Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 'மலர்க்கண்' - இலக்கணக்குறிப்பு தருக
Q2. 'சுவை' - வேர்ச் சொல்லைத் தொழிற்பெயராக்குக.
Q3. 'திரண்ட' - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.
Q4. பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q5. அகரவரிசையில் அமைந்ததைத் தேர்க
Q6. 'Agent' - ஏற்ற தமிழ்ச் சொல்லை எழுதுக.
Q7. பிழை இல்லாத தொடரைத் தேர்க
Q8. பிழை இல்லாத தொடரைத் தேர்க
Q9. கேடு - இலக்கணக்குறிப்பு தேர்க
Q10. வீடு - இலக்கணக்குறிப்பு தேர்க
Q11. கேள் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q12. கேட்க - இலக்கணக்குறிப்பு தேர்க
Q13. இமையமலை தென்குமரி எல்லை நீண்ட இயற்கை வளம் செறிந்திட்ட இந்துஸ்தானம். இப்பாடலில் பயின்றுள்ள மோனையைத் தேர்ந்தெடு
Q14. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. இப்பாடலில் பயின்று வந்துள்ள எதுகையை தேர்ந்தெடு
Q15. சரியான பொருத்தி விடையை தேர்ந்தெடுக்கவும்:: 1. சகடம் 2. சகி 3. செவிலி 4. சங்கம் .....அ.வளர்ப்புத்தாய் ஆ.கூட்டம் இ.வண்டி ஈ.தோழன்
Q16. இலக்கணக்குறிப்பு 'உண்டல்'
Q17. இலக்கணக்குறிப்பு 'கார்கூந்தல்'
Q18. நெடுநல்வாடை நூலின் ஆசிரியர்
Q19. நளவெண்பா நூலின் ஆசிரியர்
Q20. குறிஞ்சிமலர் என்ற நூலின் ஆசிரியர்
Q21. குறுமுனி என புகழப்படுபவர்
Q22. சிந்துக்குத் தந்தை என்ற புகழுக்கு சொந்தக்காரர்
Q23. செடி கொடி - என்பதன் இலக்கணம்
Q24. இன்று பார்லிமென்ட் கூடுகின்றது என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த்தொடர் எது
Q25. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Q26. தொடரும் தொடர்பும் அறிக. ராமவதாரம் என்று குறிக்கப்பெறும் நூல்
Q27. இலக்கணக் குறிப்பு எழுதுக - நில மடந்தை
Q28. பெயர்ச்சொல்லின் வகையறிதல் - மரம்
Q29. வெந்தழல் - இலக்கணக் குறிப்பு தருக
Q30. செய்வினை வாக்கியத்தைக் கண்டு எழுதுக
Q31. வற்று - என்ற சொல்லின் தொழிற்பெயர்
Q32. கவியோகி என்ற சொல் யாரைக் குறிக்கும்
Q33. தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும். தருமம் மறுபடி வெல்லும் - என்று கூறியவர்
Q34. பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் - என்று கூறியவர்
Q35. எனக்கு முன்னர் சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே - என்று கூறியவர்
Q36. பொருத்துக:அ. உவர்ப்பு, ஆ. ஐயம், இ. கேணி, ஈ. கூறை ......1. ஆடை, 2. கிணறு, 3. சந்தேகம்,, 4. கரிப்பு.......
Q37. பொருத்துக: அ. வாரி, ஆ. எழில், இ. மதி, ஈ. ரவி .............. 1. சூரியன், 2. கடல், 3. அழகு, 4. சந்திரன்
Q38. பொருத்துக: அ. மதி, ஆ.வதனம், இ. வெறி, ஈ. அகம்...........1. மணம், 2. மனம், 3. அறிவு, 4. முகம்
Q39. பிரித்து எழுதுக - பூக்கொடி
Q40. பிரித்து எழுதுக - கல்லெறிந்தான்
Q41. பிரித்து எழுதுக - காசியாது
Q42. சேர்த்து எழுதுக - என் + அருமை
Q43. சேர்த்து எழுதுக - ஐந்து + புலன்
Q44. வெண்பாவால் புகழ் பெற்றவர் எனப்படுவர்
Q45. 'இன்று போய் நாளை வா' என்று கூறிய காப்பியப் பாத்திரம்
Q46. 'நன்றி' - இலக்கணக்குறிப்பு எழுதுக
Q47. 'உறுபொருள்' - இலக்கணக் குறிப்பு எழுதுக
Q48. 'அகன்றான்' - வேர்ச்சொல்லைக் கண்டறிக
Q49. 'தா' - வேர்ச்சொல் கொண்டு வினையெச்சம் அமைக்க
Q50. தெரியா மன்னவன் - தெரியா - இலக்கணக்குறிப்பு தேர்க