Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ZEST -- இணையான தமிழ் சொல்லைத் தருக.
Q2. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q3. சொற்கள் முறைப்படி அமைந்துள்ள சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க:
Q4. "இந்திர விழா" எந்த அரசனால் தோற்றுவிக்கப்பட்டது?
Q5. நற்றிணையைத் தொகுப்பித்தவர் இவர்களில் யார்?
Q6. இவர்களில் கலித்தொகையின் ஆசிரியர் யார்?
Q7. கண்ணதாசன் எந்த புதினத்திற்கு சாகித்ய அகதமி விருது பெற்றார்?
Q8. "காயமே இது பொய்யடா, இது வெறும் காற்றடைத்த பையடா" -- இந்த உவமையால் விளக்கப்படுவது
Q9. இ+அடையாளம் -- சேர்த்து எழுதுக
Q10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க (1) ஆலந்தூர் மோகனரங்கன் நெல்லையில் பிறந்தவர் (2) இவர் கவிவேந்தர் பட்டம் பெற்றவர் (3) இவர் எழுதிய சிறு கவிதை நூலின் பெயர் "பள்ளிப்பறவைகள்"
Q11. வினைத்தொகைக்குப் பொருந்தா ஒன்றைத் தேர்வு செய்க
Q12. சிவபெருமானால் "அம்மையே" என்று போற்றப்பட்டவர்......
Q13. "திவ்வியகவி" என போற்றப்படுபவர் யார்?
Q14. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவன் ........
Q15. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q16. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) தூமம்(ஆ)செல்லல்(இ)பொற்பு(ஈ)எழிலிஅட்டவணை (2): (1)துன்பம் (2)அழகு(3)மேகம் (4) புகை
Q17. "உயர் பேராளன்" -- பிரித்து எழுதுக
Q18. "கோல்நோக்கி" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக் குறிப்பு தருக
Q19. இவற்றுள் தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q20. "திசம்பர் சூடினாள்" -- இது எவ்வகை ஆகுபெயர்?
Q21. புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் (பாய்மரக்கப்பல்கள்) அலைகளால் அலை புரண்டு அசைந்தது எவ்வாறு இருந்தது என பட்டினப்பாலையில் கூறப்பட்டுள்ளது?
Q22. "என்று தணியுமிந்த சுதந்திர தாகம், என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்" -- இயைபுத்தொடை காண்க
Q23. பிறமொழிச்சொற்கள் இல்லாத தொடரைக் காண்க
Q24. இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.......
Q25. பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகையின் பெயர் ......
Q26. கீழ்கண்ட உவமையில் இடம்பெற்றுள்ள பறவையைக் காண்க: "விடுநனி கடிது"
Q27. "சின்னச்சீறா" இந்த நூலை எழுதியவர் யார்?
Q28. "வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல" இந்த உவமையால் விளக்கப்படுவது ....
Q29. தமிழகத்தில் தோன்றிய முதல் சித்தர், கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றலுடையவராகக் கருதப்பட்டவர் இவர்களில் யார்?
Q30. கீழ்கண்ட வாக்கியங்களில் சரியானதை/வற்றைத் தேர்ந்தெடுக்கவும். (1) பரணி போன்ற இலக்கியங்கள் உருவாகத் துணை நின்றது களவழி நாற்பது (2) நீராடல், உண்ணுதல் முறை, துயிலும் விதம் பற்றிக் கூறும் நூல் ஆசாரக் கோவை (3)சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலாதி (4) நாலடியாரை முப்பாலாகப் பகுத்து உரைக்கண்டவர் "தருமர்"
Q31. பயன்பாட்டில் இல்லாத சுட்டெழுத்து எது?
Q32. "தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை, மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்" இத் தொடருடன் தொடர்புடையவர் யார்?
Q33. கீழ்கண்ட தொடர்களில் சந்திப்பிழை நீக்கிய தொடரைக் கண்டறிக:
Q34. "மாயமான வாழ்வை நம்பி ... வஞ்சகமாய நெஞ்சமோடு மொழிதல்" இந்த பாடலை எழுதியவர் யார்?
Q35. "நல்லார்" - இச்சொல்லின் எதிர்ச்சொல் காண்க
Q36. கீழ்கண்டவைகளில் ஒருமை பன்மை இல்லாத தொடர் காண்க:
Q37. கீழ்கண்ட் குறளில் மாறுபட்ட இடத்தை சரிப்படுத்தி விடை காண்க:"எண்என்ப எழுத்தென்ப ஏனை கண்என்ப - இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு"
Q38. குற்றாலத்தில் நான்கு முறை கவிதைப் பட்டறை நடத்தியவர் யார்?
Q39. "தண்டமிழ்ப்புலவன்" என போற்றப்படுபவர் யார்?
Q40. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க> (1) அகலிகை - கு.ப.ராஜகோபாலன் (2) விடியுமா? -புதுமைப்பித்தன் (3) மாய மான் - ந.பிச்சமூர்த்தி (4) கோபுர விளக்கு - தி.ஜானகி ராமன்
Q41. கீழ்கண்ட தொடர்களில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு செய்க
Q42. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அங்கயற்கண்ணி (ஆ)வாள்நெடுங்கண்ணி (இ)நீள்நெடுங்கண்ணி (ஈ)தேன்மொழிப்பாவை அட்டவணை (2): (1)கட்கநேத்ரி (2)மதுரவசனி (3)மீனாட்சி(4) விசாலாட்சி
Q43. "இடியோசை கேட்ட நாகம் போல" இந்த உவமை விளக்குவது
Q44. "கடலில் கரைத்த பெருங்காயம் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q45. "வேல்கண்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q46. கீழ்கண்ட வாக்கியங்களுள் பண்புத்தொகைக்கு பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
Q47. :மன்னுயிர்க்கெல்லாம் வரம் மரம் தான்" -- இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q48. யாருடைய பாசுரங்கள் "நான்காவது ஆயிரம்" எனப்படுகிறது?
Q49. "குட்டித் திருவாசகம்" என்ற அடைமொழி கொண்ட நூல் ........
Q50. "தமிழருக்கு காதலும், வீரமும் இரு கண்கள் போன்றவை" -- இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க