Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக்காண்பது யோகியர் உள்ளம்' என்றவர்?
Q2. காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றவர்?
Q3. உள்ளத்து உள்ளது கவிதை' என்றவர்?
Q4. எதிர்ச்சொல் தருக - சேர்
Q5. எதிர்ச்சொல் தருக - வெறுப்பு
Q6. எதிர்ச்சொல் தருக - இயலும்
Q7. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q8. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q9. கவியோகி' - இவ்வாறு சிறப்பிக்கப்படுபவர் யார்?
Q10. காஞ்சித்திணையின் பொருள் யாது?
Q11. பாரதிதாசன் நடத்திய கவிதை இதழ்-
Q12. சூளுரையுங்கள் தமிழர்களே' உயிர் பெரிதல்ல@ தமிழே!' - வாக்கிய வகை தேர்க.
Q13. தமிழ்மொழி' - இலக்கணக்குறிப்பு வரைக.
Q14. கடை' - வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
Q15. காணல்' - வேர்ச்சொல்லைத் தேர்க
Q16. செல்வீர்! செல்வீர்' - இலக்கணக் குறிப்புத்தருக.
Q17. வருகை' - பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க.
Q18. Victory' - ஏற்ற தமிழ்சொல் தேர்க.
Q19. கம்பரை ஆதரித்தவர்
Q20. திருக்குறளை லத்தீன் மொழியில் பெயர்த்தவர்
Q21. அம்பிகையின் அழகு தரிசனம்-எழுதியவர் யார்?
Q22. பரிதிமாற்கலைஞர் எனப் பெயர் மாற்றம் செய்துகொண்ட தமிழறிஞர்
Q23. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - என்றவர் யார்?
Q24. அவனும் அவளும் - உம்மை தரும் பொருள் யாது?
Q25. வெண்ணிலா - இலக்கணக்குறிப்பு எழுதுக?
Q26. பிள - அடிச்சொல்லின் வினைமுற்று எழுதுக:
Q27. புழுத்த - வேர்ச்சொல்லைத் தேர்க:
Q28. உயர்ந்தோங்கிய மலை - இலக்கணக் குறிப்பு எழுதுக:
Q29. இடி இடித்தது போல் - உவமை கூறும் பொருள் யாது?
Q30. Extension ஏற்ற தமிழ்ச்சொல்லைத் தேர்க:
Q31. பொருத்துக: அ) நெடுந்தொகை; ஆ) வான்மறை; இ) மணநூல்; ஈ) ஒற்றுமைக்காப்பியம் ......1) சிலப்பதிகாரம்; 2) அகநானூறு; 3) திருக்குறள்; 4) சீவகசிந்தாமணி
Q32. திருநாவுக்கரசரை அப்பர் என அழைத்தவர்
Q33. வெண்பாவால் புகழ் பெற்றவர் எனப்படுவர்
Q34. இன்று போய் நாளை வா" என்று கூறிய காப்பியப் பாத்திரம்
Q35. நன்றி' - இலக்கணக்குறிப்பு எழுதுக
Q36. உறுபொருள்' - இலக்கணக்குறிப்பு எழுதுக
Q37. அகன்றான்' - வேர்ச்சொல்லைக் கண்டறிக
Q38. தா' - வேர்ச்சொல் கொண்டு வினையெச்சம் அமைக்க
Q39. பொருத்துக: அ) தூமம்; ஆ) செல்லல்; இ) பொற்பு; ஈ) எழிலி ....... 1) துன்பம்; 2) அழகு; 3) மேகம்; 4) புகை
Q40. அகர வரிசையில் உள்ளதைத் தேர்க
Q41. விழலுக்கு இறைத்த நீர் போல் - உவமை விளக்கும் பொருள் யாது?
Q42. பொருந்தாச் சொல்லைத் தேர்க
Q43. பிழை இல்லாத தொடரைத் தேர்க:
Q44. பிழை இல்லாத தொடரைத் தேர்க:
Q45. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி' எனப் பாராட்டப் படுபவர் யார்?
Q46. ஆதி சங்கரரின் விளக்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது
Q47. கூண்டுக்கிளி' - இலக்கணக்குறிப்பு எழுதுக.
Q48. திரு.வி.க., பணியாற்றிய பத்திரிகை எது?
Q49. தண்டமிழ்' - பிரித்து எழுதுக.
Q50. சலசல'- இலக்கணக்குறிப்பு எழுதக.