐசோடோப் எது?
Q24. Antimony- ன் வேதியியல் குறியீடு எது?
Q25. நடுநிலையாக்கல் முறையில் நாம் தயாரிப்பது எது?
Q26. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது? 1. இயற்கை முறையில் வைரம் தென் ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. 2. இந்தியாவில் வைரம் மத்தியப் பிரதேசத்தில் பண்ணாவிலும் ஆந்திராவில் வஜ்ர கரூரிலும் காணப்படுகிறது. 3. வைரம் மின்சாரத்தை கடத்தும். 4. வைரம் பொதுவாக நிறமற்றது.
Q27. DDT -யின் வேதிப்பெயர் என்ன?
Q28. மிர்பேனின் எண்ணெய் என்று அழைக்கப்படுவது எது?
Q29. சரியான கூற்று எது?
Q30. நீரில் உள்ள ஹைட் ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் விகிதம் என்ன?
Q31. சோடியம் கார்பனேட்டின் பொதுப்பெயர் என்ன?
Q32. பின்வருவனவற்றுள் எது ஆண்டாசிட் என அழைக்கப்படுகிறது?
Q33. சரியான கூற்று எது? 1. எல்லாச் சேர்மங்களிலும் ஃபுளோரினின் ஆக்ஸிஜனேற்ற எண் "-1" ஆக அமைகிறது. 2. MgH₂ -வில் ஹைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் "+1" ஆகும். 3. O₂F₂ சேர்மத்தில் ஆக்ஸிஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் "+1" ஆகும்.
Q34. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. வாலை வடிநீர் 1. 8.5 pH ஆ. வினிகர் கரைசல் 2. 7.3 pH இ. பார்சோப் கரைசல் 3. 7.0 pH ஈ. மனித குருதி 4. 2.9 pH
Q35. சரியான கூற்றைத் தேர்க : 1. லாந்தனைடுகள் அனைத்தும் உலோக வகையைச் சார்ந்தது. 2. சீஸியம் லாந்தனைடுகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும். 3. லாந்தனைடுகள் d- தொகுதி தனிமங்கள் ஆகும். 4. U-235, என்கிற லாந்தனைடு பிளவுபடக்கூடியது.
Q36. நியூட்ரினோ எந்த வகையைச் சார்ந்தது?
Q37. மெக்னீசிய பால் என்பது என்ன?
Q38. நீர் வாயுவில் உள்ள முதன்மை வாயுக்கள் எவை?
Q39. சரியான கூற்றினைத் தேர்க : 1. ஜேம்ஸ் சாட்விக் 1932ல் நியூட் ரானைக் கண்டுபிடித்தார். 2. கன நீரின் வேதியியல் வாய்ப்பாடு D₂O.
Q40. அக்வா ரீஜியா என்பதில் HCL : HNO₃ விகிதம் என்ன?
Q41. அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு என்ன?
Q42. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது/எவை சரி எனக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்க : 1. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது. 2. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட் ரான் இழத்தல் நடைபெறுகிறது. 3. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட் ரான் ஏற்றல் நடைபெறுகிறது. 4. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது.
Q43. இரும்பை அதன் ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே...
Q44. பின்வருவனவற்றில் எது சரியான கூற்று அல்ல?
Q45. மாநகராட்சிக் குழாயில் விநியோகிக்கப்படும் குடி தண்ணீரில் குளோரின் மணத்திற்குக் காரணமான வேதிப்பொருள் எது?
Q46. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. HCl 1. வலிமை குறைந்த அமிலம் ஆ. NaOH 2. வலிமை மிகு அமிலம் இ. Ca(OH)₂ 3. வலிமை மிகு காரம் ஈ. CH₂COOH 4. வலிமை குறைந்த காரம்
Q47. உல்பிரமைட் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த உலோகத்தின் தாது?
Q48. பொருத்துக : அ. லித்தியம் 1. ஆக்டினைடு ஆ. இரும்பு 2. லாந்தனைடு இ. சீரியம் 3. இடைநிலை உலோகம் ஈ. தோரியம் 4. கார உலோகம்
Q49. KMnO₄ ல் ஆக்ஸிஜனேற்ற எண் .......................... ஆகும்.
Q50. மெல்லிய தகட்டின் மீது ரூதர்போர்டு செய்த ஆல்பா துகள் சிதறல் சோதனையின் முடிவுகளாவன : 1. அணுவின் நிறை முழுவதும் பெரும்பாலும் அணுக்கருவினுள்ளே அமைந்துள்ளது. 2. அணுக்கருவினுள் நேர்மின் சுமை அமைந்துள்ளது. 3. அணுக்கருவினுள் புரோட்டான்களும் நியூட்ரான்களும் உள்ளன. 4. எலக்ட் ரான்கள் அணுக்கருவினைச் சுற்றி சுற்றுப் பாதையில் சுழல்கின்றன.