Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கதார் கட்சியின் [Ghadar Party] தலைமையகம் இருந்த இடம்
Q2. சாந்த் பீவி ஆட்சி புரிந்த இடத்தின் பெயர்........
Q3. படைப்பிரிவில் "நாற்பதின்மர் குழு" என்ற தொகுதி முறை யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது?
Q4. கீழ்க்கண்ட எது டல் ஹௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது? [1] துணைப்படைத் திட்டம் [2] வாரிசு இழப்பு கொள்கை [3] நிரந்தர நில வருவாய் திட்டம்
Q5. விஜயநகர அரசின் மிக பிரபலமான விழாவாக கொண்டாடப்பட்டது .........
Q6. களப்பிரர்களை விரட்டிய பல்லவ அரசன்
Q7. எந்த ஆட்சிக்காலத்தில் "சதி" கையாளப்படவில்லை?
Q8. இந்திய தேசிய இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய தியோ பாண்ட் இயக்கத்தின் மாணவர் யார்?
Q9. மான்ய கேதா என்ற ராஸ்டிரகூட அரச தலைநகரை நிர்மாணித்தவர் யார்?
Q10. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1) 1910ம் ஆண்டு மிர்சா குலாம் அகமது தலைமையில் அகார் இயக்கம் நிறுவப்பட்டது. 2) 1878ம் ஆண்டு ஆந்திரபிரதேசத்தில் ராஜமுந்திரி சமூக சீர்திருத்த கூட்டமைப்பு வீரேசலிங்கம் பந்துலுவால் நிறுவப்பட்டது.
Q11. துக்ளக் மரபின் ஆட்சிக்காலம்......
Q12. முதலாம் பானிபட் போர் எவர்களுக்கிடையே நடைபெற்றது?
Q13. கொடுக்கப்பட்டுள்ள அரச வம்சங்களையும் அவர்களின் தலைநகரங்களையும் சரியாக இணைக்கவும்: [அ] ஹொய்சாளர்கள் [ஆ] யாதவர்கள் [இ] காகதீயர்கள் [4] பாண்டியர்கள் ........[1] மதுரை [2] வாரங்கல் [3] காகதீயர்கள் [4] தேவகிரி
Q14. முத்தரையர்களிடமிருந்து தஞ்சையை எந்த ஆண்டு விஜயாலய சோழன் கைப்பற்றினார்?
Q15. கிலாஃபத் இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q16. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? [1] பிரிட்டிஷ் அரசினை எதிர்த்து இந்திய மக்கள் நட்த்திய கடைசி மற்றும் மிகப்பெரிய போராட்டம் ஆகும் [2] இப்போராட்டம் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது [3] இப்போராட்டத்தின் நோக்கம் நாட்டில் ஒரு ஜன்நாயக்க் குடியரசினை ஏற்படுத்துவதாகும்.
Q17. ஷாஜஹான் ஆட்சியின் சிறப்பம்சம் எது?
Q18. 1866ம் ஆண்டு தியோ பாண்ட் இயக்கத்தினை நிறுவியவர் யார்?
Q19. 1761ல் நடந்த மூன்றாம் பானிபட் போர் அஹமது ஷா அப்தாலி (கூட்டணி)க்கும், .......................இடையே நடைபெற்றது.
Q20. முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் பெயர் என்ன?
Q21. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவரான சிம்ம விஷ்ணு, களப்பிரர்களை தோற்கடித்து எங்கு பல்லவ ஆட்சியை தொடங்கி வைத்தார்?
Q22. நம் நாட்டில் முதன் முதலில் பீரங்கி மற்றும் துப்பாகி உபயோகப்படுத்தப்பட்ட போர்
Q23. டெல்லி சுல்தானிய பேரரசின் கடைசி மன்னர் யார்?
Q24. க்ரிப்ஸ் குழுவின் செயற்குறிப்புகள் நிராகரிக்கப்பட காரணமாக இருந்தது .........
Q25. கீழ்க்கண்டவற்றுள் சரியாக இணைந்துள்ளதைத் தேர்வு செய்க: 1) யாதவ அரசு - பிலாமா; 2) காகத்யா அரசு - பேட ராஜா; 3) கிழக்கு கங்கர்கள் அரசு - அன்ந்தவர்மன்.
Q26. பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி யாரிடமிருந்து பெற்றது?
Q27. சிவாஜியிடம் தந்திரமாக பேசி ஔரங்கசீப்புடன் ஆக்ராவில் சந்திக்க ஏற்பாடு செய்தவர்......
Q28. மன்சப்தார் முறையை அக்பர் புகுத்தியதற்குக் காரணம்....
Q29. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] ஜமா-ஓர் அலகு நிலத்தில் இருந்து கிடைக்கும் என அனுமானிக்கப்பட்ட வருவாய் [2] ஹசில் - ஓர் அலகு நிலத்திலிருந்து உண்மையாக வசூலிக்கப்பட்ட வருவாய்
Q30. ஆங்கிலேயர்களின் துணைப்படைத் திடட்த்தை முதலில் ஏற்றுக்கொண்டவர் யார்?
Q31. கீழ்க்கண்ட அயல்நாட்டினரின் படையெடுப்புகளை அவர்களின் படையெடுப்பு காலத்திற்கேற்ப வரிசைப்படுத்தவும். [1] அலெக்ஸாண்டர் [2] மூன்றாம் டேரியஸ் [3] செல்யூகஸ் நிகேடார் [4] முதலாம் சைரஸ்
Q32. லண்டனில் "இந்தியா லீக்" என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
Q33. சங்க காலத்தில் காவிரி பூம்பட்டினத்தை தலைநகராக கொண்ட மன்னர்கள் ........
Q34. சோழர் காலத்தின் நிர்வாக அலகுகளை இறங்கு வரிசையில் அமைக்கவும். 1)வளநாடுகள் 2) நாடுகள் 3) மண்டலங்கள் 4) கூரம்கள்
Q35. கீழ்க்கண்ட இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க:
Q36. குரு கோவிந்த் சிங் எந்த ஆண்டு "கால்ஸா படை"யை எந்த ஆண்டு துவக்கி வைத்தார்?
Q37. 1857 சிப்பாய் கலகத்தின் போது லக்னௌவில் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரி .....
Q38. கீழ்க்கண்டவற்றுள் ருக்மி என அறியப்படும் அரசு எது?
Q39. காங்கிரஸ் பூரண சுயராஜ்யம் முதன் முதலாக கேட்ட லாகூர் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்.......
Q40. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டுமென பரிந்துரைத்த குழு எது?
Q41. ஷெர்ஷாவுக்குப் பிறகு அரியணையில் அமர்ந்தவர் யார்?
Q42. புதிய கற்காலத்தின் கால வரம்பு .......
Q43. முஸ்லீம் ஆதிக்கத்தின் போது இந்து சமய பண்பாட்டை காத்து நின்றவர்கள்
Q44. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக துருக்கிய முஸ்லீம்கள் இந்திய பகுதியில் நுழைய காரணமான போர் எது?
Q45. அசோகர் புத்த சமயத்திற்கு மாற் காரணமாக இருந்தவர்
Q46. நம்நாட்டில் ராணுவ ஆளுகை முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ....
Q47. கீழ்க்கண்ட பௌத்த சமயத்தினைச் சேர்ந்த சமயவியல் அறிஞர்களில் கனிஷ்கரோடு தொடர்புடையவர் யாவர்? [1] அஸ்வகோஷர் [2] வசுமித்திரர் [3] மாத்ரிசேடர் [4] பார்ஷ்வர்
Q48. இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆட்சிக்கு அடிகோலியவர் யார்?
Q49. சுந்தரமூர்த்தி நாயனார் மதுரைக்கு வரும் போது ஆட்சி செய்த பாண்டிய மன்னர்....
Q50. யாருடைய காலத்தில் "தட்சிண சித்திரம்" என்ற ஓவியக்கலை விளக்க நூல் தொகுக்கப்பட்டது?