Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ்நாட்டில் செய்தித்தாள் உற்பத்தி தொழிற்சாலை உள்ள இடம்
Q2. தமிழ்நாட்டில் செங்கோட்டைக் கணவாய் எந்த மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது?
Q3. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்ட நாள் .......
Q4. தமிழ்நாட்டின் கலைவாணர் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
Q5. கஞச மலை எந்த மாவட்ட்த்தில் உள்ளது?
Q6. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள் மாவட்டம்.
Q7. தமிழ்நாட்டில் கிராபைட் தொழிற்சாலை எங்குள்ளது?
Q8. தில்லைவனம் என்ற பெயரால் முன்பு அழைக்கப்பட்ட பகுதி
Q9. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது?
Q10. வடக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும் , மேற்கிலும் , வடக்கிலும் ஆந்திர மாநிலத்தையும் , தெற்கில் திருவண்ணாமலை மாவட்டத்தையும் எல்லையாக கொண்ட மாவட்டம்.
Q11. நடராஜர் ஆலயம் எங்கு உள்ளது?
Q12. தமிழ்நாட்டில் சுண்ணாம்பு பாறைகள் மிகுதியாக்க் காணப்படும் மாவட்டம் எது?
Q13. தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் (பெட்ரோல்) உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்
Q14. தமிழ்நாட்டின் எந்த இரு மாவட்டங்களில் தங்கம் கிடைக்கிறது?
Q15. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மழை பெய்யும் மாதங்கள்
Q16. காமராஜருக்குப் பிறகு தமிழக முதலமைச்சராக அமர்ந்தவர் ........
Q17. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள மாவட்டம்
Q18. ஏற்காடு மலைவாழிடம் எந்த மலை மீது உள்ளது?
Q19. தமிழ் நாட்டில் அமைந்துள்ள சிமெண்ட் ஆலைகளின் ஊர்களையும் மாவட்டங்களையும் சரியாகப் பொருத்துக: [அ] மதுக்கரை [ஆ] டால்மியாபுரம் [இ] ஆலங்குளம் [ஈ] தாழையூத்து ......[1] விருதுநகர் [2] திருநெல்வேலி [3] திருச்சிராப்பள்ளி [4] கோயம்புத்தூர்
Q20. தமிழ் நாட்டின் முதல் பெண் மேயர் யார்?
Q21. ஏரிப் பாசன மாவட்டம் என்று அழைக்கப்படுவது
Q22. தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைபெறும் பருவம்
Q23. தமிழகத்தில் கட்டாயக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு .......
Q24. தமிழ்நாட்டில் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுவது
Q25. தமிழ்நாட்டில் 10+2+3 கல்வி முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q26. .........தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கபடுகிறது
Q27. ரப்பர் தோட்டங்கள் மிகுதியாக உள்ள தமிழக மாவட்டம்
Q28. வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q29. தமிழ்நாட்டின் திட்டக்குழுவின் தலைவர் யார்?
Q30. தமிழ் நாட்டின் முதல் மேயர் யார்?
Q31. தமிழ்நாட்டில் கூந்தன் குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?
Q32. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
Q33. தமிழ் நாட்டின் மொத்த பரப்பளவில் வனப்பகுதி சுமார் எத்தனை சதவிகிதம் உள்ளது?
Q34. எந்த நீர்வீழ்ச்சி "தி ஸ்பா ஆஃப் தி சவுத்" (the spa of the south)என அழைக்கப்படுகிறது?
Q35. தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித் திட்டம் எது?
Q36. தமிழகத்தில் ஓடும் மிகப் பெரிய நதி எது?
Q37. தமிழ்நாட்டில் கனநீர் தயாரிக்கும் இடம்
Q38. தமிழ்நாட்டில் யூரியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
Q39. தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
Q40. ஊட்டி,ஏற்காடு,போன்ற மலை வாசஸ்தலங்கள் எந்த மாவட்டங்களில் உள்ளன?
Q41. தமிழகத்தில் எத்தனை பறவைகள் சரணாலயம் உள்ளன?
Q42. தமிழ்நாட்டில் "கோவில்களின் நகரம்" என அழைக்கப்படுவது.........
Q43. தொட்டில் குழந்தைத் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ......
Q44. சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
Q45. நம்நாடு விடுதலை அடைந்த போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்?
Q46. தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q47. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
Q48. தமிழ்நாட்டில் காற்று சக்தி வளம் மிகுந்த மாவட்டங்கள் எவை?
Q49. தமிழ் நாட்டில் அதிக பாறைகள் காணப்படும் இடம்
Q50. தமிழ் நாட்டில் காட்டுப் பகுதியின் விகிதாச்சாரம் ..........