Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. டேன்ஜன்ட் கால்வனா மீட்டரின் சுக்கக் கூற்றெண்ணின் அலகு எது?
Q2. வெப்ப மின்னிரட்டை அடுக்கு எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
Q3. 1°C வெப்பநிலை உயர்விற்கு ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் அளவு எவ்வளவு?
Q4. ஒரு சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு என்ன?
Q5. பெல்டியர் குணகத்தின் அலகு என்ன?
Q6. நேர்திசை மின்னோட்டத்தை தன்வழியே பாய அனுமதிக்காத கருவி எது?
Q7. மாறுதிசை மின்னோட்டத்தின் பயனுறு மதிப்பு என்ன?
Q8. LCR சுற்றில் ஒத்திசைவு நிலையில் …
Q9. மின்காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர் யார்?
Q10. ஒரு சமதள விளிம்பு விளைவு கீற்றணியில், கீற்றணி மூலத்தின் அலகு யாது?
Q11. முடநீக்கு சிகிச்சைக்குப் பயன்படும் கதிர்கள் எவை?
Q12. மின்காந்த அலைகள் எவை?
Q13. அலை எண் என்பது என்ன?
Q14. ரிட்பெர்க் மாறிலியின் அலகு எது?
Q15. புறஊதாப் பகுதியில் அமையும் ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரிசை எது?
Q16. ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்க மின்னழுத்தம் எவ்வளவு?
Q17. ரிட்பெர்க் மாறிலியின் மதிப்பு எது?
Q18. கொடையாளி அணுக்கள் என்பன எவை?
Q19. ஏற்பி அணுக்கள் என்பன எவை?
Q20. பூலியன் அல்ஜீப்ரா விதிகளின்படி (A+AB) என்ற சமன்பாடு எதற்குச் சமம்?
Q21. ஒரு அலையியற்றி என்பது எது?
Q22. மனிதனால் படைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் எது?
Q23. தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை எது?
Q24. கலக்கிப் பிரிக்கும் ஏற்பியின் இடைநிலை அதிர்வெண்ணின் மதிப்பு என்ன?
Q25. FM ஏற்பிகளுக்கான இடைநிலை அதிர்வெண் எது?
Q26. 2 ஓம், 4 ஓம், 6 ஓம் மின்தடைகள் தொடர்சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின் தடை எவ்வளவு?
Q27. இருமுனை திறந்த ஆர்கன் குழாயின் சீரிசைத் தொடர் எது?
Q28. காற்றில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
Q29. ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்?
Q30. வானொலி (ரேடியோ)வைக் கண்டுபிடித்தவர் யார்?
Q31. தொலைக்காட்சியை (டெலிவிஷனை) கண்டறிந்தவர் யார்?
Q32. தொலைபேசி (டெலிபோன்) கண்டுபிடித்தவர் யார்?
Q33. விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
Q34. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
Q35. பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை எவ்வாறு கூறுகிறோம்?
Q36. கோள் ஒன்றிலிருந்து உடைந்து போன சிறுபகுதி சூரியனைச் சுற்றி வருவதை எவ்வாறு அழைக்கிறோம்?
Q37. எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?
Q38. நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
Q39. நாம் இருக்கும் விண்மீன் திரள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q40. வளி மண்டலத்தின் முதல் 15 கி.மீ. உயரம் வரை உள்ள அடுக்கினை எவ்வாறு அழைக்கிறோம்?
Q41. வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது எது?
Q42. மின்புல வலிமையின் அலகு எது?
Q43. மின்புல வலிமையின் அலகு எது?
Q44. மின் அழுத்தத்தின் அலகு எது?
Q45. லென்சின் முக்கிய குவியத்திற்கும், ஒளி மையத்திற்கும் இடைப்பட்ட தொலைவு எது?
Q46. நழுவு வளையங்கள் வைக்கப்பட்டுள்ள கருவி எது?
Q47. வெட்டு வளையங்கள் வைக்கப்பட்டுள்ள கருவி எது?
Q48. தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை அறிய பயன்படுவது எது?
Q49. ஜெனரெட்டர் விதி (அ) மின்னியற்றி விதி என அழைக்கப்படுவது எது?
Q50. கால்வனா மீட்டரை அம்மீட்டராக மாற்ற எவற்றை இணைக்க வேண்டும்?