Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் எந்த நூலுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது?
Q2. கண்ணகியின் கால் சிலம்பு எந்த பரல்களால் செய்யப்பட்டது?
Q3. "வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே" கூறியவர்
Q4. அயோத்திதாச பண்டிதரின் "ஒரு பைசாத் தமிழன்" இதழ் ஒரு ...........இதழ்
Q5. கீழ்கண்ட குறள்களுள் தவறானதை தேர்வு செய்க.
Q6. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) சட்டை (ஆ)பால்வண்ணம் பிள்ளை (இ)வேலி (ஈ) மகன் அட்டவணை (2): (1) புதுமைப்பித்தன் (2) பா.செயப்பிரகாசம் (3)ஜெயகாந்தன்(4) ராஜம் கிருஷ்ணன்
Q7. "கண்ணி" என்பது …….. அடிகளைக் கொண்டது.
Q8. 10ம் திருமுறையில் இடம் பெற்ற நூல் எது?
Q9. "வண்டு" இதன் சரியான ஒலி மரபு
Q10. இவர்களில் வெண்பாவால் புகழ்பெற்றவர் எனப்படுபவர்
Q11. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q12. கீழ்கண்டவற்றுள் ஒருமை பன்மை பிழையில்லாத வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q13. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q14. "இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது". இது யாருடைய கூற்று?
Q15. கீழ்கண்ட இணைகளில் பொருந்தாத இணையைக் காண்க
Q16. கீழ்கண்ட வாக்கியத் தொடர்களில் வழூஉச் சொற்கள் நீக்கியதைத் தேர்வு செய்க
Q17. "தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக்கொண்டுபோய் அலையாதே" -- இக்கூற்று இடம் பெறுவது --
Q18. "நல்ல மனிதன்" -- இலக்கணக்குறிப்பு தருக
Q19. "சிற்றூர்" - இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக
Q20. "இன்று போய் நாளை வா" என்று கூறிய காப்பிய பாத்திரம் எது?
Q21. ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
Q22. புறத்திரட்டு என்னும் புறநூல் தொகுப்பின் மூலம் .........பாடல்களும், உரைகளின் மூலம் ........பாடல்களும் கிடைத்துள்ளன
Q23. "ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை" -- இதற்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q24. "மீமிசை ஞாயிறு" --- இதன் இலக்கணக்குறிப்பு
Q25. தமிழ்க் களஞ்சியங்களின் முன்னோடி என கருதப்படுவது ......
Q26. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாளை நான் கோவை செல்வேன் என்று நாகராஜன் கூறினான் (ஆ)மறுநாள் தான் திருச்சி செல்வதாக நாகராஜன் கூறினான் (இ)கல்விச்செல்வத்தை அனைவரும் போற்றுவர் (ஈ)கல்விச்செல்வத்தை போற்றாதவர் எவரும் இலர் அட்டவணை (2): (1)உடன்பாடு (2)எதிர்மறை (3) நேர்க்கூற்று (4) அயர்க்கூற்று
Q27. கீழ்கண்டவைகளில், பாலைநிலத்தின் சிறுபொழுது எது?
Q28. கீழ்கண்டவைகளில் முல்லை நிலமக்களின் தொழில் எது?
Q29. யானையைப் போன்று உடலை கனமாக்கும் சித்தியின் பெயர் .........
Q30. கீழ்கண்ட சொற்களை அகரவரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q31. "நன்றி" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q32. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இருசீரடி (ஆ)முச்சீரடி (இ)நாற்சீரடி (ஈ)ஐஞ்சீரடி அட்டவணை (2) (1)குறளடி (2)சிந்தடி (3) அளவடி (4) நெடிலடி
Q33. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q34. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பெற்று எல்லா அடிகளும் நாற்சீர் அடிகளாய் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?
Q35. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பெயரில் வரும் "திரு" எதைக் குறிக்கிறது?
Q36. வழூஉச் சொற்களை நீக்குக:(1)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும் (2)நதிகள் தோன்றுமிடத்தில் சிறியனவாய் இருக்கும் (3)மூடனும் மாடும் குளத்தில் குளித்தன (4)மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர்
Q37. கீழ்கண்டவர்களில் யார் "ஓதாது உணர்ந்த பெருமான்" எனப் போற்றப்படுகிறார்?
Q38. எழுவாய், செய்ப்படுப்பொருள், பயனிலை என்ற வரிசையில் அமைவது?
Q39. கீழ்கண்டவற்றுள் வினையாலணையும் பெயர் எது?
Q40. "இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழிநெறியும் கொண்டையாள் குழைஏறியாடி நெஞ்சைச்சூறை யாடும் விழிக் கொண்டையாள்" இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?
Q41. "பறப்பதென்றால் அறியாமை பறக்கவேண்டும், படிப்பதென்றால் வள்ளுவரைப் படிக்கவேண்டும்" இது யாருடைய கூற்று?
Q42. "உறுபொருள்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q43. கிழமைப் பொருளில் வருவது .......
Q44. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q45. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)புது வெள்ளம் (ஆ)துளசி மாடம் (இ)ராஜ பேரிகை (ஈ) மஹா நதி அட்டவணை 2: (1) நா.பார்த்தசாரதி (2)பிரபஞ்சன் (3)அகிலன் (4)சாண்டில்யன்
Q46. கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவினை தேர்வு செய்க: "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்"
Q47. "கதம்" இதன் பொருள் கூறுக
Q48. ஒரு சொல்லோ, தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q49. "சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள். மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்" - இது யாருடைய கூற்று?
Q50. "வாளோர் உழவர்" என்பது கீழ்கண்டவர்களில் யாரைக் குறிக்கும்?