Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எடையை அளவிடும் கருவியின் பெயர் என்ன?
Q2. நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வு செயற்கைக்கோள் எது?
Q3. நிலவில் உள்ள உலோகங்கள் எவை?
Q4. குளிரியலில் உள்ள வெப்பநிலை எவ்வளவு?
Q5. திவார் குடுவைகளில் பயன்படுத்தப்படும் திரவங்கள் எவை?
Q6. ஓம் விதியின் வாய்ப்பாடு என்ன?
Q7. ஜூல் வெப்ப் விதியின் சமன்பாட்டைக் கூறுக.
Q8. ஜூல் வெப்ப விதியில் உருவாகும் வெப்பம் மின்னோட்டத்திற்கு எத்தகவில் அமையும்?
Q9. மின்தடையின் தொடரிணைப்பின் தொகுபயன் என்ன?
Q10. மின் உருகி எந்தக் கலவையால் அமையும்?
Q11. மின் வழங்கி காப்புறை கம்பியின் நிறம் என்ன?
Q12. நடுநிலைக் கம்பியின் நிறம் என்ன?
Q13. புவிக்கம்பி காப்புறையின் நிறம் என்ன?
Q14. குறுக்குச் சுற்று என்பது என்ன?
Q15. மின் திறனின் வாய்ப்பாடு என்ன?
Q16. மின்னாற்றலின் வணிகவியல் அலகு எது?
Q17. முதல் மின்கலத்தை உருவாக்கியவர் யார்?
Q18. சாண எரிவாயுவில் அதிகம் உள்ள வாயு எது?
Q19. விசையாழியின் வேகத்தை நிலை நிறுத்த காற்றின் வேகம் என்னவாக இருக்க வேண்டும்?
Q20. அணுக்கரு ஆற்றல் எந்த செயல்முறை மூலம் நமக்குக் கிடைக்கிறது?
Q21. கதிரியக்கத்தில் பங்குபெறும் தனிமங்களின் அணு எண் என்னவாக இருக்க வேண்டும்?
Q22. அணுக்கரு பிளவினைக் கண்டறிந்தவர்கள் யார்?
Q23. அணுக்கரு பிளவு எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
Q24. அணுக்கரு இணைவில் உருவாகும் வெப்பநிலை அளவு என்ன?
Q25. ஒரு வாரத்திற்கான கதிர்வீச்சின் பாதுகாப்பு எல்லை எவ்வளவு?
Q26. கதிர்வீச்சினைத் தடுக்க செய்யவேண்டிய நடவடிக்கை ஒன்றைக் கூறவும்:
Q27. பெருங்கடல் வெப்ப ஆற்றலில் மேற்பரப்பு நீருக்கும், ஆழத்தில் உள்ள நீருக்கும் இடையேயுள்ள வெப்பநிலை வேறுபாடு என்ன?
Q28. 20 ஓம் மின் தடையுள்ள கம்பியில் 0.2 A மின்னோட்டம் உருவாக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு எவ்வளவு?
Q29. ஒத்த நிபந்தனைகளில் எந்த நிற பரப்பு மற்ற பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது?
Q30. காந்தப்புலம் என்பது எவ்வகையான அளவு?
Q31. காந்தத்தின் மீது மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் விசையைக் கண்டறிந்தவர் யார்?
Q32. ஃப்ளெமிங் இடக்கை விதிப்படி கட்டை விரல் எதனைக் குறிக்கும்?
Q33. ஃப்ளெமிங் இடக்கை விதிப்படி ஆள்காட்டி விரல் எதனைக் குறிக்கும்?
Q34. ஃப்ளெமிங் இடக்கை விதிப்படி நடு விரல் எதனைக் குறிக்கும்?
Q35. மின்னாற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவி எது?
Q36. இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி எது?
Q37. மின் காந்தத்தூண்டல் யாரால் கண்டறியப்பட்டது?
Q38. மின்னியற்றியில் நேர்திசை மின்னோட்டத்தை உருவாக்க எந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது?
Q39. ஒளி எதிரொளிப்பு விதியின் படி படுகோணம் எதற்குச் சமம்?
Q40. குவிய தொலைவு என்பது என்ன?
Q41. குழியாடியில் பொருளானது ஈரிலாத் தொலைவில் வைத்தால் பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்?
Q42. வாகன முகப்பு விளக்குகளில் பயன்படும் ஆடி எவ்வகை ஆடி?
Q43. குழியாடியில் பொருள் F-ல் வைத்தால் பிம்பத்தின் அளவு எவ்வாறு இருக்கும்?
Q44. வாகன ஓட்டியின் அருகில் பயன்படும் ஆடி எவ்வகை?
Q45. குறியீட்டு மரபின் படி பொருள் எங்கு வைக்கப்பட வேண்டும்?
Q46. ஸ்நெல் விதி என்பது எது?
Q47. குவிலென்சில் ஈரில்லாத் தொலைவில் பொருள் வைத்தால் பிம்பத்தின் அளவு எவ்வாறு இருக்கும்?
Q48. குவிலென்சில் 2F-க்கு அப்பால் பொருள் வைக்கப்பட்டால் பிம்பம் எங்கு கிடைக்கும்?
Q49. பருமனின் வாய்ப்பாடு என்ன?
Q50. பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பதை அறியப் பயன்படும் அளவு எது?