Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழ்நாட்டில் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன?
Q2. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியின் பருவகாலம் எது?
Q3. கீழ்க்கண்ட எந்த இடம் பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது?
Q4. தமிழ்நாட்டில் அதிகம் மழை பெய்யும் இடம் எது?
Q5. பூண்டி நீர்த்தேக்கம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
Q6. தமிழ் நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
Q7. "சிறு மலை வாழைப்பழம்" தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில்
Q8. "கோன சாஸ்த்ரா" என்ற தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் எங்கு பின்பற்றப்படுகிறது?
Q9. தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது?
Q10. தமிழ் நாட்டின் முதல் பெண் D G P [Director General of Police) யார்?
Q11. வெண்ணாறு கால்வாயைக் கட்டியவர்
Q12. தமிழநாட்டில் சட்டமேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு
Q13. தமிழ்நாட்டின் கவிஞர் கண்ணதாசன் விருது எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
Q14. தமிழகத்தின் ஹாலந்து என அழைக்கப்படும் மாவட்டம்
Q15. தமிழகத்தில் குறிஞ்சி எங்கு மலர்கிறது?
Q16. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் கல்வியறிவுத் திறன் சதவிகிதம் எவ்வளவு?
Q17. தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
Q18. மேட்டூர் அணையின் மற்றொரு பெயர் என்ன?
Q19. தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டம் எது?
Q20. சங்ககால தமிழகத்தைப்பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Q21. தமிழ்நாட்டின் பருத்தி நகரம் எனப்படுவது
Q22. ஜல் புயல் தமிழகத்தைத் தாக்கிய நாள் எது?
Q23. கொடுக்கப்பட்டுள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள மாநிலங்களையும் கவனித்து, அதில் தவறான இணையை தேர்வு செய்க: சரியாகப் பொருத்துக: [2] [3] [4] ......[1] [2] [3] [4]
Q24. தமிழ் நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q25. தமிழ்நாட்டில் ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்.......
Q26. தமிழ் நாட்டில் அமைந்துள்ள மிகச் சிறிய விலங்குகள் சரணாலயம்
Q27. தமிழ் நாட்டில் மும்மொழித் திட்டம் எந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டது?
Q28. தமிழ் நாட்டில் பெட்ரோலியம் கண்டறியப்பட்டுள்ள இடம் எது?
Q29. தமிழ்நாட்டில் சென்னைப் பல்லகலைக்கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Q30. தமிழ்நாட்டின் முதல் பெண் மாவட்ட தீயணைப்பு படை அதிகாரி யார்?
Q31. தமிழ் நாட்டின் முதல் செய்திததாள் எது?
Q32. தமிழ்நாட்டில் அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q33. தமிழ்நாட்டின் கீழ்க்கண்ட நலத்திட்டங்களையும் அவை அமல்படுத்தப்பட்ட ஆண்டுகளையும் கவனித்து சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க;
Q34. தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
Q35. கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் பிறந்த ஊர் எது?
Q36. தமிழகத்தில் எத்தனை புலிகள் காப்பகம் உள்ளன?
Q37. தமிழ்நாட்டில் மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது?
Q38. தமிழ் நாட்டையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய கணவாய் எது?
Q39. தமிழ்நாட்டின் "அண்ணா விருது" எந்த துறைக்காக வழங்கப்படுகிறது?
Q40. தமிழ்நாட்டின் மணி முத்தாறு தோன்றுமிடம்
Q41. தமிழக கல்லூரிகளில், தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Q42. தமிழ்நாட்டில் பழைய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள் [1] வட மதுரை [2] அத்திரம்பாக்கம் [3] பல்லாவரம்
Q43. தமிழ்நாட்டில் காடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மாவட்டம் ....
Q44. தமிழ் நாட்டில் எந்த ஆண்டு பெண்களை கேலி செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட்டது?
Q45. தமிழக அரசு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை .....................முறையின் மூலம் செய்து வருகிறது.
Q46. தமிழ்நாட்டின் முதல் பெண் உயர் நீதிமன்ற நீதிபதி யார்?
Q47. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன?
Q48. தமிழ் நாட்டில் எத்தனை தமிழக அரசின் மேற்பார்வை பல்கலை கழகங்கள் உள்ளன?
Q49. தமிழ் நாட்டில் மத்திய அரசு மேற்பார்வையில் உள்ள பல்கலைகழகங்கள் எத்தனை உள்ளன?
Q50. தமிழ் நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நட்த்தும் பல்கலைகழகங்கள் எத்தனை உள்ளன?