Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "முதுமொழிமாலை" இந்த நூலை இயற்றியவர் யார்?
Q2. இவர்களில் பரிபாடல்களைத் தொகுத்தவர் யார்?
Q3. "கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்" என்று கூறியவர் யார்?
Q4. இவர்களில் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
Q5. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q6. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாடியது (ஆ)பாடியது (இ)தாங்கியது(ஈ)கொடுத்தது அட்டவணை (2): (1)கொடுமைகளை (2)கலைகளை(3)நாட்டினை (4) திருமகளை (5) தலையை
Q7. நூலகம் சம்பந்தப்பட்ட கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க (1) சீ.இரா.அரங்கநாதன் இந்திய நூலகத் தந்தை என போற்றப்படுகிறார் (2) நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கிந்தந்த இவர் சீர்காழியைச் சேர்ந்தவர் (3) "புத்தகப்பூங்கொத்து" என்பது வகுப்பறை நூலகத்திட்டம் (4) "பண்டாரம்" எனப்படுவது நூலகத்தின் மற்றொரு பெயராகும்
Q8. அழிந்து வரும் பண்டைத்தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிறுவனம் .......
Q9. "சிவகாமி சரிதம்" எனும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?
Q10. மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியாரின் மாணவராக இருந்தவர் இவர்களில் யார்?
Q11. "காமுறுவர்" -- பிரித்து எழுதுக
Q12. "கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" இக்கூற்றைக் கூறியவர்....
Q13. இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும் எழுதுவதும் ............நிலை எனப்படும்
Q14. "வேளாண்வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
Q15. "சிரி" இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Q16. "நல்கிய" இச்சொல்லுக்குரிய வேர்ச்சொல்லை தேர்வு செய்க
Q17. "சிற்றிலக்கியங்கள் 96" என அழைக்கப்படும் நூல் எது?
Q18. அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தினை இரண்டாவது முறையாக .............முன்னிலையில் அரங்கேற்றினார்
Q19. "காண்டல்" இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q20. "பொள்ளென ஆங்கே ......... காலம்பார்த்; துள்வேர்ப்பர் ஓள்ளி யவர்" -- விடுபட்ட சீரைக் காண்க
Q21. "செங்கொடி" இதன் இலக்கணக்குறிப்பு காண்க.
Q22. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q23. "சொற்பதம்" -- இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q24. தமிழிலக்கணம் தொடர்புடைய கீழ்கண்ட தொடர்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1) ஒரு முழுப் பொருளின் பெயர் அப்பொருளைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது "பொருளாகு பெயர்" எனப்படும். (2)"பொருளாகு பெயர்" முதலாகு பெயர் எனவும் அழைக்கப்படும் (3) ஓர் இடப்பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது "இடவாகு பெயர்" என அழைக்கப்படுகிறது (4) காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது "காலவாகு பெயர்" எனப்படும்.
Q25. "ஒலி" இவ்வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்று காண்க
Q26. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க: (1) ஒன்றோ அல்லது இரண்டோ தருக (2) ஒன்றோ இரண்டோ தருக (3) ஏற்கத்தக்கது அல்ல (4) ஏற்கத்தக்கது அன்று.
Q27. "முன்னூறு" பிரித்து எழுதுக
Q28. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q29. இவர்களில் "குருகை காவல்" என அழைக்கப்படுபவர்.....
Q30. மதுரைக்காண்டத்தின் முதல் காதை?
Q31. கீழ்கண்ட சொற்களில் எதற்கு தவறான எதிர்ச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது?
Q32. "பத்தரை மாற்றுத் தங்கம் போல" இவ்வுவமையால் விளக்கப்படுவது ......
Q33. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்தி விடை காண்க அ)கேணி ஆ)விருந்து இ) இயம் ஈ)சுரும்பு -- 1)வண்டு 2) கிணறு 3) புதுமை 4) வாத்தியம்
Q34. காய்முன் நிரை வருவது ........தளை
Q35. "ஊசியும் நூலும் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது
Q36. கீழ்கண்ட தொடர்களுள் பிறமொழிச் சொற்கள் இல்லாததைத் தேர்வு செய்க.
Q37. "நெடுநாவாய்" இச்சொல்லின் பிரித்தெழுதலில் சரியானதைத் தேர்வு செய்க
Q38. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இடையுகரம் இய்யாதல் (ஆ)ஆதிநீடல் (இ)அடியகரம் ஐயாதல் (ஈ)முன்னின்ற மெய்திரிதல் அட்டவணை (2): (1)பைந்நிணம் (2)வெஞ்சினம்(3)சேவடி (4) பெரியன்
Q39. "விரல்" இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q40. யாழ்நூல், மதங்க சூளாமணி போன்ற நூல்களின் ஆசிரியர் .........
Q41. "தொல்லை" -- பெயர்ச்சொல்லின் வகையறிக
Q42. "கண்கள் இந்தப் பிரபஞ்சவனத்தின் பகல் பூக்கள்" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q43. "செறு" என்பதன் பொருள் யாது?
Q44. "நீளம்" எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q45. தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட் சிற்றரசர்கள் பெருமுத்தரையர் பற்றிக் கூறும் நூல் எது?
Q46. மரபுப் பிழைகளை நீக்குக
Q47. கீழ்கண்ட சொற்களுள் பொருந்தாததை தேர்வு செய்க (1)உண் (2)காண் (3)பூண் (4)கண்
Q48. "தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" என போற்றப்படுபவர் யார்?
Q49. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q50. பண்டைய காலத்து ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் நூல் எது?