Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ரிப்பன் பில்டிங் கட்டப்பட்ட ஆண்டு எது?
Q2. தமிழ்நாட்டில் வாட் வரி அமல் செய்த ஆண்டு எது?
Q3. தர்மபுரி மாவட்டம் எதற்கு பெயர் பெற்றது?
Q4. தமிழகத்தில் மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டம் எது?
Q5. பொருத்துக : சரணாலயங்கள் மாவட்டங்கள் அ. வடுவூர் 1. திருநெல்வேலி ஆ. கூந்தன் குளம் 2. ஈரோடு இ. வெள்ளோடு 3. நாகப்பட்டினம் ஈ. கோடியக்கரை 4. தஞ்சாவூர்
Q6. பரம்பிக்குளம் - ஆளியார் நீர்மின் திட்டம் - இதற்குத் தொடர்புடைய இடம்?
Q7. குதிரைச் சந்தை - சிறப்பு மாவட்டம் எது?
Q8. தமிழக அரசு தொழிற்கல்வியை பள்ளிகளில் அறிமுகப்படுத்திய ஆண்டு எது?
Q9. தமிழ்நாட்டில் காகிதத் தொழிலுக்குப் புகழ்பெற்ற இடங்கள் எவை? 1. சிவகங்கை, 2. தேனி, 3. புகலூர், 4. திருநெல்வேலி
Q10. பொருத்துக : தொழிற்சாலை இடங்கள் அ. செயற்கைப்பட்டு (ரேயான்) 1. புகளூர் (கரூர்) ஆ. காகிதம் 2. சிறுமுகை (மேட்டுப்பாளையம்) இ. சர்க்கரை 3. தாழையூத்து (திருநெல்வேலி) ஈ. சிமெண்ட் 4. நெல்லிக்குப்பம்
Q11. தமிழகத்தின் முதல் கூட்டுத்துறை அனல்மின்சக்தித் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
Q12. சூரியனின் ஒளிக்கதிர்கள் எந்த மாதங்களில் தமிழகத்தின் மீது செங்குத்தாக விழுகின்றன?
Q13. ராஜாஜி திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q14. புதிய தமிழ்நாடு தொழில் கொள்கை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
Q15. தென்னாட்டுத் தாகூர் என்றழைக்கப்படுபவர் யார்?
Q16. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்ய பரிந்துரைத்த குழு எது?
Q17. கட்டாயக் கல்விமுறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு அது?
Q18. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம் எது?
Q19. முதலாம் மகேந்திரவர்மன் எந்த ஊரில் சித்ரமேக தடாகம் என்ற ஏரியை அமைத்தார்?
Q20. மக்களின் குடியரசுத் தலைவர் என போற்றப்படுபவர் யார்?
Q21. ஆர்டீசியன் நீரூற்றுக்கள் காணப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கு எது?
Q22. குமரிக் குற்றாலம் என அழைக்கப்படும் அருவி எது?
Q23. தமிழ்நாட்டின் / இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை துணை ஆய்வாளர் யார்?
Q24. 1916ல் தென்னிந்திய விடுதலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
Q25. தமிழகத்தில் எங்கு கனநீர் நிலையம் அமைந்துள்ளது?
Q26. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் எது?
Q27. ரப்பர் தாவரம் தமிழ் நாட்டில் எங்கு பயிரிடப்படுகிறது?
Q28. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. வீராணம் 1. கடலூர் ஆ. காவேரிப்பாக்கம் 2. வேலூர் இ. செம்பரம்பாக்கம் 3. திருவள்ளூர் ஈ. மாமண்டூர் 4. திருவண்ணாமலை
Q29. கீழ்க்கண்டவற்றில் தமிழ் நாட்டிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் பகுதி அல்லாதது எது?
Q30. மைசூர் பீடபூமியிலிருந்து நீலகிரி பீடபூமியைப் பிரிக்கும் ஆறு எது?
Q31. காவேரிப்பாக்கம் ஏரியைக் கட்டியவர் யார்?
Q32. தமிழ் நாட்டின் மிகச்சிறிய தேசிய பூங்கா எது?
Q33. சர்தார்வல்லபாய் படேலின் அழைப்பை ஏற்று இந்திய யூனியனுடன் இணைந்த முதல் சமஸ்தானம் எது?
Q34. ஆசியாவிலேயே மிகப்பெரிய காற்றாலை டர்பன் ஜெனரேட்டர் அமைந்துள்ள இடம் எது?
Q35. திருஞானசம்பந்தர் 220 திருத்தலங்களுக்குச் சென்று எத்தனை பதிகங்களைப் பாடினார்?
Q36. பெட்ரோலியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள புவனகிரி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q37. தமிழ்நாட்டில் முதலில் காற்றாலை அமைக்கப்பட்ட இடம் எது?
Q38. பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q39. பொருத்துக : அ. நேதாஜி அரங்கம் 1. சேலம் ஆ. எம்.ஜி.ஆர். அரங்கம் 2. அறந்தாங்கி இ. மேயர் இராதாகிருஷ்ணன் அரங்கம் 3. வேலூர் ஈ. கூடைப்பந்து அகாடமி 4. சென்னை
Q40. தமிழ்நாட்டில் பரவி காணப்படும் அட்சரேகைகளின் அளவு என்ன?
Q41. எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ராஜராஜன் விருதைப் பெற்றுத் தந்த நாவல் எது?
Q42. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் முதன்முதலாக எந்த மாவட்டத்தில் செயல்படத்தொடங்கின?
Q43. தமிழ்நாட்டில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
Q44. மலேரியா நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தான "குயினைன்" என்ற மருந்துப் பொருள் கிடைக்கும் சின்கோனா மரம் எம்மாவட்டத்தில் காணப்படுகிறது?
Q45. தமிழகத்தில் இஸ்ரோ அமைந்துள்ள மகேந்திரகிரி எந்த மாவட்டத்தில் உள்ளது?
Q46. குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக முதல்வர் யார்?
Q47. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கப்பெறும் டெல்டா பகுதி எது?
Q48. தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை எங்கு உள்ளது?
Q49. தமிழ்நாட்டில் பைரட் உலோகம் எந்த மாவட்டத்தில் கிடைக்கின்றது?
Q50. தற்போதைய கணக்கீடுகளின் படி தமிழ் நாட்டின் மொத்த வருமானத்தில் எத்தனை விழுக்காடு தொழில்முறையின் மூலம் கிடைக்கிறது?