Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு வியாபாரி தன்னிடமுள்ள 100 கிலோ சர்க்கரையில் ஒரு பகுதியை 7% இலாபத்திற்கும், மீதியை 17% இலாபத்திற்கும் விற்று மொத்தத்தில் 10% இலாபம் அடைந்தால் 7% இலாபத்தில் விற்ற சர்க்கரையின் அளவு
Q2. (sec A + 1) (sec A-1)- tan2A இன் மதிப்பு
Q3. ரூபாய் 2,000 அசலானது 10% கூட்டு வட்டி விகிதத்தில் ரூபாய் 2,420 ஆகும் காலம்
Q4. 45 என்பது 60 இன் எத்தனை சதவீதம்?
Q5. ஒரு பொருள் ரூ.240 க்கு விற்கப்படுகிறது. வாங்கும் விலையில் 5 இல் ஒரு பகுதி இலாபம் என்றால், அந்தப் பொருளின் வாங்கிய விலையானது?
Q6. ஐந்து மனிதர்கள் சேர்;ந்து ஒரு குழியைத் தோண்டுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 2 மணி நேரம் என்றால், அதே அளவுள்ள குழியை 12 மனிதர்கள் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் தோண்டுவார்கள்?
Q7. A : B = 2 : 3, C : B = 3 : 4 எனில், A : C என்பது
Q8. 30% of 40% of 560 க்கு சமமான ஒன்று
Q9. ஒரு கோளத்தின் ஆரம் 3 செ.மீ எனில், அதன் மொத்தப் பரப்பு என்ன?
Q10. கொடுக்கப்பட்டுள்ள மூன்று எண்களில் இரண்டாவது எண் முதல் எண்ணின் இரண்டு மடங்கு, மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கு. இந்த மூன்று எண்களின் சராசரி 44 என்றால், இதில் மிகப் பெரிய எண்
Q11. ஓர் வட்டத்தினுள் வரையப்பட்ட இணைகரம் எத்தகையது?
Q12. 6x+9 உடன் எதைக் கூட்ட அது முழுவர்க்கமாகும்?
Q13. விலக்க வர்க்க சராசரி 1.21 எனில் திட்ட விலக்கம் = ?
Q14. ஒரு பையில் 8 சிவப்பு, 6 நீலம், பச்சை பந்துகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகின்றது. அது நீலமாக இல்லாமல் இருக்க வாய்ப்பு
Q15. (7, 9), (3, -7), (-3, 3) என்ற புள்ளிகள் அமைக்கும் உருவம் ....
Q16. (1,2), (4, 5) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டை (x,7) என்ற புள்ளி, 5 : 2 என்ற விகிதத்தில் பிரித்தால், ஒ ஸ்ரீ ?
Q17. பின்வரும் ஆணைகளில் செயல்படாத ஆணை
Q18. 10 J = 1; K = 3
20 PRINT J
30 J = J + 1
40 IF J < K THEN 30
50 K = K + 3
60 IF J < 20 THEN 20
OUTPUT =.....
Q19. ஒரு ஒழுக்குப் படத்தில் (Flow Chart) வட்டம் குறிப்பது......
Q20. BASIC மொழியில் <> குறிப்பது
Q21. ஒழுக்குப் படத்தில் (Flow Chart) இணைகரம் குறிப்பது.....
Q22. ஒரு வட்டத்தில் மிகப்பெரிய நாண்....
Q23. 2 வெட்டிக்கொள்ளும் வட்டங்களுக்கு வரையப்படும் பொதுத் தொடுகோடுகளின் சமன்பாடுகள்...
Q24. ஒரு நேர்கோடு x, y அச்சில் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகள் 1, 3 எனில், அந்த கோட்டின் சமன்பாடு
Q25. x + y + z = 3; x = -1 y = -1 எனில் z = ?
Q26. 24, 30 மற்றும் 36 - இன் GCD மதிப்பு என்ன?
Q27. 3.456 x 0.2372 - இன் பெருக்குத் தொகை என்ன?
Q28. பின்வரும் சமன்பாட்டை சீர் செய்க: 2x + 5 = 11; எனில் x - இன் மதிப்பு என்ன?
Q29. log 161 = 2.2068 எனில் 16.1 இன் log மதிப்பு என்ன?
Q30. பின்வரும் அளவுகளை உபயோகித்து ஒரு உருளையின் கொள்ளளவைக் கணக்கிடுக. விட்டம் = 7மீ., உயரம் = 2மீ
Q31. ஒரு கன உருளையின் விட்டம் 14 செ.மீ. அதன் உயரம் 20 செ.மீ. அதன் மொத்த பரப்பளவு என்ன?
Q32. 20² + 21² + ....+ 45² -இன் கூட்டுத்தொகை என்ன?
Q33. 23 + 25 + 27 + ..... + 111 - இன் கூட்டுத் தொகை என்ன?
Q34. 121 + 120 + 119 + .... + 111 - இன் கூட்டுத் தொகை என்ன?
Q35. கடைக்காரர் புத்தகத்தின் விலையை 20% குறைத்தால் ஒருவர் ரூ.7.20 கொடுத்து அப்புத்தகத்தின் 3 பிரதிகளை அதிகமாக வாங்க முடியும் எனில், அப்புத்தகத்தின் முந்தைய விலையானது...
Q36. 46²-?² ஸ்ரீ 4398-3066
Q37. இரண்டு நாணயங்களை மேல் நோக்கி சுண்டும் போது, ஒரு தலை கிடைக்க வாய்ப்புகள் எத்தனை?
Q38. முதல் 10 இயல் எண்களில் பகா எண்களின் எண்ணிக்கை என்ன?
Q39. √6 = 2.449 எனில், 3√2 / 2√3 ன் மதிப்பு எவ்வளவு?
Q40. உருளும் இரு பகடையில், 7-ஐ விட அதிகமான எண் விழாமல் இருக்க எத்தனை வாய்ப்புகள் உள்ளன?
Q41. (25+15)2- (25-15)2 என்பது ..... க்குச் சமம்.
Q42. 4 ஆட்கள் அல்லது 7 சிறுவர்கள் ஒரு வேலையை 29 நாட்களில் முடிக்கலாம் எனில், 12 ஆட்களும் 8 சிறுவர்களும் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிக்கலாம்?
Q43. 7290 மிலி. உள்ள திரவத்தில், பாலும் தண்ணீரும் 7:2 என்ற விகிதத்தில் உள்ளன; எந்த அளவு தண்ணீர் ஊற்றினால் அந்தக் கலவை 7:3 என்ற விகிதத்திற்கு வரும்?
Q44. ஓர் அரைவட்டத்தில் உள்ள கோணம்
Q45. x2 + 6x+9 = 0 என்ற சமன்பாடு x அச்சை வெட்டுமிடம்....
Q46. ஒழுக்குப்படத்தில் (Flow Chart) செவ்வகம் குறிப்பது...
Q47. முதல் 10 மிகை இரட்டை எண்களின் கூட்டுச் சராசரி
Q48. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மற்றும் 30 மாணவிகள் உள்ளனர். இவர்களுடைய சராசரி மதிப்பெண்கள் 45 மற்றும் 40 என்றால், அந்த வகுப்பின் சராசரி மதிப்பெண்
Q49. 18 கிராம் என்பது 7.2 கிலோகிராமில் எத்தனை சதவீதமாக இருக்கின்றது?
Q50. ஒரு தொகை இரண்டு வருடத்தில் ரூ.605 ஆகவும், மூன்று வருடத்தில் ரூ.665.50 ஆகவும் உயர்கிறது. அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டி விகிதம் என்ன?