Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு காலி இடத்தின் நீளம் மற்றும் அகலம் 4:5 என்ற விகித த்தில் உள்ளது. நீளம் அகலத்தை விட 20 மீட்டர் குறைவு எனில், காலி இடத்தின் சுற்றளவு என்ன?
Q2. 42செ.மீ. ஆரம் உள்ள ஒரு வட்ட வடிவ கம்பியானது வெட்டப்பட்டு ஒரு செவ்வக வடிவத்தில் மடிக்கப்படுகிறது. அதன் பக்கங்கள் 6:5 என்ற விகித்த்தில் உள்ளன. அந்த செவ்வகத்தின் சிறிய பக்கத்தின் நீளம்...
Q3. தசமம் 44 இருநிலைக்கு மாற்று எது?
Q4. x/y = 3/5, எனில் 5x + 2y / 5x - 2y என்பது எதற்குச் சமம்?
Q5. (-1 2/7)+(-3 5/7) + (6 4/7) ன் மதிப்பு ……..
Q6. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014 ல் 1,80,000 அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016ம் ஆண்டு மக்கள் தொகை என்ன?
Q7. கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்?
Q8. 1.75 x 1.75 + 2 x 1.75 x 0.75 + 0.75 x 0.75 / 1.75 x 1.75 - 0.75 x 0.75 -ன் மதிப்பு?
Q9. 163 + 73 - 233 ன் மதிப்பு?
Q10. ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
Q11. ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சம ம் மற்றும் அதன் பரப்பளவு 50 m2 .எனில் அதன் அடிப்பக்க அளவு என்ன?
Q12. A ஒரு வேலை யை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து Rs. 3,600 ஈட்டினால் அத்தொகையில் A ன் பங்கு என்ன?
Q13. ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4:7 ஆகும். அகலம் 77cm எனில் அதன் நீளத்தைக் காண்க.
Q14. ஒரு அறையானது 5மீ 40செ.மீ நீளமும் 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்டுள்ளவை எனில் அதன் பரப்பளவு என்ன?
Q15. ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கன அளவு முறையே 10 cm, 11 cm மற்றும் 3080 cm3 எனில் அதன் நீளத்தைக் கண்டறிக.
Q16. 3 - 25 என்ற எண்ணில் - குறியிட்ட இட்த்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?
Q17. 10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்?
Q18. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
Q19. If 3(t-3) = 5(2t+1) எனில் t = ?
Q20. 1, 1, 2, 8, 3, 27, 4, …என்ற தொடரின் 4 ற்கு அடுத்த உறுப்பு?
Q21. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30°, x - 45°, x + 15°, எனில் xன் மதிப்பு என்ன?
Q22. ரூ. 12,000க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்?
Q23. (7/12)-4 x (7/12)3x = (7/12)5 எனில் x ன் மதிப்பு?
Q24. 22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால் 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்?
Q25. ஒருவர் ர்.. 1,500க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ.1,800க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவிகிதத்தைக் காண்.
Q26. a3b4, ab5, a2b7 ன் மீ.பொ.ம. காண்க.
Q27. சுருக்குக : 5 1/4 + 4 3/4 + 7 5/8 % 11 3/4
Q28. ஒரு அசலானது 2 வருடத்தில் 9/4 மடங்காக ஆகுமெனில், அதன் வட்டிவிகிதம் எவ்வளவு?
Q29. ஒரு இணைகரத்தின் பரப்பு 300ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ. எனில் உயரம் என்ன?
Q30. ஒரு கனச்சதுரத்தின் ஒரு பக்க சுற்றளவு 20 செ.மீ எனில், அதன் கன அளவு என்ன?
Q31. தொட ரில் தனித்து தெரியும் எண்ணைக் காண்க. 2, 3, 4, 4, 6, 8, 9, 12, 16
Q32. பின்வரும் தொடரில் தவறான எண்ணைத் தேர்வு செய்க : 2, 9, 28, 65, 126, 216, 344
Q33. ஒரு மாணவன் ஓர் எண்ணை 5/3 ஐக் கொண்டு பெருக்குவதற்கு பதிலாக 3/5ஆல் பெருக்கினான் எனில் அவனின் பிழை சதவீதத்தைக் காண்க.
Q34. 4 வாங்கினால் 1 இலவசம் என்பதில் கொடுக்கப்படும் தள்ளுபடி எவ்வளவு?
Q35. 4 மீ நீளமும் 3 மீ அகலமும், 2 மீ ஆழமும் உடைய ஒரு குழியிலிருந்து எவ்வளவு மண்ணை எடுக்க முடியும்?
Q36. ஒரு கம்பியானது 56செ.மீ. ஆரமுடைய வட்டமாக வளைக்கப்படுகிறது. அதுவே சதுரமாக வளைக்கப்பட்டிருந்தால் அதன் பரப்பளவைக் காண்க.
Q37. 40செ.மீ. விட்டமுடைய ஒரு சக்கரமானது, 176மீ கடக்க எத்தனை முறை சுழல வேண்டும்?
Q38. ஒரு பையில் 6 வெள்ளை மற்றும் 4 கருப்பு நிற பந்துகள் உள்ளன. அவற்றிலிருந்து இரண்டு பந்துகள் எடுக்கப்பட்டால் அவை ஒரே நிறமாக இருக்க நிகழ்தகவைக் காண்க.
Q39. 50 விவரங்களின் சராசரி 36. சரிபார்க்கப்பட்டதில் 48 என்ற மதிப்பானது 23 என தவறாக எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரியைக் காண்க.
Q40. எந்த மீச்சிறு முழு வர்க்கமானது 21, 36, 66 ஆல் வகுபடும்.
Q41. ஒரு வாளியில் உள்ள திரவத்தை கொண்டு 4 பெரிய பாட்டில்கள் அல்லது 7 சிறிய பாட்டில்களில் நிரப்ப முடியும். காலியாக உள்ள சிறிய பாட்டிலில் பெரிய பாட்டிலில் உள்ள திரவத்தை கொண்டு நிரப்பினால் தற்பொழுது பெரிய பாட்டிலில் மீதியிருக்கும் திரவத்தின் அளவைக் காண்க.
Q42. ஓர் ஈரிலக்க எண்ணை அதன் இலக்கங்களின் கூடுதலால் வகுத்தால் 4 ஐ ஈவாகவும், 3ஐ மீதியாகவும் கொடுக்கிறது. அதுவே, அதன் இலக்கங்களின் பெருக்கத்தொகையால் வகுத்தால் 3 ஐ ஈவாகவும், 5 ஐ மீதியாகவும் கொடுக்கிறது. எனில் அந்த ஈரிலக்க எண்ணைக் காண்க.
Q43. 100க்கும் 200க்கும் இடையே 5ஆல் வகுபடாத அனைத்து இயல் எண்களின் கூடுதலைக் காண்க.
Q44. ஒரு கடிகாரமானது 1 மணிக்கு 1 முறையும், இரண்டு மணிக்கு 2 முறையும், இவ்வாறாக ஒவ்வொரு மணிக்கும் அதற்கு தகுந்தாற்போல் அடிக்கிறது எனில் ஒரு நாளைக்கு எத்தனை முறை அடிக்கும்?
Q45. ஒரு காரானது 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படுகிறது. 150 கி.மீ. தூரமுள்ள தனது இலக்கை சரியான நேரத்தில் அடைய வேண்டுமெனில் அதன் வழக்கமான வேகத்திலிருந்து ஒரு மணிக்கு 25கி.மீ ஐ அதிகப்படுத்த வேண்டும் எனில் அதன் வழக்கமான வேகத்தைக் காண்க.
Q46. ஒரு மின் தூக்கி 12 பெரியவர்கள் அல்லது 20 சிறுவர்களை தூக்கும் திறனுடையது. அந்த மின் தூக்கியில் 15 சிறுவர்கள் இருக்கிறார்கள் எனில் எத்தனை பெரியவர்கள் அதில் செல்ல முடியும்?
Q47. ஒரு கோளத்தின் ஆரம் இரு மடங்காக்கப்பட்டால் கன அளவு எத்தனை சதவீதம் உயரும்?
Q48. ஆறு வருடங்களுக்கு முன்பு குமார் மற்றும் சரத் ஆகியோரின் வயதுகளின் விகிதம் 6:5, நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 11:10 எனில் சரத்தின் தற்போதைய வயதைக் காண்க.
Q49. ஒரு அசல் வருட கூட்டு வட்டி வீதத்தில் இரண்டாண்டுகளில் 25/16 மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க.
Q50. பத்து வருடங்களுக்கு முன்பு A-ன் வயதானது B-ன் வயதில் பாதி. அவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் 3 : 4 எனில் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன்?