Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 0.1 x 0.01 x 0.001 = ?
Q2. கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய பின்னம் எது?
Q3. கீழ்க்கண்டவற்றுள் மிகச்சிறிய பின்னம் எது?
Q4. 510 கிராம் என்பதை கிலோவில் எழுதுக.
Q5. 60% - இல் 20% எவ்வளவு?
Q6. √441 என்பது.....
Q7. 333333 ÷ 3.3 = ?
Q8. திரு. X என்பவர், ஒரு வங்கியிலிருந்து ரூ. 10,000 த்தை 6% தனிவட்டிக்கு (ஆண்டு ஒன்றுக்கு) வாங்கினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கடனையும் அடைத்தார். எனில், அவர் செலுத்திய மொத்த தொகை என்ன?
Q9. 12 ஆட்கள் ஒரு கிணற்றை 20 நாட்களில் வெட்டினால், 15 நாட்களில் அந்த கிணற்றை வெட்ட எத்தனை ஆட்கள் வேண்டும்?
Q10. ஒரு மனிதன் 16 வருடங்களுக்கு முன் இருந்த வயதை விட, ஐந்து மடங்கு அதிகமாக 16 வருடங்கள் கழித்து இருந்தால், தற்போது அவனுக்கு என்ன வயது?
Q11. 35 - இல் 70% என்பது.....
Q12. (20÷ 5) ÷ (4 ÷ 5) = ?
Q13. a, b, c ஆகியவை 3-ஆல் வகுபடும் அடுத்தடுத்த முழு எண்கள். கீழ்க்கண்ட எண்களில் எது 9-ஆல் வகுபடும்? 1. a+b 2. ab 3. a+b+c
Q14. A, B, C, D என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில், எந்த ஒன்று சரிசமமானதல்ல?
Q15. ஒரு சதுர நிலத்தின் குறுக்களவு, மற்றொரு நீண்ட சதுர நிலத்தின் பரப்பளவுக்குச் சமம். நீண்ட சதுர நிலத்தின் நீளம் 45 மீ., அகலம் 40 மீ., என்றால், சதுர நிலத்தின் குறுக்களவு என்ன?
Q16. 6மீ. உயரமுள்ள ஒரு கம்பத்தின் நிழல் 4மீ. உள்ளது எனில், ஒரு மரத்தின் நிழல் 16மீ. ஆக இருக்கும் நேரத்தில் மரத்தின் உயரம் என்ன?
Q17. இரு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் 60 எனில், அந்த எண்கள்........
Q18. ஒரு அசல் 10% கூட்டு வட்டியில் இரண்டாவது வருட வட்டியாக ரூ.132 ஐக் கொடுத்தால் அந்த அசல் யாது?
Q19. 1111 என்ற எண்ணிலிருந்து எத்தனை முறை 99-ஐக் கழித்தால், மீதி 99-க்கும் குறைவாக வரும்?
Q20. இரண்டு எண்களின் கூட்டுத் தொகை 40. அவற்றிற்குள்ள வித்தியாசம் 4. அவற்றின் வீதம் என்ன?
Q21. 256 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஒரு ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் வீதம் 9:7. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவியர் எத்தனை பேர்?
Q22. ரூ. 150- ஐ 22:8 என்ற வீதத்தில் பிரிக்கவும்.
Q23. 1 கிலோவிற்கும் 100 கிராமிற்குமுள்ள வீதம் என்ன?
Q24. 1மீ. 50 செ.மீ. மற்றும் 1மீ. 80 செ.மீ. இரண்டிற்கும் உள்ள வீதம் என்ன?
Q25. ஒரு வகுப்பில் 150 மாணவர்கள் இருந்தனர். அவர்களுள் 90% மாணவர்கள் இறுதித் தேர்வு எழுதினர். இறுதித் தேர்வு எழுதியவர்களுள் 2/3 பகுதியினரே தேர்ச்சி பெற்றனர். எனில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எத்தனை பேர்?
Q26. ஒரு பண்ணையில் 5 ஹெக்டேர் நிலத்தில் 29,800 கிலோ கத்திரிக்காய் விளைந்தது. சராசரியாக ஒரு ஹெக்டேர் நிலத்தில் எத்தனை கிலோ கத்திரிக்காய் விளைந்திருக்கும்?
Q27. 4 x 2 x 1 = (2101)2- X, எனில் X = ?
Q28. ஒரு மனிதன் முதலாண்டு வட்டியாக ரூ. 300/- யும், இரண்டாவது ஆண்டு வட்டியாக ரூ. 330/- யும் பெற்றுக் கொண்டால், அவன் கடன் கொடுத்த தொகை எவ்வளவு?
Q29. 3.52 / 0.8 = ?
Q30. 3கி.மீ 405மீ. 76செ.மீ / 10கி.மீ. 217மீ. 28செ.மீ. = ?
Q31. 625 x 99 - இன் மதிப்பு என்ன?
Q32. 6127 x 25 - இன் மதிப்பு என்ன?
Q33. 75735 x 5 - இன் மதிப்பு என்ன?
Q34. 4! + 3! + 2!- 1! ன் மதிப்பு......
Q35. (5104)2- (5-4)2 என்பது........ க்குச் சமம்.
Q36. 44- 24- ன் மதிப்பு என்ன?
Q37. x2 + bx/a உடன் எதைக் கூட்டினால், அது ஒரு முழு வர்க்கமாகும்?
Q38. 2x2-x-3 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள்
Q39. ஓர் எண், அதன் தலைகீழி ஆகியவற்றின் கூடுதல் 2 1/6 எனில், அந்த எண்....
Q40. அடுத்தடுத்த 2 இயல் எண்களின் பெருக்குக்தொகை 552 எனில், அதில் ஓர் எண்....
Q41. ஓர் இருபடிச் சமன்பாட்டின் மூலங்களின் பெருக்குத்தொகை 4, மூலங்களின் கூடுதல் -5, எனில் சமன்பாடு........
Q42. x2-K(2x-8)-15=0 ன் மூலங்கள் சமம் எனில், K = ?
Q43. ஒரு பட்டம் 50 மீட்டர் உயரத்தில் 300 சாய்வில் ஒரு நூலில் பறக்கின்றது. நூலின் நீளம் .....
Q44. sin260 + cos245 = ?
Q45. (0,3), (0,1), (√3,2) என்ற புள்ளிகள் அமைக்கும் உருவம்..... முக்கோணம்.
Q46. (0,0), (3,4), (0,8), (-3,4) என்ற புள்ளிகள் அமைக்கும் உருவம்.....
Q47. கீழ்க்கண்ட தொடரில் முதல் 15 உறுப்புகளின் கூடுதல் காண்க. 1 + 5 + 9 +...
Q48. முதல் n இரட்டை எண்களின் கூடுதல் = ?
Q49. 9, 3, 1 .... என்ற பெருக்குத் தொடர் வரிசையில் 1/729 எத்தனையாவது உறுப்பு?
Q50. 0.5 + 0.55 + 0.555 + ..... என்ற தொடரை G.P. ஆக்கினால் r = ?