Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு (Courage & Commitment) என்ற சுய சரிதை யாருடையது?
Q2. அருணாச்சல பிரதேசத்தின் 10 வது முதல்வர் யார்?
Q3. ஸ்வயம் பிரபா திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Q4. யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் யார்?
Q5. ரெமி விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் எது?
Q6. U-19 உலகக்கோப்பை 2016 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
Q7. ஆசிய விளையாட்டு போட்டிகளில் கபடி இணைக்கப்பட்ட ஆண்டு எது?
Q8. Tuluni திருவிழா எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
Q9. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு சோதனை முறையில் நடைபெற உள்ளது?
Q10. சந்திராயன் - 2ல் பயன்படுத்தப்படவுள்ள ராக்கெட் எது?
Q11. மியான்மர் - ன் மோதல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
Q12. பிரேசிலின் தற்போதைய அதிபர் பெயர் என?
Q13. எந்த மாநிலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் அனுமதி சீட்டு திட்டத்தை தொடங்கியது?
Q14. தேபார் கமிஷன் எதனோடு தொடர்புடையது?
Q15. சுற்றுலா மற்றும் பயண போட்டித்தன்மை குறியீட்டை எது வெளியிட்டது (TTCI 2015)?
Q16. மிஷன் பாகீரதாவை பிரதமர் தொடங்கிய இடம் எது?
Q17. 2012ல் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை பரிசோதனை செய்த நாடு எது?
Q18. தமிழகத்தில் NOTA அறிமுகப்படுத்தப்பட்டது எப்போது?
Q19. இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ஸ்மார்ட் போன் செயலிகள் எத்தனை?
Q20. நிலவுக்கான சந்திராயன் - 2 திட்டம் செயல்பாட்டுக்கு வரும் ஆண்டு?
Q21. ஒலிம்பிக் வீராங்கனை தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்?
Q22. உலகில் முதல் ஜிகா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள இந்திய நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Q23. சமீபத்தில் பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியங்களைக் கண்டுபிடித்த நாடு எது?
Q24. சமீபத்தில் எக்கோளைப் பற்றி அமெரிக்காவின் கியூரியா சிட்டி விண்கலம் புகைப்படங்களை அனுப்பியுள்ளது?
Q25. எவுகணை தொழில் நுட்பக் கட்டுப்பாடு அமைப்பில் (MTCR) இந்தியா 35வது உறுப்பினராக எப்பொழுது சேர்ந்தது?
Q26. ராஜஸ்தானில் 2016 ம் ஆண்டு இந்தியா & பிரான்ஸுக்கு இடையேயான தீவிரவாத ஒழிப்பு கூட்டு ராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
Q27. தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுவது எப்போது?
Q28. 2016 - ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக கலந்து கொண்ட நாடுகள் எவை?
Q29. ரியோ ஒலிம்பிக் - 2016 போட்டியின் தொடக்கவிழாவின் போது இந்திய கொடியேந்தி அணிவகுப்பில் கலந்து கொண்டவர் யார்?
Q30. 2016 - ரியோ ஒலிம்பிக் போட்டியில் முடிவில் ரேங்க் பட்டியலில் இந்தியா பெற்ற இடம் எது?
Q31. பொருத்துக : அ. தீபா கர்மாகர் 1. மல்யுத்தம் ஆ. பி.வி. சிந்து 2. பளு தூக்குதல் இ. சாக் ஷி மாலிக் 3. ஜிம்னாஸ்டிக் ஈ. சதீஷ்குமார் 4. பேட்மிண்டன்
Q32. அலிப்பூர் வெடிகுண்டு வழக்குடன் தொடர்புடையவர் யார்?
Q33. 2013 மார்ச் நிலைப்படி மக்களவை சபாநாயகர் யார்?
Q34. 2013 மார்ச் நிலைப்படி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?
Q35. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் நோக்கம் என்ன?
Q36. இந்தியாவிற்கு சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஒருங்கிணைந்த மத்திய மற்றும் ரயில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இவ்வாறு ஒன்று சேர்க்க பரிந்துரைத்த குழு எது?
Q37. இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
Q38. இளைஞர்களுக்கு அடிப்படை மாத ஊதியம் அறிமுகப்படுத்திய நாடு எது?
Q39. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
Q40. எந்த சீக்கிய மத தலைவரின் 350வது பிறந்த நாளை "பிரகாஷ் பார்கவ்" என கொண்டாடப்பட்டது?
Q41. விவசாய தற்கொலை விகிதத்தில் தமிழ் நாடு எத்தனையாவது நிலையில் இருக்கிறது?
Q42. சமீபத்தில் காலமான பிரபல நடிகர் ஓம்புரி எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
Q43. பாரத் பார்வ் என்ற திருவிழா நிகழ்த்திய அமைச்சகம் எது?
Q44. ஜனவரி 2017ல் இந்தியாவுடன் DTAC ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாடு எது?
Q45. 2017ம் ஆண்டு தீவு சுற்றுலா திருவிழா கொண்டாடப்பட்டது எங்கு?
Q46. தமிழ்நாடு உதய் (UDAY) திட்டத்தில் இணைந்த நாள் எது?
Q47. 19வது சார்க் (SAARC) மாநாடு எங்கு நடைபெறும்?
Q48. சார்க் (SAARC) அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை என்ன?
Q49. தற்போதைய (2016ம் ஆண்டு வரை) அமெரிக்க ஜனாதிபதி யார்?
Q50. SAARC-ல் உறுப்பினராக இல்லாத நாடு எது?