Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மரபுப்பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
Q2. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செயக
Q3. வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
Q4. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக: செயற்கைக் கோள்கள் விண்ணில்…
Q5. பொருந்தாக் காண்டத்தைக் குறிப்பிடுக
Q6. பொருந்தா இசைக் கருவியைக் கண்டுபிடி:
Q7. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க:
Q8. பிறமொழிச் சொல் இல்லாத் தொடரைத் தேர்வு செய்க:
Q9. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக:
Q10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Q11. பொருந்தாத ஒன்றைத் தேர்க
Q12. ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிதல்
Q13. ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடரை கண்டறிக வேலையில் சேர்ந்து ஃபஸ்ட் இயர் கம்பிளீட் பண்ணிட்டா வேலை பெர்மனென்ட் ஆயிடும்
Q14. Speaker என்பதற்கு நேரடியான தமிழ்ச்சொல்
Q15. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிந்து எழுதுக.
Q16. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை குறியீடு செய்க
Q17. ஒலி வேறுபாடறிந்து தெளிவான பொருளைக் காண்
Q18. அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்க
Q19. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q20. ஆள் - என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதுக
Q21. அகர வரிசைப்படி தவறாக அமைந்த சொற்றொடரைத் தேர்க.
Q22. 'நீர்' என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
Q23. இரங்கல்' - பெயர்ச்சொல்லின் வகை அறிக
Q24. புகன்றான்' என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் காண்:
Q25. ஏகினான்' என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் காண்:
Q26. வே' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Q27. மே' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Q28. ஓரெழுத்து ஒரு மொழி - பொருளுடன் பொருத்துக: அ. பூ; ஆ. கோ; இ. ஆ; ஈ. கா .........1. பசு 2. சோலை 3. மலர் 4. அரசன்.
Q29. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q30. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q31. கொள்கிறான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
Q32. செத்தான் - என்ற சொல்லின் வேர்ச்சொல்
Q33. கற்றவர்' என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
Q34. செல்' - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
Q35. வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றி அறிக - வணங்கு
Q36. வாக்கிய வகையைத் தேர்க - பந்தாட்டம் தம்பியால் ஆடப்படுகிறது
Q37. வாக்கிய வகையைத் தேர்க - ஓ தமிழா! பொங்கியெழு! செம்மொழி போற்றுகவே!
Q38. வாக்கிய வகையைத் தேர்க - தமிழர்கள் உறுதியாய் ஒன்று பட வேண்டும்
Q39. உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்க-குன்றிலிட்ட விளக்குப் போல்
Q40. உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்க-கிணற்றுத்தவளை போல
Q41. உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்க-குங்குமஞ் சுமந்த கழுதை போல
Q42. உன்னையே தினம் நினைந்தேனே என்னையே நான் மறந்தேனே! - இயைபுத்தொடை காண்க
Q43. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக - எதுகைத் தொடை காண்க.
Q44. நல்லோர் நலிவதும் ஏன் இவ்வுலகில் அல்லோர் உயர்வதும் ஏனோ? - மோனைத் தொடை காண்க.
Q45. தமிழ்த்தென்றல் எனப் பாராட்டப்படுபவர்?
Q46. கவியோகி எனப் பெயர் பெற்றவர்?
Q47. கவியரசர் என அழைக்கப் படுபவர்?
Q48. பொருத்துக: அ) திருவருட்பா; ஆ) திருப்புகழ்; இ) திருப்பாவை; ஈ) திருவெம்பாவை ......1) மாணிக்கவாசகர்; 2) வள்ளலார்; 3) அருணகிரிநாதர்; 4) ஆண்டாள்
Q49. பொருத்துக: அ) தில்லானா மோகனாம்பாள்; ஆ) பொன் விலங்கு; இ) கரித்தண்டு; ஈ) சிநேகிதி..........1) அகிலன்; 2) மு. வரதராசன்; 3) நா. பார்த்தசாரதி; 4) கொத்தமங்கலம் சுப்பு
Q50. பொருத்துக: அ) அகல்விளக்கு; ஆ) மன்னன் மகள்; இ) அமரதாரா; ஈ) கயல்விழி ......1) கல்வி; 2) அகிலன்; 3) மு.வரதராசனார்; 4) சாண்டில்யன்