Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. திருத்தக்கத் தேவர் சார்ந்த சமயத்தைக் கண்டறிக.
Q2. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் 1 பட்டியல் 2
A) வண்மையில் சிறந்தன்று 1. கண்ணஞ்சப்படுதல்
B) இளமையில் சிறந்தன்று 2. வாய்மையுடைமை
C) காதலில் சிறந்தன்று 3. ஒழுக்கமுடைமை
D) மேதையில் சிறந்தன்று 4. மெய்பிணி இன்மை
E) ஓதலில் சிறந்தன்று 5. கற்றது மறவாமை
Q3. தமிழ் மொழி எத்தனை ஒலிகளைக் கொண்டுள்ளது?
Q4. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான் கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்துவது
Q5. அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
Q6. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர் யார்?
Q7. செய்தியைப் பெறுதல் என்பது ...................... போன்றதாகும்
Q8. பொருத்துக.
a) அசல் 1)காட்சி
b) வியாபாரம் 2) தந்தை
c) ஜமக்காளம் 3) வணிகம்
d) அச்சன் 4) விரிப்பு
e) வேடிக்கை 5) மூலம்
Q9. கூற்றுகளை கவனி.
கூற்று (A) : பாரதிதாசன் "தமிழ் என் உயிர் என்பேன்" என்றார்.
காரணம் (R) : ஒருவர் நேரே கூறுவது போல் அமைவது நேர்க்கூற்று எனப்படும். தன்மை, முன்னிலை ஆகிய இரு இடங்களிலும் வரும்.
Q10. தினையளவு போதார் சிறுபுல் நீர் நீண்ட... இப்பாடலில் ............ அணுகுமுறை உள்ளது.
Q11. திண்தோள் வயவேந்தர் செந்தாமரைமுகம் போய் வெண்தா மரையாய் - இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க.
Q12. வெண்பா யாப்பில் காப்பியல் பொருளைத் தொடர் நிலைச் செய்யுள்களாய்ப் பாடியவர்
Q13. நேர்க்கூற்றுத் தொடரில் இடம் பெறுபவைகள்
Q14. மனுமுறைக்கண்ட வாசகம் -- இந்நூலுக்குரியவர் யார்?
Q15. ................... எனும் இணையத்தளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
Q16. பொருந்தாததைக் காண்க :
1. சிற்றூர் = சிறுமை + ஊர்
2. சிற்றூர் = சிறிய + ஊர்
3. இணையத்தளம் = இணைய + தளம்
4. இணையத் தளம் = இணையம் + தளம்
Q17. பொருத்துக :
A) மா 1. மடல்
B) சோளம் 2. தாள்
C) தென்னை 3. தட்டை
D) தாழை 4. இலை
E) நெல் 5. ஓலை
Q18. தான் அதைச் சம்பு வின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான் இதில் சம்புவின் கனி குறிப்பது...
Q19. குழந்தை சுவாமிகள் பதிகம் பாடியவர் யார்?
Q20. காலங்காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்
Q21. வை. மு. கோதை நாயகி அம்மாள், ருக்மணி, லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் யார்?
Q22. ஒன்றே குலம் ஒருவனே தேவன் இத்தொடர் இடம் பெறுவது எந்த நூலில்?
Q23. பாவாணர் மாவட்ட மைய நூலகம் எங்குள்ளது?
Q24. மதோன்மத்தர் என்று அழைக்கப்படும் கடவுள் யார்?
Q25. திருத்தக்கத் தேவர் சார்ந்த சமயத்தைக் கண்டறிக.
Q26. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் 1 பட்டியல் 2
A) வண்மையில் சிறந்தன்று 1. கண்ணஞ்சப்படுதல்
B) இளமையில் சிறந்தன்று 2. வாய்மையுடைமை
C) காதலில் சிறந்தன்று 3. ஒழுக்கமுடைமை
D) மேதையில் சிறந்தன்று 4. மெய்பிணி இன்மை
E) ஓதலில் சிறந்தன்று 5. கற்றது மறவாமை
Q27. தமிழ் மொழி எத்தனை ஒலிகளைக் கொண்டுள்ளது?
Q28. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான் கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்துவது
Q29. அகநானூறு மணிமிடைப்பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை
Q30. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர் யார்?
Q31. செய்தியைப் பெறுதல் என்பது ...................... போன்றதாகும்
Q32. பொருத்துக.
a) அசல் 1)காட்சி
b) வியாபாரம் 2) தந்தை
c) ஜமக்காளம் 3) வணிகம்
d) அச்சன் 4) விரிப்பு
e) வேடிக்கை 5) மூலம்
Q33. கூற்றுகளை கவனி.
கூற்று (A) : பாரதிதாசன் "தமிழ் என் உயிர் என்பேன்" என்றார்.
காரணம் (R) : ஒருவர் நேரே கூறுவது போல் அமைவது நேர்க்கூற்று எனப்படும். தன்மை, முன்னிலை ஆகிய இரு இடங்களிலும் வரும்.
Q34. தினையளவு போதார் சிறுபுல் நீர் நீண்ட... இப்பாடலில் ............ அணுகுமுறை உள்ளது.
Q35. திண்தோள் வயவேந்தர் செந்தாமரைமுகம் போய் வெண்தா மரையாய் - இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க.
Q36. வெண்பா யாப்பில் காப்பியல் பொருளைத் தொடர் நிலைச் செய்யுள்களாய்ப் பாடியவர்
Q37. நேர்க்கூற்றுத் தொடரில் இடம் பெறுபவைகள்
Q38. மனுமுறைக்கண்ட வாசகம் -- இந்நூலுக்குரியவர் யார்?
Q39. ................... எனும் இணையத்தளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
Q40. பொருந்தாததைக் காண்க :
1. சிற்றூர் = சிறுமை + ஊர்
2. சிற்றூர் = சிறிய + ஊர்
3. இணையத்தளம் = இணைய + தளம்
4. இணையத் தளம் = இணையம் + தளம்
Q41. பொருத்துக :
A) மா 1. மடல்
B) சோளம் 2. தாள்
C) தென்னை 3. தட்டை
D) தாழை 4. இலை
E) நெல் 5. ஓலை
Q42. தான் அதைச் சம்பு வின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தான் இதில் சம்புவின் கனி குறிப்பது...
Q43. குழந்தை சுவாமிகள் பதிகம் பாடியவர் யார்?
Q44. காலங்காட்டும் இடை நிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்
Q45. வை. மு. கோதை நாயகி அம்மாள், ருக்மணி, லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் யார்?
Q46. ஒன்றே குலம் ஒருவனே தேவன் இத்தொடர் இடம் பெறுவது எந்த நூலில்?
Q47. பாவாணர் மாவட்ட மைய நூலகம் எங்குள்ளது?
Q48. மதோன்மத்தர் என்று அழைக்கப்படும் கடவுள் யார்?
Q49. திருத்தக்கத் தேவர் சார்ந்த சமயத்தைக் கண்டறிக.
Q50. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் 1 பட்டியல் 2
A) வண்மையில் சிறந்தன்று 1. கண்ணஞ்சப்படுதல்
B) இளமையில் சிறந்தன்று 2. வாய்மையுடைமை
C) காதலில் சிறந்தன்று 3. ஒழுக்கமுடைமை
D) மேதையில் சிறந்தன்று 4. மெய்பிணி இன்மை
E) ஓதலில் சிறந்தன்று 5. கற்றது மறவாமை