Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" - இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க.
Q2. "மழை முகம் காணப் பயிர் போல" இவ்வுவமையால் விளக்கப்படுவது
Q3. தனது ஆசிரியர் பெயரையே தனது பெயராக சூட்டிக்கொண்டவர் யார்?
Q4. "சீ" ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் தேர்க
Q5. "வானாளும் செல்வமும் மண்ணரகம் யான் வேண்டேன்" இவ்வரிகளைப் பாடியவர்
Q6. கீழ்கண்ட தொடர்களில் சந்திப்பிழை நீக்கிய தொடரைக் கண்டறிக:
Q7. இராமலிங்க அடிகளாரை "புது நெறி கண்ட புலவர்" என்று போற்றியவர் யார்?
Q8. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q9. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q10. "பரசமயக்கோளரி" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q11. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q12. தேம்பாவணியின் ஆசிரியர் யார்?
Q13. "பெருகு வள" எனும் அடைமொழியால் அறியப்படும் பதினெண் மேற்கணக்கு நூல் ...........
Q14. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q15. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) குடிகை (ஆ)ஐயம்(இ)ஒடுக்கு (ஈ)இடபம் அட்டவணை (2): (1)அடக்கம் (2)கோயில்(3)எருது (4) பிச்சை
Q16. "புதியதோர் உலகம் செய்வோம்" இக்கூற்றுக்குரியவர் யார்?
Q17. "ராமன் வில்" -- இலக்கணக்குறிப்பு தருக
Q18. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப்பாடியவர் யார்?
Q19. "மாண்பு" இது எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q20. "என்றுமுள தென்தமிழ்" என்று கூறியவர் யார்?
Q21. "திருந்தாச்செய்கைத் தீ தொழில் படா அள்" இந்த தொடரோடு தொடர்புடைய நூலைக் கண்டறிக
Q22. துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லும் வல்லவர்
Q23. கீழ்கண்டவைகளில் ஒருமை பன்மை இல்லாத தொடர் காண்க:
Q24. "கரும்பிவர் சந்துத் தொடுகடல் முத்தும் வெண்சங்கு மெங்கும்" -- அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு தருக
Q25. "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q26. "கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" - இக்கூற்றைக் கூறியவர் யார்?
Q27. கீழ்கண்ட சொற்களை அகரவரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q28. "அடுப்பகத்தேற்றி" - இச்சொல் பிரித்தெழுதலில் சரியானதைத் தேர்வு செய்க
Q29. "மணோன்மணி துறவியானாள்" - இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க:
Q30. "தெங்கம்பழம்" பிரித்தெழுதுக
Q31. "கடிநகர்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q32. திருமந்திரத்திலுள்ள தந்திரங்கள் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q33. "யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்" இது எவ்வகை வாக்கியம்
Q34. இவர்களில் "சண்பகப் பாண்டியன்" என அழைக்கப்பட்டவர் யார்?
Q35. "கடன்பட்டார் நெஞ்சம் போல" -- இந்த உவமைக்கேற்ற பொருளைக் காண்க
Q36. "ஊமை கண்ட கனவு போல" உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
Q37. கீழ்கண்ட இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க
Q38. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் எழுத்தாளர் சிற்பி எழுதாதது எது?
Q39. கீழ்கண்ட தொடர்களில் ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க:(1)பாலும் தேனும் இனித்தது (2)பாலும் தேனும் இனித்தன (3)கண்கள் சிவந்தன (4)கண்கள் சிவந்தது
Q40. கந்தனுக்கு சூடு போட்டார்கள் -- "சூடு" என்ற பெயர்ச்சொல்லின் வகை காண்க.
Q41. "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் -- என்பும் உரியர் பிறர்க்கு" இக்குறளில் வரும் அடி எதுகையைக் காண்க
Q42. "மருவிய கோல" என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல் எது?
Q43. கீழ்கண்டவற்றுள் திரைப்படமாக்கப்பட்ட நாவல் எது?
Q44. "இன்மொழி" பிரித்து எழுதியதில் சரியானதை தேர்வு செய்க:
Q45. "தமிழின் சிறப்பினை அனைவரும் அறிவர்" இது எவ்வகை வாக்கியம்?
Q46. "துண்டி" - இவ்வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q47. "உண்ணல்" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக
Q48. அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் எனப்படுபவர் ..........
Q49. இவற்றில் சுந்தரர் பிறந்த ஊர் எது?
Q50. கீழ்கண்டவர்களை அவர்களது காலத்துக்கேற்ப வரிசைப்படுத்தியுள்ளதை காண்க