Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "மண்ணாகி மலையாகிக் கடலுமாகி மதியாகி ரவியாகி மற்றுமாகி" - கூறியவர்
Q2. "வேளான் என்பான் விருந்திருக்க உண்ணாதான்" -- இப்பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது?
Q3. "நயனொடு நன்றி புரிந்த .............. , பண்புபா ராட்டும் உலகு" இக்குறளில் விடுபட்டுள்ள சீரைக் காண்க
Q4. "பாலாறு" என்பது எவ்வகை குற்றியலுகரம்?
Q5. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q6. "தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்" இந்த நூலை எழுதியவர் யார்?
Q7. கீழ்கண்டவர்களில் கடைச் சங்கத்திற்கு முன்னிலை வகித்தவர் யார்?
Q8. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு - என்போடு இயைந்த தொடர்பு -- சரியான கூற்றைதேர்வு செய்க: (1)அடிமோனை வந்துள்ளது (2) அடி எதுகை வந்துள்ளது (3) அடி இயைபு வந்துள்ளது (4) சீர் மோனை வந்துள்ளது -- இவற்றுள் ....
Q9. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) நன்னன்-நவிரமலை; (2) ஓரி-கொல்லிமலை; (3)பேகன்-பழனிமலை; (4)ஆய்-பொதிகைமலை.
Q10. "fame" இந்த ஆங்கில சொல்லுக்கேற்ற தமிழ்ச் சொல்லை தேர்வு செய்க
Q11. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (1)இயல்பு புணர்ச்சி (2) தோன்றல் விகாரம் (3) கெடுதல் விகாரம் (4) திரிதல் விகாரம் ........ அட்டவணை (2): (அ) கற்கோட்டை (ஆ) மரவேல் (இ) வாழைப்பழம் (ஈ) பொன் வளையல் .
Q12. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மடந்தை (ஆ)மங்கை (இ)அரிவை (ஈ)பெதும்பை அட்டவணை (2): (1)8--11 வயது (2)26-31 வயது (3) 14-19 வயது(4) 20-25 வயது
Q13. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் ............ அமைந்துள்ளன
Q14. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தை பாடிய புலவர் யார்?
Q15. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q16. "போர்க்களம் பாடுதல்" என்ற துறையைச் சார்ந்த புறநூல் எது?
Q17. "கமலா சிரித்தாய்" இதில் இடம்பெற்றுள்ள வழுவைக் காண்க
Q18. "சிட்டுப் போல" இந்த உவமை விளக்குவது
Q19. "பொருநகர்" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக்குறிப்பைக் கண்டறிக
Q20. "கரிஷ்மா பாடம் படித்தாள்" இது எவ்வகை வாக்கியம்
Q21. "ஊ" என்பதன் பொருள்
Q22. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் அவைகளின் ஆசிரியர்களையும் சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மானுடம் வெல்லும் (ஆ) மெர்க்குரிப்பூக்கள் (இ) வேருக்கு நீர் (ஈ) குருதிப்புனல் அட்டவணை (2): (1) இந்திரா பார்த்தசாரதி (2) இராஜம் கிருஷ்ணன் (3) பிரபஞ்சன் (4) பாலகுமாரன்
Q23. "நீர் மோர்" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q24. "அருந்தவர்க்கமைந்த ஆசனம்" -- இவ்வடியில் "அருந்தவர்" எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
Q25. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q26. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது எனக் கூறியவர் இவர்களில் யார்?
Q27. நாலடியாருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்/கள் எது? (1)நாலடி நானூறு (2)கடிகை (3) வேளாண்வேதம்
Q28. "மணநூல்" என அழைக்கப்படும் நூல் எது?
Q29. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உடுக்கை (ஆ)ஆதி (இ)பேதம் (ஈ)ஆக்கம் அட்டவணை (2): (1)முதல் (2)ஆடை (3) செல்வம் (4) வேறுபாடு
Q30. "புல்லாகிப் பூடாய்" என்று பலவகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியைக் கூறும் இவ்வடிகள் எந்த நூலில் இடம் பெறுகிறது?
Q31. மீனவர்கள் "தொழும் தலைவன்" என்று நாட்டுப்புறப் பாடலில் குறிப்பிடப்படுவது ................
Q32. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்-வெற்றிவேற்கை (2) கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்-கொன்றை வேந்தன் (3)அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் - வாக்குண்டாம் (4)எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் - ஆத்திச்சூடி
Q33. "வெம்புகின்றவள்" - வேர்ச்சொல் அறிக
Q34. கீழ்கண்டவற்றில் மரபுப் பிழையற்ற வார்த்தையைக் காண்க:
Q35. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் சொற்களில் சரியாக அமைந்துள்ளதை தேர்வு செய்க.
Q36. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உரிமைகளின் சிக்கனம்(ஆ)உணவுகளின் சிக்கனம்(இ)ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம் (ஈ)அனுபவத்தின் சிக்கனம் அட்டவணை (2): (1)நீதி நூல்கள் (2)சட்டதிட்டம் (3) பங்கீடு (4) அடக்கம்
Q37. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) உகுநீர் -- உரிச்சொற்தொடர் (2) மடக்கொடி - பண்புத்தொகை (3) புங்கண் - உவமைத்தொகை (4) படராப்பஞ்சவ - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Q38. "விழுந்து விழுந்து சிரித்தான்" இதன் இலக்கணக்குறிப்புத்தருக
Q39. "சொன்னெ டும்பகை தொடர்ந்தனன் எவரையு நகைப்பான்" இக்கூற்றில் அடிக்கோடிட்டதின் இலக்கணக்குறிப்பு தருக
Q40. இவர்களில் யாருக்கு "தீபம்" என்ற அடைமொழி உள்ளது?
Q41. "தமிழரின் கவி" என அழைக்கப்படுபவர் யார்?
Q42. "பட்டுப் போல" - இந்த உவமை விளக்குவது
Q43. மறைமலையடிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
Q44. "குளுகுளு வென்ற கொழுக்கட்டைப் புல்" கோடிட்டதின் இலக்கணக்குறிப்பு யாது?
Q45. "உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - எனப் பாடியவர் யார்?
Q46. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q47. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q48. "பாடல் இயற்றினார்" -- இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q49. "உலகம் மகிழ்ந்தது" -- இதன் பெயர்ச்சொல்லின் வகையறிக
Q50. "கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்" -- இதற்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க