Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. செப்பு உலோகத்தின் தாது எந்த மாநிலத்தில் அதிக அளவில் கிடைக்கிறது?
Q2. காற்று ஆற்றல் தொழில்நுட்ப மையம் (C-WET ) எங்கு அமைந்துள்ளது?
Q3. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : வரிசை 1 - நதி வரிசை 2 - கலக்கும் கடல் அ. ஹவாங்கோ 1. பியுபோர்ட் கடல் ஆ. நைஜர் 2. மஞ்சள் கடல் இ. வோல்கா 3. கினி வளைகுடா ஈ. மெக்கன்ஜி 4. காஸ்பியன் கடல்
Q4. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. ரியோலைட் 1. சுண்ணாம்பு படிவுப்பாறை ஆ. கலவைக்கல் 2. தகட்டு பொறையுள்ள உருமாறியப் பாறை இ. பலகைக்கல் 3. மணல் படிவுப்பாறை ஈ. டாலமைட் 4. தள்ளற் தீப்பாறை
Q5. கடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது எது?
Q6. இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள் எவை? 1. நிலக்கரி மற்றும் லிக்னைட் 2. எண்ணெய் மற்றும் வாயு 3. எண்ணெய் மட்டும் 4. மின்சாரம்
Q7. புவியின் புவியிடை ஆரம் ……………………….. ஆகும்.
Q8. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரியானவை? 1. இந்திய தேசிய நீர்வழிகள் 5 என வரையறுக்கப்பட்டுள்ளது. 2. சைத்தியா - தூபரி நீர்வழி கிருஷ்ணா ஆற்றின் வழியே நடைபெறுகிறது.
Q9. பின்வரும் இணைகளில் எவை சரி எனக் கூறுக : 1. மகாநதி - பஸ்தார் மலைகள் 2. காவேரி - பிரம்மகிரி மலைகள் 3.நர்மதா - சாத்பூரா மலைகள் 4. தபதி - அமர்கண்டா மலைத்தொடர்
Q10. ஆஸ்டிராய்டுகள் எனப்படும் சிறு கோள்களில் சுற்றுவட்டப்பாதை எந்த கோள்களின் இடையே அமையும்?
Q11. தவறான கூற்றினைத் தேர்க : 1. இமாத்திரி தொடருக்கும், சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர். 2. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும். 3. பவளத்தொடர்கள் கட்டுப்படுத்துகின்ற வளி மண்டலத்திலுள்ள வாயு கார்பன்-டை-ஆக்சைடு.
Q12. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஆஸ்திரேலியா 1. காட்டுக்குதிரை ஆ. தென் ஆப்பிரிக்கா 2. காட்டெருமை இ. ரஷ்யா 3. கங்காரு ஈ. வட அமெரிக்கா 4. வரிக்குதிரை
Q13. செப்பு உலோகத்தின் தாது எந்த மாநிலத்தில் அதிக அளவில் கிடைக்கிறது?
Q14. காற்று ஆற்றல் தொழில்நுட்ப மையம் (C-WET ) எங்கு அமைந்துள்ளது?
Q15. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : வரிசை 1 - நதி வரிசை 2 - கலக்கும் கடல் அ. ஹவாங்கோ 1. பியுபோர்ட் கடல் ஆ. நைஜர் 2. மஞ்சள் கடல் இ. வோல்கா 3. கினி வளைகுடா ஈ. மெக்கன்ஜி 4. காஸ்பியன் கடல்
Q16. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. ரியோலைட் 1. சுண்ணாம்பு படிவுப்பாறை ஆ. கலவைக்கல் 2. தகட்டு பொறையுள்ள உருமாறியப் பாறை இ. பலகைக்கல் 3. மணல் படிவுப்பாறை ஈ. டாலமைட் 4. தள்ளற் தீப்பாறை
Q17. கடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது எது?
Q18. இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள் எவை? 1. நிலக்கரி மற்றும் லிக்னைட் 2. எண்ணெய் மற்றும் வாயு 3. எண்ணெய் மட்டும் 4. மின்சாரம்
Q19. புவியின் புவியிடை ஆரம் ……………………….. ஆகும்.
Q20. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரியானவை? 1. இந்திய தேசிய நீர்வழிகள் 5 என வரையறுக்கப்பட்டுள்ளது. 2. சைத்தியா - தூபரி நீர்வழி கிருஷ்ணா ஆற்றின் வழியே நடைபெறுகிறது.
Q21. பின்வரும் இணைகளில் எவை சரி எனக் கூறுக : 1. மகாநதி - பஸ்தார் மலைகள் 2. காவேரி - பிரம்மகிரி மலைகள் 3.நர்மதா - சாத்பூரா மலைகள் 4. தபதி - அமர்கண்டா மலைத்தொடர்
Q22. ஆஸ்டிராய்டுகள் எனப்படும் சிறு கோள்களில் சுற்றுவட்டப்பாதை எந்த கோள்களின் இடையே அமையும்?
Q23. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. தீப்பாறை 1. கிரானைட் ஆ. படிவுப்பாறை 2. மணற்பாறை இ. உருமாறியப் பாறை 3. லாக்கோலித் ஈ. உள்போந்தப் பாறை 4. குவார்ட்சைட்
Q24. ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திராத ஏரி எது?
Q25. பவளப்பாறைகள் நிறைந்த பகுதி அல்ல?
Q26. இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும் பகுதி எது?
Q27. தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் :
Q28. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : சிகரங்கள் மலைத்தொடர்கள் அ. மாஸ்கோ 1. ஆண்டிஸ் ஆ. பிராட் 2. இமயமலை இ. அன்னபூர்ணா 3. காரகோரம் ஈ. அகொன்காகுவே 4. பாமீர்
Q29. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. இமாலய நதிகள் 1. லூனி ஆ. தக்காண நதிகள் 2. பிரம்மபுத்திரா இ. கடலோர நதிகள் 3. கிருஷ்ணா ஈ. உள்நாட்டு நதிகள் 4. பாலாறு
Q30. ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்தை ஏற்படுத்தாத நதி எது?
Q31. எல்நினோ விளைவுடன் தொடர்பில்லாதது எது?
Q32. இந்திய மாநிலங்களுள் அயனச் சூறாவளியின் பாதிப்பு மிகக் குறைந்து காணப்படும் மாநிலம் எது?
Q33. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : வரிசை 1 வரிசை 2 அ. மேக்னடைட் 1. மைக்கா ஆ. கசேரைட் 2. நிலக்கரி இ. ஆந்தரசைட் 3. இரும்பு ஈ. மஸ்கோவைட் 4. தகரம்
Q34. எது மழைமறைவுப் பகுதி?
Q35. பொருத்துக : மாவட்டம் மலை அ. நாமக்கல் 1. அகத்தியர் மலை ஆ. சேலம் 2. கொல்லிமலை இ. விழுப்புரம் 3. கல்ராயன் மலை ஈ. திருநெல்வேலி 4. சேர்வராயன் மலை
Q36. பொருத்தமான இணையைக் கண்டுபிடிக்கவும் : 1. கிருஷ்ணா நதி - மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் 2. நர்மதா நதி - ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் 3. காவேரி நதி - கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு 4. ராவி மற்றும் பியாஸ் - பஞ்சாப், ஹரியானா
Q37. பொருத்துக : அ. மானாஸ் 1. மத்திய அட்ச பாலை மற்றும் அரை பாலை ஆ. வால்பரைசோ 2. ஈர அயன இ. சென்னை 3. உப அயன வறண்ட கோடை ஈ. டெனிவர் 4. ஈர மற்றும் வறண்ட அயன
Q38. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. பான்ஜியா 1. கண்ட நகர்வு ஆ. பென்தலாசா 2. பெரிய சமுத்திரம் இ. டெத்தீஸ் 3. அதிக அளவு நிலப்பரப்பு ஈ. வெஜினர் 4. சிறிய கடல்கள்
Q39. ஆசியாவின் பெரிய சமவெளிப்பகுதி எது?
Q40. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. பாக்மிஸட் 1. சிங்பும் ஆ. செம்பு 2. பன்னா இ. வைரம் 3. திருச்சி ஈ. ஜிப்சம் 4. பிலாஸ்பூர்
Q41. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ட்ரோப்போஸ்பியர் 1. புற ஊதாக் கதிர்கள் ஆ. ஸ்டிரேட்டோஸ்பியர் 2. ரேடியோ அலைகள் இ. ஓசோனோஸ்பியர் 3. ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி ஈ. அயனோஸ்பியர் 4. வானிலை மாற்றம்
Q42. பொருத்துக : தொகுதி 1 தொகுதி 2 அ. நிலக்கரி 1. சல்பைட் ஆ. அலுமினியம் 2. பிட்டுமினஸ் இ. செம்புத்தாது 3. பாக்சைட் ஈ. இரும்புத்தாது 4. மேக்னசைட்
Q43. போக்காரோ இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்ட வருடம் எது?
Q44. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. வசந்த 1. கோடைக் காலம் ஆ. கிரிஸ்மா 2. பருவக் காலம் இ. வர்ஷா 3. குளிர் காலம் ஈ. சிஸிரா 4. இளவேனிற்காலம்
Q45. பின்வரும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு சரியானதைத் தேர்க : 1. ஆற்றல் சக்தியை உருவாக்கும் முக்கிய நாடுகளில் இந்தியா முதல் இடம். 2. ஆற்றல் சக்தியை அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியா முதல் இடம்.
Q46. புலிகள் பாதுகாப்பகம் இல்லாத இந்திய மாநிலம் எது?
Q47. முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான பிக்மிஹாக் எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம் / பூங்கா எது?
Q48. பொருத்துக : அ. காண்டாமிருகம் 1. ராஜஸ்தான் பாலைவன சமவெளி ஆ. ஹாங்கல் 2. காசிரங்கா தேசிய பூங்கா இ. சதுப்பு நில முதலை 3. கருமாரா தேசிய பூங்கா ஈ. கிரேட் இந்தியன் பஸ்டர்ட் 4. டாசிகாம் தேசிய பூங்கா
Q49. அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத்தாழ்வுகளானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q50. கோள் காற்று அல்லாதவை எவை?