Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஆங்கிலேயர் முதலில் வாணிகத்தலம் அமைத்த இடம் எது?
Q2. இந்தியாவில் முதலாவது ஃப்ரெஞ்ச் பண்டகசாலை 1668ல் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
Q3. முதல் கர்நாடகப் போரின் விளைவாக ஃபிரான்சிற்கு கிடைத்த பகுதி எது?
Q4. இருட்டறை துயரச் சம்பவம் என்னும் வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு எது?
Q5. இந்தியாவில் ஆங்கிலேயர் கால் ஊன்ற வழிவகுத்த போர் எது?
Q6. பக்சார் போரில் ஆங்கிலத் தளபதி மேஜர் மன்ரோவால் தோற்கடிக்கப்பட்ட நவாப் யார்?
Q7. வங்காளத்தின் முதல் ஆளுநராக 1757ல் நியமிக்கப்பட்டவர் யார்?
Q8. 1790ல் திப்புவின் மீது போர் அறிவித்த வங்காள ஆளுநர் யார்?
Q9. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் அக்பர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Q10. மும்பையிலிருந்து தானா வரை அமைக்கப்பட்ட முதல் இருப்புப்பாதையின் நீளம் என்ன?
Q11. கங்கை கால்வாய் யாருடைய காலத்தில் வெட்டப்பட்டது?
Q12. 1856ல் பொது இராணுவப் பணியாளர் சட்டத்தை நிறைவேற்றியவர் யார்?
Q13. 1858ம் ஆண்டு பேரரசியின் பிரகடனத்தின்படி இந்தியர்களுக்கு கிடைத்த சலுகைகளுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Q14. பிரம்ம ஞானசபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Q15. பார்சி இன மக்களிடையே சமய, சமூகச் சீர்திருத்தத்தினைப் புகுத்துவதில் முன்னோடியாக விளங்கியவர் யார்?
Q16. இந்து சமயத்தின் பிரிவுகளாக உள்ளது எவை?
Q17. யாருடைய போதனைகள் கீதையையும், உபநிடதத்தையும் அடிப்படையாகக் கொண்டவை?
Q18. கடவுளை ஒரு பாசமிகு தந்தையாக கருதியவர் யார்?
Q19. சைதன்யரின் சொந்த ஊர் எது?
Q20. உருதுமொழி தோன்ற அடிப்படையாக அமைந்த மொழிகள் எவை?
Q21. மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q22. இல்பர்ட் மசோதா கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q23. பேரரசு இளைஞர் படையை அமைத்தவர் யார்?
Q24. தொல்பொருள் கல்வெட்டியல் துறையினை ஏற்படுத்தியவர் யார்?
Q25. டல்ஹௌசி பிரபுவால் நல்லாட்சியற்றதாக ஆங்கிலப் பேரரசுடன் இணைக்கப்பட்ட பகுதி எது?
Q26. ஃப்ரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q27. இந்தியாவில் ஆங்கிலேயர் மற்றும் ஃப்ரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கப்போட்டியின் காரணமாக ஏற்பட்ட போர் எது?
Q28. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அமைவதற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
Q29. வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற ஆண்டு எது?
Q30. இந்திய தேசியத்தின் தந்தை யார்?
Q31. ரயத்துவாரித் திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது எது?
Q32. பெரியார் அணை கட்டப்பட்ட ஆண்டு எது?
Q33. தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது?
Q34. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Q35. 1887, 1895 மற்றும் 1898 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசியக்காங்கிரசின் மாநாடுகள் நடைபெற்ற இடம் எது?
Q36. பாளையக்காரர் முறையை புகுத்தியவர் யார்?
Q37. வருணாசிரமக் கொள்கை என்பது எதைப் பற்றியது?
Q38. மூக்கறுப்புப் போர் யாருடைய காலத்தில் நடந்தது?
Q39. இந்தியாவை முதன்முதலில் வந்தடைந்தவர்கள் யார்?
Q40. ஆங்கிலேயரின் தலைமையிடத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியவர் யார்?
Q41. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் முதலாவது ஆலையை எந்த இடத்தில் அமைத்தனர்?
Q42. மூன்றாம் கர்நாடகப்போர் எதனுடன் தொடர்புடையது?
Q43. மூன்றாம் கர்நாடகப்போர்ில் ஃப்ரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்ற போர் எது?
Q44. வங்காள ஆசிய கழகத்தை நிறுவியவர் யார்?
Q45. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Q46. சரஸ்வதி மஹாலை கட்டியவர் யார்?
Q47. எது சரியாக பொருந்துகிறது?
Q48. பேஷ்வா பதவியை நீக்கியவர் யார்?
Q49. 1829 டிசம்பர் 4ம் நாள் உடன்கட்டை ஏறும் வழக்கம் எங்கு தடை செய்யப்பட்டது?
Q50. காந்தியை தேசத்தந்தை என அழைத்தவர் யார்?