Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இயங்கும் பொருளின் முடுக்கம் எதற்குச் சமம்?
Q2. கிடைத்தளத்துடன் 45° கோணத்தில் பொருள் ஒன்று எறியப்பட்டால், அதன் கிடைத்தள வீச்சு எதற்குச் சமம்?
Q3. m நிறையும் r ஆரமும் உள்ள வட்ட வளையம், தளத்திற்குச் செங்குத்தாகவும் மையத்தின் வழியாகவும் செல்லும் அச்சைப் பொருத்து, ω என்ற கோணத் திசைவேகத்துடன் சுழல்கிறது. அதன் இயக்க ஆற்றல் …….
Q4. வட்டப்பாதையில் சீரான வேகத்துடன் துகள்கள் செல்லும் போது…
Q5. மலையேறும் ஒருவர் முன்னோக்கி வளைந்து நகருவதற்கான காரணம் என்ன?
Q6. ஒரு பொருளிலிருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்களின் அளவு எதைப் பொருத்தது?
Q7. புவியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
Q8. பொருத்துக :
அ. கோனியோ மீட்டர் 1. கடல் மட்டத்தை அளவிடும் கருவி
ஆ. ஹிப்சா மீட்டர் 2. ஒரு வாயுவின் அழுத்தத்தை அளவிடும் கருவி
இ. மானோ மீட்டர் 3. திரவங்களின் அடர்த்தியை அளவிடும் கருவி
ஈ. பைக்னோ மீட்டர் 4. கோணங்களை அளவிடும் கருவி
Q9. மின்தடைகளானது மின்கலன் மற்றும் சாவி மூலம் தொடர் இணைப்பில் இணைக்கப்படும்போது, பின்வரும் கூற்றுகளுள் எது / எவை உண்மை?
1. மின் தடைகளிள் பாயும் மின்னோட்டம் மாறுபடும்.
2. V = V1 + V2 +V3
3. Rs = R1 + R2 + R3
Q10. ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம் எவ்வளவு?
Q11. இதயம் செயல்படும் திறனைக் கண்டறியப் பயன்படும் ரேடியோ ஐசோடோப் எது?
Q12. ஒப்படர்த்தி என்பது எவற்றிற்கு இடையே உள்ள தகவு?
Q13. புவிநிலை செயற்கைக் கோளின் சுற்றுக் காலம் எவ்வளவு?
Q14. முழுச் சூரிய கிரகணத்தின் போது சூரியனின் எந்தப் பகுதியைக் காண முடிகிறது?
Q15. குறைக் கடத்தி என்பதற்கு ஓர் உதாரணம் என்ன?
Q16. விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும்போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார்?
Q17. 238U92 ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது எவற்றை?
Q18. ஒரு மனிதர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க, கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது எவ்வாறு இருக்க வேண்டும்?
Q19. பெர்னௌலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது எது?
Q20. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம் என்ன?
Q21. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எவை சரியானவை?
1. வீடுகளில் சிகப்பு காப்புறை கம்பி மற்றும் கறுப்பு காப்புறை கம்பி.
2. சிகப்பு காப்புறை கம்பியானது நடுநிலைக் கம்பி எனவும் கறுப்பு காப்புறை கம்பியானது மின்னூட்ட கம்பி எனவும் அழைக்கப்படுகிறது. 3. இவ்விரு கம்பிகளுக்கிடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு 120 V (இந்தியாவில்) ஆகும்.
Q22. மின்னூட்ட கம்பியும், நடுநிலைக்கம்பியும் நேரடியாக ஒன்றையொன்று தொடும்போது நிகழ்வது எது?
Q23. நமது வீடுகளில் பெறப்படும் மின்னழுத்தம் 220 வோல்ட் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு எதனை குறிப்பிடுகிறது?
Q24. ஜெர்மானியத்துடன் சிறிதளவு ஆண்டிமனியைச் சேர்த்தால் கிடைப்பது என்ன?
Q25. ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
Q26. சோக் பயன்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன?
Q27. அடர்த்தி மற்றும் மீட்சியியல் குணகத்திற்கிடையேயான விகிதத்தின் பரிமாணம் என்பது எது?
Q28. நட்சத்திரத்தின் நிறம் எதனைக் குறிக்கிறது?
Q29. 1 கிலோ வாட் மணி = ?
Q30. விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
Q31. ஒரு ராக்கெட்டினைப் பற்றிய "மேக் 9.6" என்ற குறிப்பு தெரியப்படுத்துவது எது?
Q32. வாயு பற்றவைப்பான்கள் செயல்படும் அடிப்படைத் தத்துவம் என்ன?
Q33. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
காரணம் : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.
Q34. பியோபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது?
Q35. தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி எது?
Q36. எந்த மின்னழுத்தத்தில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும்?
Q37. ஒரு உலோக வளையத்தின் வழியே ஒரு காந்தம் விழும் போது விளைவு என்ன?
Q38. வோல்ட்மீட்டர் (மின் அலை அளவைக் கருவி) எனும் கருவி எதனை அளவிடுகிறது?
Q39. மின்புலப் பாயத்தின் அலகு என்ன?
Q40. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ஸ்கேலார் அலகு அளவு எது?
Q41. வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு (E0) என்ன?
Q42. மின் இருமுனையின் திருப்புத்திறன் அலகு (Cm) எது?
Q43. ஒரு மைக்ரோ கூலூம் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?
Q44. மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது?
Q45. மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு எது?
Q46. எதிர் குறியிடப்பட்ட மின்னழுத்தச் சரிவு குறிப்பது எது?
Q47. ஹென்றி என்ற அலகினை இப்படியும் எழுதலாம்…
Q48. மின் கடத்து எண்ணின் அலகு எது?
Q49. வெப்பநிலை குறையும்போது மின்காப்புப் பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்?
Q50. பாதரசத்தின் பெயர்வு வெப்பநிலை எவ்வளவு?