Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழகத்தின் காடுகள் அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டம் எது?
Q2. தமிழ்நாட்டில் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையம் எங்குள்ளது?
Q3. தமிழ் நாட்டிலுள்ள நாமக்கல் நகரம் புகழ்பெறக் காரணம் எது?
Q4. தமிழ்நாட்டின் தொன்மையான விளையாட்டு எது?
Q5. தமிழகத்தில் காணப்படும் இயற்கையான உப்பு ஏரி எது?
Q6. தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழுவின் தலைவர் யார்?
Q7. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் தோன்றிய அணைக்கட்டு எது?
Q8. தமிழ் நாட்டின் தற்போதைய தலைமை தேர்தல் அதிகாரி யார்?
Q9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் எது?
Q10. தமிழக அரசின் மணிமேகலை விருது எத்துறைக்காக வழங்கப்படுகிறது?
Q11. தமிழகத்தில் பெண் காவலர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q12. தமிழ்நாட்டிலேயே ஸ்டெம் செல் சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
Q13. தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடம் எது?
Q14. மாநகராட்சியின் மக்கள்தொகை எவ்வளவு?
Q15. அவ்வை இல்லம் என்பது என்ன?
Q16. தமிழ்நாட்டில் உள்ள எந்த நகரத்தை "தூய்மை நகரம்" என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது?
Q17. 1956ம் ஆண்டு மத்திய அரசாங்கம் எந்த விருதை முத்துலட்சுமி அம்மையாருக்கு அளித்தனர்?
Q18. பொருத்துக : மாநகராட்சி நிறுவப்பட்ட ஆண்டு அ. தஞ்சாவூர் 1. 2009 ஆ. திண்டுக்கல் 2. 2013 இ. வேலூர் 3. 2014 ஈ. ஈரோடு 4. 2010
Q19. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் யார்?