Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. திரிபு -ன் அலகு என்ன?
Q2. சரியான கூற்று எது? 1. காற்றில் வெப்ப நிலை அதிகரிக்க ஒலியின் வேகம் அதிகரிக்கும். 2. உயரே செல்ல செல்ல ஒலியின் வேகம் குறையும்.
Q3. சரியான கூற்று எது? 1. இயந்திர அலைகள் பரவ எந்த ஊடகமும் தேவை இல்லை. 2. மின் காந்த அலைகள் பரவ ஊடகம் தேவை.
Q4. ஹூக்ஸ் விதி எதனுடன் தொடர்புடையது?
Q5. பொருத்துக : அ. இராமன் விளைவு 1. காந்தப்புலம் ஆ. ஜீமன் விளைவு 2. ஒளி சிதறல் இ. ஸ்டார்க் விளைவு 3. ஒப்பீட்டு திசைவேகம் ஈ. டாப்ளர் விளைவு 4. மின்புலம்
Q6. விசையின் திருப்புத்திறனின் அலகு என்ன?
Q7. இரு நிறைகளுக்கு இடையேயான தொலைவு இரு மடங்காக்கப்படின் அவற்றின் ஈர்ப்பியல் கவர்ச்சி விசை என்ன ஆகும்?
Q8. பொருளொன்று தன்னிச்சையாக தானே தனது இயக்க நிலையை மாற்றிக்கொள்ள இயலாத பண்பு எது?
Q9. நீச்சல் வீரர் நீந்துவதில் பயன்படுத்தும் தத்துவம் என்ன?
Q10. ஒரு பொருளின் தொடக்க திசைவேகம் 1 எனில் அப்பொருளின் இறுதி திசைவேகம் என்ன?
Q11. இரண்டு மின்னூட்டங்களுக்கிடையேயான இடைவெளி கூடும்போது அவ்விரு மின்னூட்டங்களுக்கிடையே உருவாகும் விசை என்ன ஆகும்?
Q12. வெப்ப நிலையின் SI அலகு என்ன?
Q13. 25 ஓம் கொண்ட இரு மின் தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டிருந்தால் தொகு பயன் மின் தடை எவ்வளவு?
Q14. 25C கூலும் கொண்ட இரண்டு மின்சுமைகளின் தொகு பயன் மின்சுமை என்ன?
Q15. மின்புல அடர்த்தியின் அலகு என்ன?
Q16. 1 A° என்பது என்ன?
Q17. திண்ம கோணத்தின் SI அலகு என்ன?
Q18. மிகக்குறைந்த அளவுள்ள மின்னோட்டத்தையும் அளவிடப் பயன்படும் கருவி எது?
Q19. எது இயக்க முறைமை (Operation System) ஆகும்?
Q20. கணினியின் மூளை என்பது எது?
Q21. கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்கிணைந்த மின்சுற்று எதனால் தயாரிக்கப்படுகிறது?
Q22. நிலையில்லாத் தன்மை கொள்கையை அளித்தவர் யார்?
Q23. வென்சுரி மீட்டர் கீழ்க்காணும் எந்த ஒன்றை அளவிட பயன்படுகிறது?
Q24. வானம் ஏன் நீல நிறங்களில் தோன்றுகிறது?
Q25. வானவில் தோன்றுவது எதனால்?
Q26. கிரிக்கெட் விளையாட்டில் மட்டையானது பந்தின் மேல் உண்டாக்கும் விசை எது?
Q27. வெற்றிடத்தில் எது வேகமாக விழும்? 1. ஒரு இறகு, 2. ஒரு மர அல்லது இரும்புப் பந்து
Q28. பொருளின் கட்டுமான அலகு எது?
Q29. ஒரு திரவத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தமானது அதன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக கடத்தப்படுகிறது இது எந்த விதி?
Q30. குவியாடிகளின் பொருளின் நிலை ஈரில்லாத்தொலைவிலும் பிம்பத்தின் நிலை முதன்மை குவியம் (F)ல் இருந்தால் உருவாவது?
Q31. இருவிசைகளின் தொகுபயன், ஒரு பொருளின் மேல் செயல்பட்டு அதனை இயங்கச் செய்யுமானால் அவ்விசை?
Q32. வெற்றிடத்தில் கனமான கல் மற்றும் வான்குடை இரண்டையும் ஒரே நேரத்தில் விழச்செய்தால் எது முதலில் விழும்?
Q33. மீள இயலாத வேதி வினைகள் மூலம் தொடர்ந்து மின்னாற்றலைப் பெற உதவும் அமைப்பு?
Q34. ஒலியை அளவிட லாக்ரதமிக் அளவிலான அலகு எது?
Q35. மூலக்கூறு கொள்கை அடிப்படையில் பரப்பு இழுவிசையை விளக்கியவர் யார்?
Q36. கானல் நீர் தோன்றுவதற்கான ஒளியியல் கொள்கை எது?
Q37. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்க : 1. ஸ்கேலார் அளவுக்கு எண் மதிப்பு மட்டுமே உண்டு. 2. ஸ்கேலார் எண் மற்றும் அலகினால் குறிக்கப்படுகிறது. 3. வெக்டர் அளவுக்கு எண் மதிப்பும் திசையும் உண்டு.
Q38. பின்வரும் ராக்கெட் பற்றிய தத்துவங்களில் தவறானவை எவை? 1. தன் நிறையின் ஒரு பகுதியை வெளியேற்றித் தானே இயங்கும் ஒரு வாகனம் ராக்கெட். 2. ராக்கெட்கள் துணைக் கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படுகிறது. 3. SLV, ASLV, PSLV, GSLV -யின் செயல் நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின் அடிப்படையில் அமைந்தவை.
Q39. ஒரே சாக்கெட்டில் பல வீட்டு உபயோக மின்சாதனங்களை ஒருவர் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் … 1. இவை வீட்டு வயரிங் - களை அதிக வெப்பத்தால் பாதிக்கக்கூடும். 2. மின் சாதனங்கள் போதுமான மின்னழுத்தம் பெறாமல் போகலாம். 3. இவை மின் சாதனங்களை பாதிக்கலாம்.
Q40. ஒரு பொருளின் எடை என்பது எதைக் குறிக்கிறது?
Q41. ஒரு பொருளின் நிலைமத் திருப்புத்திறன் செயல்படுவது எப்போது?
Q42. கலைடாஸ்கோப் போன்ற ஒளியியல் கருவிகளில் பயன்படும் ஆடி எது?
Q43. கூழ்மத் துகள்கள் தம்மீது படும் ஒளியைச் சிதறச் செய்வது என்ன விளைவு?
Q44. மின் தடை எண்ணின் அலகு எது?
Q45. பீஸோ மின்விளைவைத் தோற்றுவிக்கும் பொருள் எது?
Q46. வீச்சுப் பண்பேற்றத்தைவிட அதிர்வெண் பண்பேற்றம் சிறந்தது. ஏனெனில்,
Q47. வைரத்தில் உள்ள பிணைப்பு எது?
Q48. வானொலியிலும், மின்தடை வெப்பமானிகளிலும் பயன்படுவது எது?
Q49. தவறான கூற்று எது? 1. ஒளி உமிழ் டையோடு என்பது முன்னோக்குச் சார்பிலமைந்த ஒரு PN சந்தி டையோடு ஆகும். 2. காலியம் ஆர்சனைடு பாஸ்பைடு, நீல நிற LED உற்பத்தி செய்ய உதவுகிறது.
Q50. தவறான கூற்று எது?