Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பம்மல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை எது?
Q2. பாலை நிலம் என்பது இவற்றுள் எதைக்குறிக்கிறது?
Q3. இந்திய அரசியலில் சாணக்கியர் என்று போற்றப்படுபவர் யார்?
Q4. பூக்களில் சிறந்த பூ பருத்திப் பூ என்று கூறியவர் யார்?
Q5. குயில் என்ற இதழை நட த்தியவர் யார்?
Q6. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்ன்ன் யார்?
Q7. பொருத்துக :
அ. கவுந்தியடிகள் 1. ஆயர்குல மூதாட்டி
ஆ. மாதரி 2. மாநாய்கனின் மகள்
இ. மாதவி 3. சமணத்துறவி
ஈ. கண்ணகி 4. ஆடலரசி
Q8. கடிகை என்பதன் பொருள் யாது?
Q9. கித்தேரியம்மாள் அம்மானை -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q10. கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா எனக்கூறும் நூல் எது?
Q11. திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
Q12. கீழ்க்கண்ட நூற்களில் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறு பெயர் கொண்ட நூல் எது?
Q13. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q14. தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர் யார்?
Q15. யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன்முதலில் பிச்சையேற்றாள்?
Q16. குரூக், மால்தோ, பிராகுயி என்பன யாவை?
Q17. பாடி வீடுகள் என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டது எதைக் குறிக்கிறது?
Q18. ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றவர் யார்?
Q19. திரு.வி.க. எழுதாத நூல் எது?
Q20. பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Q21. கீழ்க்கண்ட ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:
a) Writs - வாரிசுரிமைச் சட்டம்
b) Succession Act - உரிமைச் சட்டங்கள்
c) Substantive Law - சான்றுச் சட்டம்
d) Evidence Act - சட்ட ஆவணங்கள்
Q22. யாழ் கேட்டு மகிழ்ந்தாள் இவ்வாக்கியத்தில் யாழ் என்பது ...
Q23. வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது எதைக் குறிக்கிறது?
Q24. வெஃகல் என்பதன் பொருள் ………………..
Q25. எயிறு என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
Q26. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் - இக்கூற்றுக்குரிய சரியான விடை எது?
Q27. உவமைத்தொகை இலக்கணக் குறிப்பிற்கு பொருந்தாத சொல்லைக் காண்க.
Q28. கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு - இத்தொடரில் இடம்பெற்றுள்ள அளபெடை எது?
Q29. வரி என்பது எவ்வகையைச் சாரும்?
Q30. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவைக் கண்டுபிடிக்கவும்
Q31. யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர் யாவர்?
Q32. காரைக்குடி மீ.சு.உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் யார்?
Q33. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல் எது?
Q34. சிறிய திருவடி என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q35. அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?
Q36. பாண்டவர்களிடன் தூது சென்றவர் யார்?
Q37. நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர் யார்?
Q38. ...................... நெடுநீர்வாய்க் கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார் - இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது?
Q39. மண்ணிலே விண் -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q40. புலனழுக்கற்ற அந்தணாளன் - எனப் பாராட்டப்படுபவர் யார்?
Q41. கந்தர் கவி வெண்பா -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q42. கம்ப இராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம் எது?
Q43. நூறாசிரியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர் யார்?
Q44. பாண்டிய நாடு ……………க்குப் பெயர் பெற்றது.
Q45. அஞ்சிலோதி இச்சொல் எவ்வகை தொகையை சார்ந்தது?
Q46. மடங்கல் என்னும் சொல்லின் பொருள் என்ன?
Q47. அக நானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி எது?
Q48. அசை எத்தனை வகைப்படும்?
Q49. தமிழ் வளர்த்தால், பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்து விடும் -- இக்கூற்று யாருடையது?
Q50. எழுத்தாளர் நா.பிச்சமூர்த்தியின் இயற்பெயர் என்ன?