Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சார்க் (SAARC) அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q2. தமிழ்நாட்டில் மெகா உணவுப்பூங்கா எங்கு திறக்கப்படவுள்ளது?
Q3. ஃபிளிப்கார்ட் இந்தியாவின் CEO யார்?
Q4. கட்டாயம் பறக்கலாம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் எது?
Q5. தேசிய இளைஞர்கள் திருவிழா 2017, ரோக்டக்கில் நடைபெற்றது. இதன் மைய நோக்கு?
Q6. சிரியாவில் ISIS -ன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர "யூப்ரேட்டஸ் பாதுகாப்பு" என்ற நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Q7. தமிழ் நாட்டின் உயர்கல்வித் துறையில் தனது சேவைகளுக்காக ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதினைப் பெற்றவர் யார்?
Q8. உலகக்கண்டுபிடிப்புக் குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம் எது?
Q9. ஐ.நா. சபையின் இந்தியாவில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான செயலராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
Q10. சக் ஷம் திட்டம் பற்றி சரியான கூற்று எது? 1. மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் (CBEC) புதிய மறைமுக வரி வலைத்தளம். 2. CBEC -ன் IT அமைப்பை சரக்கு மற்றும் சேவை வரியின் வலைத்தளத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகும் 3. ஒரு வருடத்திற்கு ஆயிரம் மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி பயிலுவதற்கென வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் ஆகும்
Q11. 2006 ம் ஆண்டிற்கான ராமன் மாகசாசே விருது பெற்றவர் யார்?
Q12. தமிழ்நாட்டில் வாசனை திரவியங்கள் பூங்கா எங்கு அமைய உள்ளது?
Q13. சர்வதேச புலி நாள் எது?
Q14. ரெஷிக் ஷாக் பற்றி சரியான கூற்று எது?
Q15. உலகின் 12வது சிறந்த அரசு நிறுவனம் என இடம் பிடித்துள்ளது எது?
Q16. உலகத்தை சுற்றிய முதல் சூரிய ஒளியால் இயங்கும் விமானம் எது?
Q17. கார்பன் நடுநிலையில் கொண்டுள்ள ஒரே ஆசிய-பசிபிக் விமான நிலையம் எது?
Q18. டியாங்காங்க்--2 எனப்படும் விண்வெளி ஆய்வகத்தினை அமைத்துள்ள நாடு எது?
Q19. எந்த படங்களின் பாடல்களுக்காக செப்டம்பர் 2016ல் காலமான கவிஞர் நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றார்?
Q20. 2017 ம் ஆண்டு ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட இந்திய திரைப்படம் எது?
Q21. உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
Q22. தெரஸா அம்மையாருக்கு போர் பிரான்ஸிஸ் அவர்களால் அளிக்கப்பட்டுள்ள பெயர் என்ன?
Q23.
Q24. மாநில வருடாந்திர சிறப்பு விருது விழா வகையில் சிறந்த சுற்றுலா பயணிகளுக்கு தோழமையான விமான நிலையத்திற்கான விருது பெற்ற விமான நிலையம் எது?
Q25. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. மேட்டூர் 1. தேனி ஆ. கடனா நதி 2. சேலம் இ. சாத்தனூர் 3. திருநெல்வேலி ஈ. மஞ்சளாறு 4. திருவண்ணாமலை
Q26. சுவச் பாரத் இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்திய சுகாதார மாநாட்டின் பெயர் என்ன?
Q27. தமிழ்நாட்டின் குழந்தைகள் இறப்பு வீதம் என்ன? (ஆகஸ்ட் 2016ல்) (ஆயிரம் குழந்தைகள் பிறப்பிற்கு)
Q28. இந்தியாவின் முதல் கழிவு நீர் கொள்கையினை வெளியிட்டு ஏற்றுக் கொண்ட மாநிலம் எது?
Q29. சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் முதல் இந்திய பெண் உறுப்பினராக உள்ளவர் யார்?
Q30. நேபாளத்தின் 39வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Q31. G.S.T -க்கான அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எந்த நாளில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்?
Q32. இவர்களுள் செப்டம்பர் 2016, M.S. சுப்புலட்சுமி நூற்றாண்டு விருதினை பெற்றவர் யார்?
Q33. செப்டம்பர் 2016ல் இந்தியாவில் சமீபத்திய ஏவுகணை அழிப்பதற்கான கப்பல் எது?
Q34. 19வது சார்க் உச்சி மாநாடு (SAARC) எங்கு நடைபெறுவதாக இருந்தது?
Q35. சரியான கூற்று எது? 1. தங்கவேலு மாரியப்பன் என்பவர் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார். 2. ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார்.
Q36. இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர் யார்?
Q37. அமெரிக்க அதிபர் தேர்தல், 2016ல் ஜனநாயகக் கட்சியில் வேட்பாளர் யார்?
Q38. தேஜஸ் பற்றி சரியான கூற்று எது?
Q39. G.S.T. மீதான அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை உறுதி செய்த முதல் மாநிலம் எது?
Q40. பிரிட்டனின் புதிய பிரதமர் யார்?
Q41. தனது 16 ஆண்டு கால உண்ணாவிரதத்தை கடந்த ஆகஸ்டு மாதம் முடித்துக் கொண்டு "இரும்புப் பெண்" என அழைக்கப்படும் "ஐரோம் ஷர்மிளா" என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்?
Q42. ஆகஸ்டு 2016ல் பிரெஞ்ச் அரசின் செவாலியர் விருது பெற்றவர் யார்?
Q43. 14வது ஆசியான்-இந்தியன் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
Q44. புங்கையி-ரி என்ற இடத்தில் மிகப்பெரிய அணுசக்தி சோதனை நடத்திய நாடு எது?
Q45. எந்த நிறுவன பிளாட்டினம் ஜூப்லி ஆண்டைக் கொண்டாடுகிறது?
Q46. G.S.T குழுவின் தலைவர் யார்?
Q47. எந்த இரு தொகுதிகளுக்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் மே 2016ல் நிறுத்தி வைத்திருந்தது?
Q48. சரியானக் கூற்றைத் தேர்க. 1. 2015ல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கையில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2. தமிழ்நாட்டின் முதல் பசுமை தாழ்வாரம் மானாமதுரை-ராமேஸ்வரம் ஆகும்.
Q49. தமிழக தேர்தல் 2016ல் மொத்த வாக்கு சதவீதம் என்ன?
Q50. அம்மா அழைப்பு மையத்தின் எண் எது?