Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ்மொழியில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் எது?
Q2. குடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் யார்?
Q3. திருக்குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் யார்?
Q4. நன்னூல் என்பது என்ன?
Q5. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
Q6. பாரதீய ஞானபீட பரிசைப் பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் யார்?
Q7. எதிர்பாராத முத்தம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Q8. சிவகாமியின் சபதம் - என்னும் நூலை எழுதியவர் யார்?
Q9. தமிழ் சிறுகதை மன்னன் - என அழைக்கப்படுபவர் யார்?
Q10. தமிழில் எழுதப்பட்ட முதல் காப்பியம் எது?
Q11. கந்தபுராணம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
Q12. அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியவர் யார்?
Q13. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் - என்று பாடியவர் யார்?
Q14. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு - எனப் பாடியவர் யார்?
Q15. அறிஞர் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் யார்?
Q16. திரு.வி.க. நடத்தி வந்த பத்திரிகை எது?
Q17. தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q18. தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் என்று கருதப்படுவது எது?
Q19. நாலடியார் என்னும் நூலை தொகுத்தளித்தவர் யார்?
Q20. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
Q21. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தளித்தவர் யார்?
Q22. மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்த இலக்கியம்?
Q23. குடிமக்கள் காப்பியம் எனப்படுவது எது?
Q24. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் 2
அ. சிலப்பதிகாரம் 1. திருமங்கையாழ்வார்
ஆ. மணிமேகலை 2. இளங்கோவடிகள்
இ. பெரியபுராணம் 3. சேக்கிழார்
ஈ. பெரிய திருமடல் 4. சீத்தலைச் சாத்தனார்
Q25. இராவண காவியம் என்னும் நூலைப் படைத்தவர் யார்?
Q26. Broken Wings என்ற கவிதையைப் படைத்தவர் யார்?
Q27. Glimpses of World History என்ற நூலை எழுதியவர் யார்?
Q28. Between the Lines - என்ற நூலை எழுதியவர் யார்?
Q29. Emile - என்ற நூலை எழுதியவர் யார்?
Q30. Illiad - என்ற நூலை எழுதியவர் யார்?
Q31. Isabella - என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
Q32. Moon and Six Pence - என்ற நூலை எழுதியவர் யார்?
Q33. Paradise Lost - என்ற நூலை எழுதியவர் யார்?
Q34. A tale of Two Cities - என்ற நூலை எழுதியவர் யார்?
Q35. Wealth of Nations - என்ற நூலை எழுதியவர் யார்?
Q36. மேகதூதம் என்ற வடமொழி நூலை எழுதியவர் யார்?
Q37. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?
Q38. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் - என்று பாராட்டியவர் யார்?
Q39. பரிபாடல் எத்தொகுதியின் கீழ் அமைக்கப்பட்டிருக்கிறது?
Q40. நளவோடை என்ற யுக்தியை சிறுகதையில் கையாண்டவர் யார்?