Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் எத்தனை உள்ளன?
Q2. மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (SIPCOT) எப்போது தொடங்கப்பட்டது?
Q3. ஓசோன் பற்றிய கூற்றைக் கூர்ந்து ஆராய்க : 1. ஓசோன் வளிமண்டலத்தில் ட்ரோப்போஸ்பியர் பகுதியில் காணப்படுகிறது. 2. பெரும்பாலும் காணப்படும் ஓசோன் குறைப்புப் பொருட்கள் ப்ரியான் வாயுக்களாகும். 3. ஆக்ஸிஜன் மீது சூரியஒளி செயல்பட்டு தொடர்ந்து சிறிதளவு ஓசோன் உற்பத்தியாகிக் கொண்டே உள்ளது. 4. ஓசோன் பொத்தல் என்பது வளிமண்டலத்தின் மேல் காணப்படும் ஒரு உண்மையான பொத்தல்.
Q4. பொருத்துக : அ. தேயிலை 1. குஜராத் ஆ. அரிசி 2. கேரளா இ. புகையிலை 3. அஸ்ஸாம் ஈ. இரப்பர் 4. மேற்கு வங்காளம்
Q5. சூரியக் குடும்பத்தின் விட்டம் எவ்வளவு?
Q6. புவியின் உள் அடுக்குகளில் குழம்பு நிலையில் உள்ள அடுக்கு எது?
Q7. பொருத்துக : அ. வண்டல் மண் 1. 7.7 லட்ச ச.கி.மீ. ஆ. கரிசல் மண் 2. 2.85 லட்ச ச.கி.மீ. இ. சிகப்பு மண் 3. 5.0 லட்ச ச.கி.மீ. ஈ. காட்டு மண் 4. 5.2 லட்ச ச.கி.மீ.
Q8. இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மிகப்பெரிய பிளவு ஆண்டு என்று எந்த ஆண்டு குறிப்பிடப்படுகிறது?
Q9. பொருத்துக : ஆறு மாநிலம் அ. துர்காவதி 1. கர்நாடகா ஆ. சபரி 2. ஒடிஷா இ. இந்திராவதி 3. சத்தீஸ்கர் ஈ. மாண்டவி 4. கோவா
Q10. வங்காள விரிகுடாவில் ஏற்படும் புயல் நகரும் திசை எது?
Q11. சஷ்கம் பள்ளத்தாக்கு எந்த இரு நாடுகளுக்கிடையே உள்ளது?
Q12. ஜோசில்லா கணவாய் எந்த மாநிலத்தில் உள்ளது?
Q13. பொருந்தாத இணையைத் தேர்க :
Q14. நிலநடுக்கோட்டால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள கண்டம் எது?
Q15. பீடப்பாறைகள் இப்படியும் அழைக்கப்படுகின்றன?
Q16. தென்னிந்திய கடற்கரைப் பகுதிகளை அதிகமாக பாதிக்கும் பேரிடர் எது? 1. வெள்ளப்பெருக்கு 2. புயல் 3. சூறைக் காற்று 4. நிலச்சரிவு
Q17. உலகிலேயே அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு எது?
Q18. இந்தியாவில் உத்திரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் அதிக அளவு ………….. உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.
Q19. எரிமலை குழம்பால் உருவான கருப்பு மண்ணால் ஆன மத்திய உயர் நிலப்பகுதி எது? 1. மாள்வா பீடபூமி 2. பண்டல்கண்ட் உயர்நிலம் 3. பாகல்கண்ட் உயர்நிலம் 4. சோடா நாக்பூர் பீடபூமி
Q20. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q21. பொருத்துக : பழங்குடியினர் மாநிலங்கள் அ. அங்கமிஸ் 1. மேகாலயா ஆ. தோடர்கள் 2. தமிழ்நாடு இ. மாப்ளாக்கள் 3. கேரளா ஈ. பிர்ஹாக்கள் 4. நாகாலாந்து உ. காசிகள் 5. மத்தியப்பிரதேசம்
Q22. மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்குள்ளது?
Q23. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த ஒன்று மக்கள்தொகை இறங்குமுகமாக உள்ள மாநிலங்களின் வரிசையைக் கொண்டுள்ளது?
Q24. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. நாகார்ஜுனர் சாகர் 1. சம்பல் ஆ. ஹிராகுட் 2. சீனாப் இ. சலால் 3. கிருஷ்ணா ஈ. காந்திசாகர் 4. மகாநதி
Q25. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. சூரியன் உதிக்கும் நாடு 1. பின்லாந்து ஆ. நடுநிசி சூரியன் நாடு 2. ஜப்பான் இ. ஆயிரம் ஏரிகள் நாடு 3. நார்வே ஈ. இடிவிழும் நாடு 4. பூட்டான்
Q26. இந்தியாவில் எழுத்தறிவுள்ள மக்களின் விழுக்காடு 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எத்தனை சதவீதம்?
Q27. தளக்கோள்கள் என்பவை எவை?
Q28. பின்வருவனவற்றை ஆய்க : கூற்று : செவ்வாய் கோள் சூரியனை சுற்றி வர பூமியை விட குறைவான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. காரணம் : பூமியின் விட்டத்தை விட செவ்வாய் கோளின் விட்டம் குறைவு.
Q29. பின்வருவனவற்றை ஆய்க : கூற்று : திரள் மேகங்கள் பனித்துகள்களை முதன்மையாகக் கொண்டிருக்கும். காரணம் : திரள் மேகங்கள் அதிக உயரத்தில் காணப்படுகின்றன.
Q30. பின்வருவனவற்றை ஆய்க : கூற்று : தக்காணத்தில் மேற்கு நோக்கி பாயும் நதிகளுக்கு டெல்டா அமைப்பு கிடையாது. காரணம் : இந்நதிகள் வண்டல்மண் படிவுகளை கொண்டு செல்வதில்லை.
Q31. காவேரி நீர்பங்கீட்டுப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எவை?
Q32. பின்வரும் ஏரிகளில் எவை எரிமலை செயலபடுகளால் தோன்றியவை? 1. லூனார் 2. பீம்தால் 3. டோபா 4. கலியோட்
Q33. பருவங்கள் ஏற்படக் காரணம் யாதெனில் …
Q34. நிலக்கோள் தட்டுகளில் மிகப்பெரியது எது?
Q35. எல்நினோ காலக்கட்டங்களில் சுமார் மூன்று முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெப்ப நிலையானது …………. கடற்கரை ஓரங்களில் துரிதமாக அதிகரிக்கும்.
Q36. ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவை?
Q37. இந்தியாவில் மிகப்பெரிய நீர்மின் சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Q38. உலக நிலப்பரப்பில் இந்தியாவின் சதவீதம் என்ன?
Q39. கார்டோசாட் செயற்கைக் கோளை செலுத்திய நாடு எது?
Q40. தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மிக முக்கியமான காரணம் என்ன? 1. மக்கள்தொகைப் பெருக்கம் 2. நிலத்தடி நீர்மட்டக்குறைவு 3. பருவ மழை பொய்த்தளம் 4. அதிக நீர் பயன்பாடு
Q41. இந்தியாவின் கடற்கரையின் நீளம் சுமார் எத்தனை கி.மீ?
Q42. இந்தியப் பகுதியில் உள்ள இரண்டு எரிமலைத் தீவுகள் எவை?
Q43. பத்து டிகிரி கால்வாய் எதற்கு இடையில் உள்ளது?
Q44. சீனாவுடன் பொது எல்லையைக் கொண்டுள்ள மாநிலங்கள் எவை? 1. ஜம்மு காஷ்மீர் 2. சிக்கிம் 3. அருணாச்சலப் பிரதேசம் 4. ஹிமாச்சலப் பிரதேசம்
Q45. கடகரேகை பின்வரும் எந்த மாநிலங்களின் வழியாக செல்கிறது? 1. குஜராத் 2. ஜார்கண்ட் 3. அஸ்ஸாம் 4. மிசோரம்
Q46. சூரிய குடும்பத்தில் உள்ள ஏந்த இரு கோள்களுக்கு துணைக்கோள்கள் இல்லை?
Q47. சூப்பர் நோவா என்பது என்ன?
Q48. சந்திரனின் ஒரு புறம் மட்டும் எப்போதும் பூமியை நோக்கித் தெரிகிறது. ஏனென்றால்?
Q49. பொருத்துக : தேதி வடகோளார்த்தத்தில் உள்ள நிலை அ. மார்ச் 21 1. குளிர்கால அயன சக்தி ஆ. ஜூன் 21 2. இலையுதிர்கால சம இரவு பகல் நாள் இ. செப்டம்பர் 21 3. கோடைகால அயன சக்தி ஈ. டிசம்பர் 22 4. வசந்தகால அயன சக்தி
Q50. பூமியின் சுழற்சியின் வேகம் எதில் மிக அதிகமாக உள்ளது?