Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நீராவி எஞ்சினை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்?
Q2. ஒரு பொருளின் நிறையை ஒரு மில்லிகிராம் அளவிற்கு துல்லியமாக காணப் பயன்படுவது எது?
Q3. SI அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் மொத்தம் எத்தனை?
Q4. புவியின் விடுபடு திசைவேகம் எவ்வளவு?
Q5. ஒரு வினாடி நேரத்தில் ஒரு பொருளின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q6. ஒரு பொருளின் மீது விசையானது எத்தனை விதங்களில் செயல்படலாம்?
Q7. புவியின் எடையானது எங்கு பெரும மதிப்பைக் கொண்டிருக்கும்?
Q8. ஒரு கிகி நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1 மீவி-2 அளவை அடையத் தேவையான விசை எது?
Q9. ஒரு விசை 50 ஜூல் வேலையை 5 வினாடி நேரத்தில் செய்தால் அதன் திறன் எவ்வளவு?
Q10. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது புதுப்பிக்க இயலா ஆற்றல் மூலம்?
Q11. 2 கி நிறையுள்ள ஒரு பொருள் 0.1 மீவி-1 வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தால் அதன் இயக்க ஆற்றல் எவ்வளவு?
Q12. ஒரு பொருளை மேல் நோக்கி எறியும்போது அதன் திசைவேகம் என்ன ஆகும்?
Q13. ஒரு அளவுகோலைக் கொண்டு அளவிடக்கூடிய மிகச் சிறிய அளவு எது?
Q14. மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவு என்ன?
Q15. திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் எது?
Q16. அணுக்கரு பிளவு மூலம் விளையும் தொடர்வினையைக் கட்டுப்படுத்த உதவும் சாதனம் எது?
Q17. டீசல் எஞ்சினின் பயனுறுதிறன் எவ்வளவு?
Q18. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் மின்காந்த அலை அல்லாதது எது?
Q19. அதிர்வுறும் துகள் மையப்புள்ளியிலிருந்து அடைந்த பெரும இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q20. அலைவுநேரத்தின் அலகு என்ன?
Q21. ஒலி அலைகள், காற்று அல்லது வாயுக்களில் எவ்விதம் பரவுகின்றன?
Q22. நீளத்தின் SI அலகு யாது?
Q23. நிறையின் SI அலகு யாது?
Q24. காலத்தின் SI அலகு யாது?
Q25. M.K.S அலகு முறை என்பது எவற்றைக் கொண்டது?
Q26. 1 கிலோமீட்டருக்கு எத்தனை மீட்டர்?
Q27. 1 மீட்டருக்கு எத்தனை சென்டிமீட்டர்?
Q28. 1 குவிண்டாலுக்கு எத்தனை கிலோகிராம்?
Q29. 1 மெட்ரிக் டன் என்பது எத்தனை கிலோகிராம்?
Q30. 1 மணிக்கு எத்தனை விநாடி?
Q31. 1 நாளுக்கு எத்தனை விநாடி?
Q32. 1 விநாடிக்கு எத்தனை மைக்ரோ விநாடி?
Q33. சூரியனின் நிறை எவ்வளவு?
Q34. பூமியின் நிறை எவ்வளவு?
Q35. சூரியனின் நிறை பூமியின் நிறையைவிட எத்தனை மடங்கு நிறை அதிகம்?
Q36. கீழே விழும் தேங்காய் எவ்வகையான இயக்கம்?
Q37. மீன் தொட்டியில் உள்ள மீனின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
Q38. கடிகார முள் முனையின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
Q39. பம்பரத்தின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
Q40. ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
Q41. ரோபோவை உருவாக்கியவர் யார்?
Q42. ரோபோ என்ற சொல் எம்மொழிச் சொல்?
Q43. புவி காந்தமாகச் செயல்படுகிறது - எனத் தெரிவித்தவர் யார்?
Q44. அடர்த்தியின் அலகு என்ன?
Q45. திசைவேகத்தின் அலகு என்ன?
Q46. முடுக்கத்தின் அலகு என்ன?
Q47. விசையின் அலகு என்ன?
Q48. வேலையின் அலகு என்ன?
Q49. திறனின் அலகு என்ன?
Q50. ஆற்றலின் அலகு என்ன?