Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருளொன்றின் திசைவேகம் ʋ= (x / t)-x -ன் பரிமாண வாய்ப்பாடு என்ன?
Q2. பிளாங் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு என்ன?
Q3. பின்வருவனவற்றுள் வெக்டர் அளவு எது?
Q4. நியூட்டனின் முதல் இயக்க விதியிலிருந்து அறியப்படும் கருத்து …………
Q5. பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது?
Q6. ஒரு புள்ளியில் செயல்படும் மூன்று விசைகள் சமநிலையில் உள்ளபோது………….
Q7. துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றி வரும்போது அதன் முடுக்கம்…
Q8. விசையொன்று செயல்படுவதால், துகள் வட்டப்பாதையில் இயங்குகிறது. விசை செய்த வேலை …………..
Q9. பொருள் ஒன்றின் மீது F விசை செயல்பட்டு அது v திசைவேகத்தில் இயங்கினால் திறன் …………
Q10. மீட்சி மோதலில் ………………..
Q11. பொருளின் கோண உந்தமானது ………………..
Q12. இரு நிறைகளுக்கிடையேயான தொலைவு இருமடங்காகப்படின், அவற்றின் ஈர்ப்பியல் கவர்ச்சி …………..
Q13. குறுக்குக் கோடு பகுதியில் ஈர்ப்பின் விசை சுறுமமாகக் கூடிய கோணம் …..
Q14. புவி சுழல்வது நின்றுவிட்டால் நடுக்கோட்டுப் பகுதியில் g -ன் மதிப்பு…….
Q15. சூரியக் குடும்பத்தைச் சாராத பொருள் எது?
Q16. முழுமையான திண்மப் பொருளொன்றின் யங்குணகத்தின் மதிப்பு என்ன?
Q17. ஒரு நீர்மத்தின் வெப்பநிலை அதிகரித்தால் அதன் பரப்பு இழுவிசை என்னவாகும்?
Q18. அதிக திசைவேகத்தோடு புவியின் வளிமண்டலத்தில் நுழையும் பொருளொன்று தீப்பிடித்து எரிவதன் காரணம் என்ன?
Q19. இடப்பெயர்ச்சியின் எண்மதிப்பு முடுக்கத்திற்கு சமமானால், அலைவுக்காலம் எவ்வளவு?
Q20. கியூரி வெப்பநிலையில் பொரோ காந்தப்பொருள் ………..
Q21. g = 9.8 ms-2 என இருக்கும் இடத்தில் நொடி ஊசலின் நீளம் ………..
Q22. வாயுவில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிகாதது எது?
Q23. அவகாட்ரோ எண் என்பது பின்வருவனவற்றுள் எதனுள் அமைந்த மூலக்கூறுகளின் எண்ணிக்கையாகும்?
Q24. வெப்ப இயக்கவியலின் முதல் விதி எதன் அழிவின்மையால் உண்டாகும் விளைவு ஆகும்?
Q25. கிடைத்தளப்பரப்பில் நகரும் எறும்பு ஒன்றிற்கான மொத்த உரிமைப்படிகள் எத்தனை?
Q26. 1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவை எவை?
Q27. மின்னோட்டத்தின் காந்தபுல விளைவினை கண்டுபிடித்தவர் யார்?
Q28. ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரில் மேலிருந்து கீழ் வரை வரிசப்படுத்துக.
Q29. மீட்சிக் குணகம் என்பது எது?
Q30. பொருத்துக :
அ. விசை 1. வாட்
ஆ. உந்தம் 2. ஜூல்
இ. திறன் 3. கி.கி.மீ.வி-1
ஈ. ஆற்றல் 4. நியூட்டன்
Q31. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை தவறானவை?
1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படியாகக் கொண்டு உள்ளது.
2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை ரப்பரை விட குறைவு.
3. புறவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர்க்கோட்டு உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
Q32. மிதிவண்டியில் உள்ள டைனமோவின் செயல்பாடு என்ன?
Q33. சூரியனைச் சுற்றிச் சுழன்று வரும் ஒரு கோளின் கோணவேகம் எதைச் சார்ந்துள்ளது?
Q34. பரப்பு இழுவிசை பற்றிக் கூறும் பின்வரும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியானவற்றைத் தேர்க :
1. பரப்பு இழுவிசையின் காரணமாக மழைத்துளிகள் கோள வடிவைப் பெறுகின்றன.
2. எண்ணெயின் பரப்பு இழுவியை தண்ணீரை விட அதிகமாக இருக்கும்.
3. கொசுக்கள் இனப்பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த தேங்கியுள்ள நீர்பரப்பின் மீது எண்ணெய் தெளிப்பர்.
Q35. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானவற்றைத் தேர்க :
1. எரிபொருள் ஒன்றின் பாதை பரவளையம் ஆகும்.
2. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும்.
3. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது.
Q36. முட்டை அடிக்கும் கருவி மற்றும் துளை போடும் கருவிகளின் பிடி நீளமாக இருக்கக் காரணம் என்ன?
1. பயன்படுத்துவது எளிது.
2. அதிகமான விசை பிடியில் செயல்படும்பொழுது திருப்பு விளைவு அதிகரிக்கின்றது.
3. சிறு விசை பிடியில் செயல்படும்பொழுது திருப்புவிளைவு அதிகரிக்கிறது.
Q37. ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை எது?
Q38. வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு என்ன பெயர்?
Q39. மின் சுற்றின் பக்கவாட்டில் எதனை இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்?
Q40. ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்கும் மின்னணு சுற்றின் பெயர் என்ன?
Q41. பொருத்துக :
அ. டையோடு 1. பெருக்கி
ஆ. டிரான்சிஸ்டர் 2. காட்சியளிப்பு
இ. சூரிய மின்கலம் 3. திருத்தி
ஈ. LED 4. மின்சாரம்
Q42. திரவ ஹீலியம், காந்த ஒத்திசைவு பிம்பமாக்கல் கருவியின் சுருளின் வெப்பநிலையை எவ்வளவு குறையச் செய்யும்?
Q43. R எனும் மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம் I -க்கும் அதன் குறுக்கே அமைந்துள்ள மின்னழுத்தத்திற்கிடையிலான V தொடர்பு என்ன?
Q44. பார்வைக் குறைபாட்டைப் போக்க ஒரு நபருக்கு 2 டையாப்டர் வில்லை பரிந்துரைக்கப்பட்டது. அவருக்குத் தேவையான வில்லை எது?
Q45. கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவைகளில் ஒரே மாதிரியான பரிமாணம் கொண்டவைகள் எவை?
Q46. வானம் நீலமாக இருப்பதை விவரிக்கும் தத்துவம் எது?
Q47. வேறுபட்டுள்ளதைக் கண்டுபிடிக்கவும் : வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது - ஒரு செயலில்
Q48. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை?
1. ஒளியானது காற்றை விட, வைரத்தில் அதிக திசைவேகத்தில் செல்கிறது.
2. ஒளியானது காற்றைவிட, வைரத்தில் குறைந்த திசைவேகத்தில் செல்கிறது.
3. காற்று மற்றும் வைரம் இரண்டிலும் ஒளியின் திசைவேகம் சமம்.
4. ஒளியானது வைரத்தை விட காற்றில் அதிக திசைவேகத்துடன் செல்கிறது.
Q49. பின்வரும் இணைகளில் சரியானவற்றைத் தேர்க :
1. X கதிர்கள் - ரூதர்ஃபோர்டு
2. அணுக்கரு - ராண்ட்ஜன்
3. செயற்கை கதிரியக்கம் - கியூரி மற்றும் ஜோவியட்
Q50. லென்ஸ் ஒன்றின் திறன் +0.5 டையாப்டர் எனில் அதன் குவியத்தூரம் மற்றும் வகை என்ன?